கைபேசியும், பெட்ரோல் பங்கும்.

ஜூன் 11, 2008 at 6:59 முப பின்னூட்டமொன்றை இடுக

கைபேசியின் நன்மை தீமைகளை ஆராய்ந்து நிறைய கட்டுரைகள் , பயமுருத்தல்கள் வந்தாலும், அது  சட்டை பையிலோ, தோள் பையிலோ, கால் சட்டைலோ ஒரு நிரந்தரயிடத்தை பிடித்துக்கொண்டு அசய மாட்டேன் என்கிறது.

வாகனம் ஓட்டும் போது அதை இடுக்கிகொண்டே போவது எவ்வளவு ஆபத்து என்று தெரிந்தபின்னும்  அழிச்சாட்டியமாக ஆபத்தில் விழுகின்றனர் பலர்.

நம்ம விஷயத்திற்க்கு வருவோம்.
கைபேசியினால் மூளை புற்றுநோய், காதுக்கேளாமை , வயற்றில் வளரும் பிள்ளைக்கு ஆபத்து என்ற கூக்குரலை எல்லாம் குப்பையாக தூக்கிபோடுபவர்கள் கூட பெட்ரோல் பங்கில் , கைபேசியை அமர்த்திவிடுவார்கள்.
சரி அப்படி என்ன ஆபத்து வந்துவிடும் என்று எனக்கு நீண்ட நாள் சந்தேகம்.

முதலாவதாக அது ஆபத்தான இடத்தில் உபயோகிப்பதற்கு வடிவமைக்கபடவில்லை.

இரண்டாவதாக, அதில் இருந்து வரும் தீப்பொறி , தீ விபத்தை ஏற்படுத்திவிடும் என்பது. தீப்பொறி வருவதற்கு வாய்ப்பு ரெம்பவே கம்மி. அப்படி தீவிபத்து இதுவரை எதுவும் நடக்கவில்லை என்பதே உண்மை.

இருந்தாலும் அங்கேயாவது கைபேசியை ஓரங்கட்டி வைக்கின்றார்களே அதுவரைக்கும் சந்தோஷம்.

Advertisements

Entry filed under: ரசித்தவை.

வேலைக்கு போகின்றீர்களா பையன் யாரு?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

பக்கங்கள்

Blog Stats

  • 37,085 hits
ஜூன் 2008
தி செ பு விய வெ ஞா
« மே   ஜூலை »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

%d bloggers like this: