அழகுபெண்மணி

ஜூலை 3, 2008 at 5:26 முப 4 பின்னூட்டங்கள்

ஒரு நைஜீரிய நன்பர் வங்கியில் ஒரு லோன் விஷயமாக சென்றிருந்தார். அங்குள்ள பெண்மணி தினமும் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி அவரை இழுத்துதடித்துக்கொண்டிருந்தார்.
அன்றும் அப்படித்தான்,
‘நாளைக்கு வாருங்கள். கொஞ்ஞம் வேலை பாக்கியிருக்கின்றது’ என்று அழகா பதில் கூறினாள். ரெம்பவே கடுப்பாகிபோன நன்பர், புன்னகையுடன்
‘உன்னைப்போல் ஒரு அழகுபெண்மணிக்காக ஒரு தடவை என்ன ஒன்பது தடவை வேண்டுமென்றாலும் வருவேன்’ என்று சப்தமாக கூற வங்கியில் உள்ள அனைவரும் கொல்லென சிரித்துவிட்டனர்.

அதன் பிறகு என்ன, வேலை அடுத்த நாளே முடிந்துவிட்டது.

********************************

ஒரு நாள் அலுவலக விஷயமாக நடந்த பார்ட்டியில், எல்லோரும் கலந்து பேசிக்கொண்டிருந்தோம். அப்படியே குழந்தைகள் பக்கம் பேச்சு திசைமாறியது. சிலர் பிள்ளைகளை இப்படித்தான் வளர்க்கவேண்டும் என்றார்கள், சிலர் பிள்ளைகள் செய்கின்ற அட்டகாசங்களை பட்டியல்லிட்டார்கள்.

முத்தாய்ப்பாக பேசிய சீனியர் ஒருவரின் பேச்சு என்னை மிகவும் கவர்ந்தது.
குழந்தைகள் எல்லோரும் அறிவாளிகளாக தான் பிறக்கின்றார்கள். அவர்களாகவே தவளுவதற்கும், நடப்பதற்கும் முயலுகின்றார்கள்.

எப்படி அவர்கள் நடப்பதற்கு எடுக்கும் முயற்சிக்கு உதவி செய்கிறோமோ, அதேபோல் வாழ்வில், அவர்களுடைய  ஒவ்வொரு முயற்சியிலும் உதவி செய்தாலே போதும்.

அவர்கள் நன்றாக இருப்பார்கள்.

பெற்றோர்கள் அதையும் இதையும் போட்டு குழப்பி, குழந்தையையும் குழப்பி, அதை செய், இதை செய் என்று  அவர்களை கெடுக்காமல் இருந்தாலே புண்ணியம்” என்றார்.

கண்டிப்பாக யோசிக்கவேண்டிய விஷயம் தான்.

 

Advertisements

Entry filed under: ரசித்தவை.

பதில் பாட்டு சைக்கிள்

4 பின்னூட்டங்கள் Add your own

  • 1. Mukundan  |  10:30 முப இல் ஜூலை 3, 2008

    குழந்தைகள் விஷயம் ரொம்ப சரி…

  • 2. Kunthavai  |  1:10 பிப இல் ஜூலை 3, 2008

    I feel very bad, when parents compel their kids.

  • 3. சேவியர்  |  7:28 முப இல் ஜூலை 8, 2008

    எனக்கு முதல் ஜோக் ரொம்ப புடிச்சிருந்துது. அதையே பாலோ பண்றேன். 🙂

  • 4. kunthavai  |  4:56 முப இல் ஜூலை 9, 2008

    எதற்கும் எச்சரிக்கையாக முயற்ச்சிபண்ணுங்க.
    ஒரு சிலர் சீரியஸாக சொன்னாலும் சிரித்துவிட்டு போய்விடுவார்கள்.
    இன்னும் சிலர் ஜோக் சொன்னாலும் நல்ல மொத்து கிடைக்கும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

பக்கங்கள்

Blog Stats

  • 37,085 hits
ஜூலை 2008
தி செ பு விய வெ ஞா
« ஜூன்   ஆக »
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

%d bloggers like this: