Myself

அன்பான பெற்றோர்,
அருமையான அண்ணா, அக்கா
எல்லாமுமாய் என்னில் நிறைந்த
அன்பான பண்பான கணவர்,
சுட்டி கண்மணி
நிறைந்த பூந்தோட்டத்தில்
வாழும் பாக்கியவதி.

வாழ்க்கையை ரசிப்பவள்.

34 Comments Add your own

  • 1. merlin joe  |  மே 9, 2008 at 10:41 பிற்பகல்

    one of the best web site I ever saw in my life..

    I like the story about your brother.. He should be YOUR BEST BROTHER..

    Merlin and Lin’s family

  • 2. Amalan  |  ஆகஸ்ட் 20, 2008 at 1:49 மு.பகல்

    Templates சூப்பர் !!! அருமையான வடிவமைப்புக்கள் நண்பரே.
    தொடர்ந்து கலக்குங்க.

  • 3. kunthavai  |  ஆகஸ்ட் 20, 2008 at 4:49 மு.பகல்

    நன்றி அடிக்கடி வாங்க.

  • 4. saravanan kulandaiswamy  |  ஆகஸ்ட் 21, 2008 at 10:50 மு.பகல்

    Hi.Occasionaly i happened to read your blog…What to say.. I am a sort of guy who reared by Hostel since the age of 4.. I really missed some part of the life. As such some pices are missing in the puzzler i am still looking for that.
    But i adored a lot about Kanmani… Good. keep on posting about her. if possible please post Kanmanis snap.. I want to see that little cute baby.. What i would have been if i were in my home.. those days…

  • 5. குந்தவை  |  ஆகஸ்ட் 23, 2008 at 5:21 மு.பகல்

    Thank U Saravanan. Soon I will post my Kanmani’s photo.

  • 6. Vijay Kumar  |  ஆகஸ்ட் 25, 2008 at 1:19 பிற்பகல்

    Came to your site from Mukundan’s. It is really interesting to read your weblog. Especially your encounters with your kid.

    By the way, Kunthavai is a very interesting name.
    Try reading this, when u get time :)
    http://vettivambu.blogspot.com/2005/03/blog-post.html

  • 7. saravanan kulandaiswamy  |  செப்டம்பர் 2, 2008 at 4:44 மு.பகல்

    Apdiya sonna kanmani? cho chweet!

  • 8. zodypache  |  செப்டம்பர் 3, 2008 at 4:57 மு.பகல்

    இன்றுதான் தங்கள் வலைப்பதிவை பார்த்தேன். நன்றாகவும் ரசிக்கும்படியாகவும் இருந்தது. வாழ்த்துக்கள்.

  • 9. kunthavai  |  செப்டம்பர் 3, 2008 at 6:09 மு.பகல்

    //இன்றுதான் தங்கள் வலைப்பதிவை பார்த்தேன். நன்றாகவும் ரசிக்கும்படியாகவும் இருந்தது. வாழ்த்துக்கள்.

    //

    நன்றி நண்பரே.அடிக்கடி வாருங்கள்.
    விசித்திரான பெயராக இருக்கிறது.

  • 10. kunthavai  |  செப்டம்பர் 3, 2008 at 6:12 மு.பகல்

    //Apdiya sonna kanmani? cho chweet!

    //
    வாங்க சரவணன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
    எப்படி இருக்கீங்க.

  • 11. saravanan kulandaiswamy  |  செப்டம்பர் 5, 2008 at 11:12 மு.பகல்

    I am fine. working in investment banking industry. Only numbers numbers numbers…what about pillaiyar chadurthi?

  • 12. saravanan kulandaiswamy  |  செப்டம்பர் 5, 2008 at 11:14 மு.பகல்

    Very very thanks for photo. Those chins are as such ” i have lot of words to speak which will kindle your divinity,harmony and sense of humour..” so cute. Let her speak out and let us hear about her naughty plays… once again thanks for the photo!

  • 13. graceravi  |  நவம்பர் 2, 2008 at 6:50 மு.பகல்

    kanavarai patri eppadi oru nalla comment sollivittu appuram enn summa kadichikkanum. ok ok aduvum ellatta valkai suvaiya erukkathu elliya hahahaha
    eppadiku kadichikkirathai neiril parthaval

  • 14. சூர்யா  |  நவம்பர் 3, 2008 at 6:06 மு.பகல்

    Experience life in all possible ways —
    good-bad, bitter-sweet, dark-light,
    summer-winter. Experience all the dualities.
    Don’t be afraid of experience, because
    the more experience you have, the more
    mature you become. = OSHO

  • 15. kunthavai  |  நவம்பர் 5, 2008 at 4:59 மு.பகல்

    Welcome graceravi.
    அக்கா நீங்களுமா?…….
    கோவில்பட்டிகாரங்க கோவில்பட்டிகாரங்களுக்குத்தான் சப்போர்ட் பண்ணுவீங்க…

  • 16. kunthavai  |  நவம்பர் 5, 2008 at 5:00 மு.பகல்

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சூர்யா.

  • 17. saravanan  |  டிசம்பர் 4, 2008 at 6:30 மு.பகல்

    Many more happy returns of the day kanmani. May god shower you with endless love and prosperous future!

  • 18. குந்தவை  |  டிசம்பர் 4, 2008 at 7:17 மு.பகல்

    //Many more happy returns of the day kanmani. May god shower you with endless love and prosperous future!

    Thank U for your wishes & ur love .

  • 19. kanagu  |  டிசம்பர் 5, 2008 at 10:30 மு.பகல்

    Indha tamil bloggers ellam paakurathuku romba sandhoshama irukku.. aana enaku epdi tamil fonts inga use panrathunu theriyala.. unga blog romba nalla irukku.. :)

  • 20. Kunthavai  |  டிசம்பர் 5, 2008 at 1:07 பிற்பகல்

    //Indha tamil bloggers ellam paakurathuku romba sandhoshama irukku.. aana enaku epdi tamil fonts inga use panrathunu theriyala.. unga blog romba nalla irukku..

    Thank U Kanagu Sir.

  • 21. பிரியமுடன் பிரபு  |  டிசம்பர் 8, 2008 at 4:22 பிற்பகல்

    அன்பான பெற்றோர்,
    அருமையான அண்ணா, அக்கா
    எல்லாமுமாய் என்னில் நிறைந்த
    அன்பான பண்பான கணவர்,
    சுட்டி கண்மணி
    நிறைந்த பூந்தோட்டத்தில்
    வாழும் பாக்கியவதி.

    வாழ்க்கையை ரசிப்பவள்.
    ///////////

    வாழ்க

  • 22. ரெஜோலன்  |  டிசம்பர் 24, 2008 at 7:32 மு.பகல்

    எல்லா நாளும் அந்த பூந்தோட்டத்தில் பூக்கள் மணம் வீசட்டும்
    வாழ்த்துக்களுடன் நண்பன்

  • 23. kunthavai  |  டிசம்பர் 24, 2008 at 7:51 மு.பகல்

    //எல்லா நாளும் அந்த பூந்தோட்டத்தில் பூக்கள் மணம் வீசட்டும்
    வாழ்த்துக்களுடன் நண்பன்

    உங்கள் ஆசீர்வாதத்துக்கு நன்றி நண்பரே.

  • 24. பாட்சா  |  ஜனவரி 11, 2009 at 8:49 பிற்பகல்

    பூந்தோட்டத்தில் பூக்கள் மணம் வீசட்டும்

  • 25. குந்தவை  |  ஜனவரி 12, 2009 at 8:53 மு.பகல்

    வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி பாட்சா .

  • 26. saravanan kulandaiswamy  |  மார்ச் 24, 2009 at 9:52 மு.பகல்

    Why these days you are not blogging often? Is kanmani became so good that she doesnt doing ang naughty but sweet things! Please keep it lively.

  • 27. குந்தவை  |  மார்ச் 24, 2009 at 10:22 மு.பகல்

    //Why these days you are not blogging often? Is kanmani became so good that she doesnt doing ang naughty but sweet things! Please keep it lively.

    வாங்கய்யா… ரெம்ப நாள் கழிச்சி வந்திருக்கீங்க. அடிக்கடி இல்லன்னாலும் எவ்வளவு எழுதியிருக்கேன் இப்படி சொல்லிட்டீங்களே. படிக்கலையா?
    படிச்சிட்டு பதில் எழுதுங்க.

  • 28. saravanan kulandaiswamy  |  மார்ச் 31, 2009 at 5:31 மு.பகல்

    retreat! retreat! i am withdrawing my statement..!

  • 29. Karthikeyan  |  செப்டம்பர் 25, 2009 at 12:29 பிற்பகல்

    இன்றுதான் உங்கல் வலைப்பக்கத்துக்கு வந்தேன்.வலைப்பக்கத்தை எளிமையாகவும் அதே சமயத்தில் அழகாகவும் வடிவமைத்திருக்கிறீர்கள்.
    வாழ்த்துக்கள்.
    பதிவுகளை படித்துவிட்டு பின்னூட்டம் எழுதுகிறேன்.

  • 30. குந்தவை  |  செப்டம்பர் 26, 2009 at 7:30 மு.பகல்

    //இன்றுதான் உங்கல் வலைப்பக்கத்துக்கு வந்தேன்.வலைப்பக்கத்தை எளிமையாகவும் அதே சமயத்தில் அழகாகவும் வடிவமைத்திருக்கிறீர்கள்.
    வாழ்த்துக்கள்.

    வாங்க கார்த்திக்கேயன் சார்.

  • 31. soundr  |  அக்டோபர் 1, 2009 at 6:25 மு.பகல்

    The rarest, descent, dignified and best “myself” to be found in the blogger world.

  • 32. குந்தவை  |  அக்டோபர் 1, 2009 at 11:41 மு.பகல்

    //The rarest, descent, dignified and best “myself” to be found in the blogger world.

    Thank U Sir.

  • 33. kapilashiwaa  |  அக்டோபர் 6, 2009 at 8:40 மு.பகல்

    குந்தவை.. என்ன அழகான பெயர்.. எல்லாருக்குமே பொன்னியின் செல்வன் குந்தவை தான் ஞாபகம் வரும். எனக்கும் அப்படித்தான்.
    அதோட இந்த கால எழுத்தாளர் ஜெய்சக்தி அவர்களுடைய “மனம் கணிந்த தீபங்களாய்” என்ற நாவல்ல கூட இந்த பெயர் கையாளப்பட்டிருக்கு. ரொம்ப சந்தோசம் குந்தவை. உங்கள் பதிவுகள் மேலும் வளர..

  • 34. குந்தவை  |  அக்டோபர் 7, 2009 at 5:21 மு.பகல்

    //உங்கள் பதிவுகள் மேலும் வளர..

    வாழ்த்துக்கு நன்றிங்க

Leave a Comment

hidden

Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed