சொர்க்கமே என்றாலும்……..

ஜூலை 16, 2009

               இதனால் எல்லா பெரியவங்களுக்கும், நண்பர்களுக்கும், நண்டு சிண்டுகளுக்கும் சொல்லி கொள்வதென்னவென்றால்….. சொர்க்கத்தை மிஞ்சிய இந்தியாவுக்கு நாங்கள் செல்வதால் ஒரு மாதத்திற்க்கு உங்களுக்கு நிம்மதியா இருக்கலாம்.

                                     **************************

   நான் கண்மணியிடம், “கண்மணி…. நாம தாத்தாவை இங்கேயே வச்சிக்குவோமா”

கண்மணி சந்தோஷமாக தலையாட்டியபடியே ” தாத்தா நம்மகூடவே இருக்கட்டும்மா”

தாத்தா கடகடவென்று சிரித்தபடி “கண்மணி இங்க எனக்கு வீட்டில் இருந்தால் போர் அடிக்கும். அதனால எனக்கு ஒரு வேலை பார்த்துகொடு… அப்ப நான் இருக்கிறேன்”

 கண்மணி , ” அதெல்லாம் நான் பார்த்தாச்சி தாத்தா

என்ன…… அதுக்குள்ள பாத்திட்டியா? என்ன வேலை

“நீங்க வேலைக்கு… ஆபீசுக்கு எல்லாம் போகவேண்டாம்…. எனக்கக்கூட எப்பவும் பேசிட்டே இருங்க. அதான் உங்க வேலை

தாத்தாவுக்கு சிரிப்பு தாங்கமுடியவில்லை.

Ok Bye… Bye Friends.

Entry Filed under: ரசித்தவை. .

11 Comments Add your own

  • 1. Sriram  |  ஜூலை 16, 2009 at 2:51 பிற்பகல்

    wow…Welcome to India..

  • 2. Bhuvanesh  |  ஜூலை 17, 2009 at 8:26 மு.பகல்

    ஆவோ ஜி ஆவோ !!

  • 3. Sriram  |  ஜூலை 17, 2009 at 10:27 மு.பகல்

    நண்பர்களே உங்கள் அனுமதியோடு பதிவுலகத்திலிருந்து வருத்தத்துடன் விலகிக் கொள்கிறேன். நீங்கள் அளித்து வந்த ஆதரவுகளுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி. உங்களின் பதிவுகளுக்கு பின்னூட்டம் மட்டும் இடலாம் என்று இருக்கிறேன்.நன்றி…

  • 4. skulandaiswamy  |  ஜூலை 17, 2009 at 11:20 மு.பகல்

    Welcome to India

  • 5. Anand  |  ஜூலை 17, 2009 at 11:47 மு.பகல்

    நானும் ஒரு மாசம் இந்தியா visit…

  • 6. Jawahar  |  ஜூலை 18, 2009 at 3:18 மு.பகல்

    தாத்தா ஆகி விட்டாலே குஷிதான். அதிலும் பேரப்பிள்ளை பேத்தி என்றால் டபிள் குஷி. அதிலும் பெண் வயிற்றுப் பேத்தியாக இருந்தால் பம்பர் பரிசு! வாழ்த்துக்கள் ப்ரௌட் தாத்தா.

    http://kgjawarlal.wordpress.com
    kgjawarlal@yahoo.com

  • 7. பிரபு  |  ஜூலை 24, 2009 at 1:29 மு.பகல்

    அப்பாடா????????!?!?!??!

  • 8. பிரபு  |  ஜூலை 24, 2009 at 1:31 மு.பகல்

    அச்சிச்சோ
    தப்பா உண்மைய சொல்லிபுட்டேன்

    நீங்க இல்லைனா ரொம்ப போர் அடிக்குமே????!?!?!

  • 9. Mukundan  |  ஆகஸ்ட் 7, 2009 at 2:38 பிற்பகல்

    //சொர்க்கத்தை மிஞ்சிய இந்தியாவுக்கு நாங்கள் செல்வதால் ஒரு மாதத்திற்க்கு உங்களுக்கு நிம்மதியா இருக்கலாம்.
    //

    WOW….

  • 10. prabu  |  ஆகஸ்ட் 26, 2009 at 9:46 பிற்பகல்

    whr r u??????????????????????????????
    ???????????????????
    ???????????????
    ????????????????

  • 11. குந்தவை  |  ஆகஸ்ட் 27, 2009 at 2:39 பிற்பகல்

    ஹி.. ஹி… ஊருலெயிருந்து வந்தாச்சு தம்பி.

Leave a Comment

hidden

Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய இடுகைகள்

பக்கங்கள்

Blogs

அண்மைய மறுமொழிகள்

Blog Stats

Blogroll

 

ஜூலை 2009
தி செ பு வி வெ ஞா
« ஜூன்   ஆக »
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

மேல்