சு. மாமா

மே 7, 2008 at 5:16 முப 2 பின்னூட்டங்கள்

நானும் என் அண்ணாவும் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தோம். என் அண்ணா இரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான்.அம்மாவும், அப்பாவும் பக்கத்தில் ஒரு வீட்டிற்கு போயிருந்தார்கள்.

அப்போது எங்களுடைய மாமா வந்தார். அவர் பெயர் தெரியாது ஆனால் பட்டப்பெயர் ‘சுண்டெலி’ என்று தெரியும்.

“தம்பி அப்பா எங்கடா”

“அப்பா வெளியில போயிருக்காங்க ”

“எப்போ வருவாருன்னு தெரியுமா?”

“தெரியாது… வருவாங்க…”

சிறிது நேரம் காத்திருந்தார். பின்
“சரி எனக்கு வேலயிருக்கு. அப்பா வந்தா நான் வந்துவிட்டு போனேன்னு சொல்லுவியா?”

“சரி”

“ம்ம்… எப்படி சொல்லுவ.. சொல்லுபாப்பம்”

அப்பா சுண்டெலி வந்திட்டு போனாருன்னு சொல்லுவேன்

“திருட்டுபயல்லா இருக்கான். ஒழுங்கா மாமான்னு சொல்லுடா”ன்னு சிரித்துவிட்டு சென்றார்.

Advertisements

Entry filed under: ரசித்தவை.

கனவு சீன் பழிக்குப்பழி

2 பின்னூட்டங்கள் Add your own

  • 1. Jeya Pathrose  |  6:47 பிப இல் மே 13, 2008

    Only a brother joke. No sister jokes. Little jealous, By sister.

  • 2. kunthavai  |  6:06 முப இல் மே 14, 2008

    Hi.. Hi..
    I’ll write don’t worry.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

பக்கங்கள்

Blog Stats

  • 37,085 hits
மே 2008
தி செ பு விய வெ ஞா
    ஜூன் »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

%d bloggers like this: