Blogging friends forever award

ஓகஸ்ட் 31, 2008 at 9:05 முப 17 பின்னூட்டங்கள்

எனக்கு அவார்ட் கொடுத்த முகுந்தனுக்கு நன்றி.

நானே புதுசு, எனக்கு ரெம்ப நண்பர்கள்  எல்லாம் கிடையாது. இருக்கிற நண்பர்கள் எல்லாரும் அவார்ட் வாங்கிட்டாங்க.(சேவியர் அண்ணாச்சி முந்திகிட்டாக)  என்ன செய்ய , அதனால அவார்ட் கொடுத்து நண்பர்களை உருவாக்கலாம் என்ற ஐடியாவுடன், நம்ம தெருவுல ஒரு வலம் வந்து கொஞ்ச பேரை பிடித்துவந்திருக்கிறேன்.

1. மோகனின் எண்ணங்கள் – காமடி, நக்கல், யதார்த்தம் எல்லாவற்றையும் கலந்து வைத்திருக்கிறார்.

2.கடகம் -விதவிதமாக படம் போட்டு கலக்குவார்.

3. ரதி மகேஷ்வரன் – நிறைய  சமையல் குறிப்புகளுடன் வந்து பசியை கிளப்புகிறார். 

அவார்ட் வாங்கியிருநதாலும், என் கையாலும் இவர்களுக்கு அவார்ட்,

1.சேவியர் –  கவிதைகளும், அவசியமான கட்டுரைகளும் நிறைந்து காணப்படும் பகுதி. கவிதையின் அழகிலே மயங்கி நிறைய பேரு அவருடைய பக்கத்தை  மொச்சிக்கிட்டிருப்பாய்ங்க.

2. விஜய் கோபால்சுவாமி – நல்ல நகைச்சுவை உணர்வுடைய தம்பி.

எல்லாரும் ஒருக்கா பலம்மா கைதட்டுங்க, பார்க்கலாம்.

ஸ்…..அப்பாடி அவார்ட் கொடுக்கறதுன்னா சும்மாவா …

Advertisements

Entry filed under: Awards.

ஊசி கண்மணி

17 பின்னூட்டங்கள் Add your own

  • 1. முகுந்தன்  |  3:37 முப இல் செப்ரெம்பர் 1, 2008

    என்னோட URL தப்பா இருக்கு ..

  • 2. Mohan Kumar Mohan Raj  |  4:40 முப இல் செப்ரெம்பர் 1, 2008

    எல்லோரும் சொல்வதால் நானும் சொல்கிறென். மீ த ஃபர்ஸ்ட்.
    எனக்கு கூட ஒரு அவார்ட் கொடுத்து இருக்கீங்களே, அக்கா!‌ மிக்க நன்றி!

  • 3. Mohan Kumar Mohan Raj  |  4:41 முப இல் செப்ரெம்பர் 1, 2008

    குந்தவை அக்கா(அப்படி கூப்பிடலாம்ல), உங்களை ஒரு தொடர் ஓட்ட பதிவுக்கு ( விளையாட்டுக்கு) அழைப்பு விடுத்துள்ளேன். தயவு செய்து கலந்து கொள்ளவும். விவரங்களுக்கு என்னுடைய பதிவை பார்க்கவும்.
    மோ. மோகன் குமார்

  • 4. சேவியர்  |  5:09 முப இல் செப்ரெம்பர் 1, 2008

    நன்றி என் பிரிய தோழி 🙂

  • 5. kunthavai  |  7:08 முப இல் செப்ரெம்பர் 1, 2008

    //என்னோட URL தப்பா இருக்கு ..//
    சாரி முகுந்தன். சரி பண்ணிட்டேன்.

  • 6. kunthavai  |  7:19 முப இல் செப்ரெம்பர் 1, 2008

    //எல்லோரும் சொல்வதால் நானும் சொல்கிறென். மீ த ஃபர்ஸ்ட்.
    அக்கா!‌ மிக்க நன்றி!//

    🙂

  • 7. kunthavai  |  7:21 முப இல் செப்ரெம்பர் 1, 2008

    //குந்தவை அக்கா(அப்படி கூப்பிடலாம்ல), உங்களை ஒரு தொடர் ஓட்ட பதிவுக்கு ( விளையாட்டுக்கு) அழைப்பு விடுத்துள்ளேன். தயவு செய்து கலந்து கொள்ளவும். விவரங்களுக்கு என்னுடைய பதிவை பார்க்கவும்.
    //
    அந்த தொடரில் ஏற்கனவே நான் இருக்கிறேனே தம்பி.

  • 8. kunthavai  |  7:22 முப இல் செப்ரெம்பர் 1, 2008

    //நன்றி என் பிரிய தோழி //

    🙂

  • 9. Mohan Kumar Mohan Raj  |  4:02 பிப இல் செப்ரெம்பர் 1, 2008

    //அந்த தொடரில் ஏற்கனவே நான் இருக்கிறேனே தம்பி.
    புரியவில்லையே!

  • 10. carter  |  7:48 முப இல் செப்ரெம்பர் 2, 2008

    கலக்குறீங்க கலக்குங்க என்னுடைய வாழ்த்துக்கள் இன்னும் ஒரு மாதத்துக்கு எந்த பதிவும் கிடையாது அப்படித்தான.

    by
    carter

  • 11. rathidevi  |  8:01 முப இல் செப்ரெம்பர் 2, 2008

    ஹாய் குந்தவை!
    பார்த்தேன்!
    அதுவும் உன் கையில் அவார்ட்!

    உங்களின் அனைத்து படைப்புகளையும் பார்த்தேன்!
    ரசிக்கும் படியாகவும் சிந்திக்கும் படியாகவும் இருந்தது!
    நன்றி தோழி!

  • 12. kunthavai  |  6:17 முப இல் செப்ரெம்பர் 3, 2008

    வாங்க ரதிதேவி. வருகைக்கும், ரசித்தமைக்கும் நன்றி.
    (என்ன இப்படி தட்டு நிறைய லட்டோடு வந்திருக்கீங்க….. வாங்க..வாங்க
    )

  • 13. vijaygopalswami  |  9:38 முப இல் செப்ரெம்பர் 14, 2008

    வி.கோ: அக்கா…
    குந்தவை: என்னடா தம்பி
    வி.கோ: அக்கா…
    குந்தவை: சொல்லுடா…
    வி.கோ: நீ எழுதுனதப் படிக்கும் போது….
    குந்தவை: படிக்கும் போது….

    வி.கோ: ஒரே ஆனந்தக் கண்ணீரு….

    குந்தவை: ஏண்டா தம்பி…

    வி.கோ: என்னைப் போயி ரொம்ப நல்ல்லவன்னு சொல்லிட்டியே அக்கா…. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  • 14. jeno  |  9:48 முப இல் செப்ரெம்பர் 15, 2008

    யக்கா, எல்லாருக்கும் award கொடுத்து நிறைய தம்பி தங்கச்சி கிடைச்சிட்டாங்க போல.

  • 15. குந்தவை  |  11:25 முப இல் செப்ரெம்பர் 15, 2008

    வி.கோ: என்னைப் போயி ரொம்ப நல்ல்லவன்னு சொல்லிட்டியே அக்கா…. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
    //

    இப்படி எழுதுவதற்கு எனக்குக்கூட அழுக்காச்சியாக தான் வந்தது , என்ன செய்யறது தம்பி, பொது இடத்தில் கொஞ்சம் பொய் பேசவேண்டியது இருக்கின்றதே .

  • 16. குந்தவை  |  11:38 முப இல் செப்ரெம்பர் 15, 2008

    //யக்கா, எல்லாருக்கும் award கொடுத்து நிறைய தம்பி தங்கச்சி கிடைச்சிட்டாங்க போல.
    //
    அடக்கடவுளே எதுக்கெல்லாம் பொறாமைபடுராங்கய்யா ………….

  • 17. jeno  |  10:46 முப இல் செப்ரெம்பர் 16, 2008

    poraamai ila, oru complementthaan.
    always think positive.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

பக்கங்கள்

Blog Stats

  • 36,993 hits
ஓகஸ்ட் 2008
தி செ பு விய வெ ஞா
« ஜூலை   செப் »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

%d bloggers like this: