முட்டையோ முட்டை

மே 28, 2008 at 4:24 முப 2 பின்னூட்டங்கள்

சமீபத்தில் நான் முட்டை  பற்றி நிறைய ஊடகங்களில்  படித்ததாலும், கேட்டதாலும்  நானும் எனக்கு தெரிந்ததை எழுதலாம் என்று நினைக்கிறேன்.
தினமும் ஒரு ஆய்வு செய்து , அவர்களும் குழம்பி நம்மையும் கதறவைப்பதே இவர்களுக்கு வேலை. அதனால் நானும் என் பங்குக்கு ஏதாவது ஆய்வு முடிவை சொல்லி உங்களை வெறுப்பேற்றபோவதில்லைங்க.

(அதான் நீங்க தோழுக்கமேல வளந்தாச்சே, நீங்களே அதிகமா சாப்பிட்டு அவஸ்தைபடுவதா இல்லை, அளவா சப்பிட்டு  அம்சமாயிருப்பதா என்பதை முடிவுபண்ணிக்கோங்க)

நான் நம்முடைய வருங்கால மன்னர்களுக்கு தான் சொல்லப்போகின்றேன்.
சிறு குழந்தைகளுக்கு  தினமும் முட்டை கொடுப்பது ரெம்ப நல்லதாம். தாய்ப்பாலுக்கு அடுத்தபடியாக நல்ல புரதசத்து முட்டையில் தான் உள்ளது.
தாய்பால்  – நூறு%
முட்டை    – தொண்ணூற்றி மூன்று % நல்ல புரதம் இருக்கின்றதாம். அதற்கு பிறகு தான் பசும் பால், பயிறு எல்லாம்.

Advertisements

Entry filed under: ஆரோக்கியம். Tags: , .

துருதுரு குழந்தையும்…………….. நேரத்தை வீணாக்காதோர் சங்கம்

2 பின்னூட்டங்கள் Add your own

  • 1. இளங்கோ கோபால்  |  8:30 பிப இல் பிப்ரவரி 10, 2010

    வாவ்! அருமையான தகவல் , இப்படி தகவல்லுக்காக அடிக்கடி உங்க வெப்சைட்க்கு வருவேன்

  • 2. குந்தவை  |  4:26 முப இல் பிப்ரவரி 11, 2010

    // இப்படி தகவல்லுக்காக அடிக்கடி உங்க வெப்சைட்க்கு வருவேன்

    வருகைக்கு நன்றிங்க.
    தகவலுக்காகத்தான் வருவேன் என்று அடம்பிடிக்ககுடாது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

பக்கங்கள்

Blog Stats

  • 36,993 hits
மே 2008
தி செ பு விய வெ ஞா
    ஜூன் »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

%d bloggers like this: