பதில் பாட்டு

ஜூலை 1, 2008 at 5:48 முப 6 பின்னூட்டங்கள்

கண்மணிக்கு நம்முடைய தேசிய பாடலை சொல்லிக்கொடுத்து கொண்டிருந்தேன்.

‘ ஜன கன ‘ என்று ஆரம்பிப்பது தெரியும் அப்புறம்
என்ன பாடுகிறாள் என்று கடவுளுக்கு தான் தெரியும். ஆனால் முடிவாக
‘ஜய கே ஜய கே ஜய கே

ஜய ஜய ஜய ஜய கே’
என்று சரியாக முடிப்பாள்.

உற்சாகபடுத்துவதற்க்காக
‘கண்மணி அழகா பாடுறியே’ என்று பாராட்டினேன் .

அத்ற்காக அவள் பாடின பதில் பாட்டை பாருங்க
‘அம்ம யே அம்ம யே அம்ம யே

அம்ம அம்ம அம்ம அம்ம யே’

 *************************

கண்மணி போலீஸ் என்றால் மாத்திரம் கொஞ்ஞம் பயம் உண்டு.
ரெம்ப சேட்டை பண்ணியவளிடம், 

‘கண்மணி ரெம்ப சேட்டை பண்ணாத , போலீஸ் வந்தால் பிடித்துவிட்டு போய்விடுவார்கள்’ என்றேன்.

‘நான் போலீஸை எல்லாம் பிடித்து ஜெயிலில் வைத்து பூட்டி வச்சிருவேன்’ என்கிறாள்.

************************

Advertisements

Entry filed under: கண்மணியின் பூங்கா. Tags: .

நான் படிக்கணும்னு நினைக்கிறேன் அழகுபெண்மணி

6 பின்னூட்டங்கள் Add your own

  • 1. Mukundan  |  10:05 முப இல் ஜூலை 1, 2008

    //‘நான் போலீஸை எல்லாம் பிடித்து ஜெயிலில் வைத்து பூட்டி வச்சிருவேன்’ என்கிறாள்.//

    super

    என் மகன் (நான்கு வயது) நீ போலிஸ கூப்பிடு , அவங்க குழந்தைய திட்டாதேன்னு உன்னைதான் அடிப்பங்கனு சொல்றான்.

  • 2. kunthavai  |  4:16 முப இல் ஜூலை 2, 2008

    என் மகன் (நான்கு வயது) நீ போலிஸ கூப்பிடு , அவங்க குழந்தைய திட்டாதேன்னு உன்னைதான் அடிப்பங்கனு சொல்றான்//

    Haa… Haa.. Very Cute.

  • 3. சேவியர்  |  7:29 முப இல் ஜூலை 8, 2008

    என் பொண்ணுக்கு மூன்றரை வயது. விட்டால், நானே போலீசை கூப்பிடறேன்பா என்பாள் 🙂

  • 4. kunthavai  |  5:01 முப இல் ஜூலை 9, 2008

    என்ன செய்ய பொடிகளை அரட்டவேமுடியவில்லை. நம்மை கோமாளி ஆக்கிவிடுகிறார்கள்

  • 5. viswaas  |  12:27 பிப இல் ஜூலை 12, 2008

    naan ‘amma amma amma ammayae ‘ patchi vizhunthu vizhunthu chirichaen. cute kanmani. ummaa

  • 6. Kunthavai  |  3:26 பிப இல் ஜூலை 12, 2008

    நன்றி. நீங்கள் சந்தோஷமாக சிரித்ததை சொல்ல கேட்பதற்கே சந்தோஷமாக இருக்கின்றது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

பக்கங்கள்

Blog Stats

  • 37,191 hits
ஜூலை 2008
தி செ பு விய வெ ஞா
« ஜூன்   ஆக »
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

%d bloggers like this: