குந்தவையின் பக்கம் - க்கான மறுமொழிகள்

ஒருவழியா திறந்துட்டாங்க…. குறித்து குந்தவை எழுதிய மறுமொழி
//சேரனின் பொக்கிஷம் பார்த்த பாதிப்போ

haa..ha..

But…. still I didn’t see the film.

ஒருவழியா திறந்துட்டாங்க…. குறித்து அடலேறு எழுதிய மறுமொழி
சேரனின் பொக்கிஷம் பார்த்த பாதிப்போ

ஒருவழியா திறந்துட்டாங்க…. குறித்து குந்தவை எழுதிய மறுமொழி
வாங்க கபில். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

//அதுவும் கல்யாணத்துக்கு முன்னாடி எழுதினத இப்ப படிக்கறப்ப கொஞ்சம் அசடுமாதிரித்…

அந்த ‘மாதிரி’ வேண்டாம் போல தோன்றுதே .

//அனுபவம்பா.. அனுபவம். என் பையனை லீவ்ல சமாளிக்கற சமயம் இருக்கே.. அது ஒரு மகாயுத்தம்..

ஹா…ஹ…ஹா…

//ஆனாலும் அதுவும் சந்தோசம்தான் இல்ல.

கண்டிப்பா…

கோபப்படாதீங்க …..ப்ளீஸ்…. குறித்து குந்தவை எழுதிய மறுமொழி
//அவளை எதுக்கெல்லாம் திட்டறாங்களோ, அதையெல்லாம் பிரேயர்ல சேத்துடுவா…

ஒருவழியா திறந்துட்டாங்க…. குறித்து குந்தவை எழுதிய மறுமொழி
//ஹா..ஹா…. ரொம்பவே ரசிக்க வைக்கறீங்க….ஹாயா உக்காந்து அரட்டையடிக்கற மாதிரி சுவாரஸ்யம் உங்கள் தளம்

வாங்கண்ணா,ரெம்ப நாள் கழித்து வந்திருக்கீங்க. தெரிஞ்சத தானே பண்ணமுடியும்.

ரசித்தமைக்கு நன்றி.

ஒருவழியா திறந்துட்டாங்க…. குறித்து குந்தவை எழுதிய மறுமொழி
வாங்க உமா. ரெம்ப நன்றி. கண்டிப்பா உங்கள் வாழ்த்துக்களை சொல்லிவிடுகி்றேன்

ஒருவழியா திறந்துட்டாங்க…. குறித்து kapilashiwaa எழுதிய மறுமொழி
// ரெம்ப நேரம் தனியாக சிரித்துகொண்டே இருந்தேன். என்ன தான் இமெயில், தொலைபேசி என்று வந்தாலும், கடிதங்களுக்கு இணையாகாது. நம்மையே புதுபித்துகொள்ள வைக்கும் சுவையான அனுபவம்//

ரொம்ப ரொம்ப சரி குந்தவை. எனக்கும் கடிதங்கள் படிக்க ரொம்ப பிடிக்கும். அதுவும் கல்யாணத்துக்கு முன்னாடி எழுதினத இப்ப படிக்கறப்ப கொஞ்சம் அசடுமாதிரித்…சரி சரி அது எதுக்கு இப்பொ..

//நீண்ட விடுமுறைக்கு அப்புறம் பள்ளிக்கூடத்துக்கு கிளம்புறாங்களே என்று விடுப்பு சொல்லிவிட்டு நானும் கூடப்போனால்//

எப்படி இருக்கீங்கன்னு கேட்காமலே எனக்கு தெரியுது. எப்படியா? அனுபவம்பா.. அனுபவம். என் பையனை லீவ்ல சமாளிக்கற சமயம் இருக்கே.. அது ஒரு மகாயுத்தம்.. ஆனாலும் அதுவும் சந்தோசம்தான் இல்ல.

கோபப்படாதீங்க …..ப்ளீஸ்…. குறித்து சேவியர் எழுதிய மறுமொழி
சூப்பர். என் பொண்ணுக்கு ஒரு பழக்கம் உண்டு. அந்த நாள்ல யாரெல்லாம் அவளை எதுக்கெல்லாம் திட்டறாங்களோ, அதையெல்லாம் பிரேயர்ல சேத்துடுவா…

ஒருவழியா திறந்துட்டாங்க…. குறித்து சேவியர் எழுதிய மறுமொழி
ஹா..ஹா…. ரொம்பவே ரசிக்க வைக்கறீங்க….ஹாயா உக்காந்து அரட்டையடிக்கற மாதிரி சுவாரஸ்யம் உங்கள் தளம்

ஒருவழியா திறந்துட்டாங்க…. குறித்து uma எழுதிய மறுமொழி
Hi Kunthavai,

Kanmani is so pretty.My best wishes for her at new school year.