டைரி குறிப்பு – 3
மே 31, 2009
இருள் சூழ்ந்த வீட்டினுள் தான் திருடன் நுளைவான். தீபம் ஏற்றிவைத்துள்ள வீட்டினுள் அவன் நுளையான்.
அதுபோல் விவேகம் என்னும் தீபம் உள்ள மனதினுள், கெட்ட இயல்பு என்னும் திருடன் நுளைய மாட்டான்.
Entry Filed under: ரசித்தவை. .
17 Comments Add your own
Leave a Comment
Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
Anand | மே 31, 2009 at 5:24 பிற்பகல்
குறிப்பு சூப்பரா இருக்குங்க்கா…
2.
Anand | மே 31, 2009 at 5:24 பிற்பகல்
//விவேகம் என்னும் தீபம்//
நிறைய அர்த்தம் உள்ளதாச்சே “விவேகம்” என்னும் வார்த்தை…?
3.
Anand | மே 31, 2009 at 5:24 பிற்பகல்
//கெட்ட இயல்பு//
நம் கண்ணோட்டத்தை பொருத்தல்லவா?
உங்களுக்கு எதாவது விளக்கம் தோணுதா?
4.
Anand | மே 31, 2009 at 5:25 பிற்பகல்
பரவாயில்லையே… நான் தான் first போல…
5.
குந்தவை | ஜூன் 1, 2009 at 4:19 மு.பகல்
//குறிப்பு சூப்பரா இருக்குங்க்கா…
நன்றிங்க தம்பி.
6.
குந்தவை | ஜூன் 1, 2009 at 4:28 மு.பகல்
//நிறைய அர்த்தம் உள்ளதாச்சே “விவேகம்” என்னும் வார்த்தை…?
அப்படியா… எனக்கு தெரிந்த அளவு விளக்குகிறேன்.
நல்ல அறிவு science மாதிரி.
விவேகம் Applied Science மாதிரி.
ஏதாவது புரிந்ததா?
7.
Vijay | ஜூன் 1, 2009 at 5:33 மு.பகல்
ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகமா சொல்லிருக்கீங்க!!
8.
குந்தவை | ஜூன் 2, 2009 at 4:17 மு.பகல்
//நம் கண்ணோட்டத்தை பொருத்தல்லவா? உங்களுக்கு எதாவது விளக்கம் தோணுதா?
நீங்க இதை எந்த கண்ணோட்டத்தில் கேக்கிறீங்க?
பொதுவா சொன்னா… பேராசை, பொறாமை, அளவுக்கு மீறிய சுயநலம் இல்லாமல், நமக்கும், மற்றவர்களுக்கும் நன்மை தரக்கூடிய எந்த செயலும் நல்லவையே.
9.
மோகன் | ஜூன் 2, 2009 at 1:42 பிற்பகல்
அக்கா நான் உங்க கிட்ட பேச்சு வாக்குல சொன்னதை பதிவ போட்டுடீங்களே!
10.
குந்தவை | ஜூன் 3, 2009 at 4:05 மு.பகல்
//அக்கா நான் உங்க கிட்ட பேச்சு வாக்குல சொன்னதை பதிவ போட்டுடீங்களே!
ஆகா எப்படி எல்லாம் கிளப்புராங்க…
ஆமா எப்ப நீங்க என்கூட பேச்சு வாக்குனீங்க?
11.
குந்தவை | ஜூன் 3, 2009 at 4:06 மு.பகல்
//ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகமா சொல்லிருக்கீங்க!!
நன்றி விஜய்.
12.
பிரியமுடன் பிரபு | ஜூன் 10, 2009 at 12:46 மு.பகல்
ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகமா சொல்லிருக்கீங்க!!
13.
குந்தவை | ஜூன் 10, 2009 at 4:25 மு.பகல்
பிரபு, சும்மா காப்பி/ பேஸ்ட் கமெண்ட் எல்லாம் போடக்கூடாது.
14.
Anand | ஜூன் 10, 2009 at 8:12 பிற்பகல்
//நீங்க இதை எந்த கண்ணோட்டத்தில் கேக்கிறீங்க?//
எடுத்துக்காட்டுக்கு, நான் யாருக்காவது உதவபோய் அவருக்கு நான் நல்ல மனம் படைத்தவன் ஆகிறேன், இன்னொருத்தருக்கு இல்லை… என்ன செய்ய…?
15.
Anand | ஜூன் 10, 2009 at 8:17 பிற்பகல்
//விவேகம் Applied Science மாதிரி.//
இந்த Applied Science உபயோகப்படுத்தி நிறைய கெடுதிகளும் கொண்டு வர ஒரு சிலர் இருக்கிறார்கள் அக்கா…
16.
நிஜமா நல்லவன் | ஜூன் 14, 2009 at 5:12 மு.பகல்
super!
17.
குந்தவை | ஜூன் 14, 2009 at 11:31 மு.பகல்
//super
Thank U