வெற்றி ரெம்ப சுலபமாமே!
ஜூன் 9, 2008
சமீபத்தில் படித்தது இது
“Success is simple, Do what’s right, the right way, at the right time”
Do what is right by discovering your true purpose in life.
Do it the right way by learning from the best.
Do it at the right time by taking small actions and preparing yourself to seize opportunity when it presents itself.
அப்படீன்னு வெற்றிக்கு ரகசியத்தை எழுதியிருக்கார்.
Can success be that simple?
He has written as though we can discover the purpose of life in discovery channel.நமக்கு, நம் பிள்ளைகளுக்கு, பேரப்பிள்ளைகளுக்கு.. சாப்பிடுவதற்கு சொத்து சேர்ப்பதற்கே நேரம் பத்தல்ல.அதுக்கெல்லாம் எங்க நேரம்…ம். ஆரம்பமே கஷ்டமாயிருக்கு.
2 Comments Add your own
Leave a Comment
Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
சேவியர் | ஜூன் 11, 2008 at 6:54 மு.பகல்
//“Success is simple, Do what’s right, the right way, at the right time”
Do what is right by discovering your true purpose in life.
Do it the right way by learning from the best.
Do it at the right time by taking small actions and preparing yourself to seize opportunity when it presents itself.
//
இதெல்லாம் எழுதறதுக்கு ஈசியா தான் இருக்கும்…
வெற்றி என்பது என்ன என்பது கூட ஒருவகையில் நமது மனம் நிர்ணயிப்பது தான்.
சமீபத்தில் ஒரு ஆன்மீகவாதியைச் சந்தித்தேன். ஏழையிலும் ஏழையானவர் அவர். யாரிடமும் எதுவும் வாங்குவதுமில்லை அலட்டிக் கொள்வதும் இல்லை. ஆனந்தத்தின் உச்சத்தில் இருக்கிறார் அந்த வெற்றி பெற்ற மனிதர்.
சிலருக்கு அம்பானியை விட அரை இஞ்ச் கீழே இருந்தால் கூட தோல்வியில் இருப்பது போல உணர்வு
என்னத்தைச் சொல்ல…
2.
kunthavai | ஜூன் 11, 2008 at 7:29 மு.பகல்
//வெற்றி என்பது என்ன என்பது கூட ஒருவகையில் நமது மனம் நிர்ணயிப்பது தான்.//
கண்டிப்பாக, ஆனால் அந்த வெற்றி முழுமையான சந்தோஷத்தை கொடுத்தால் தான் உண்மையான வெற்றி.