கண்மணி எப்படி இப்படி?

ஒக்ரோபர் 7, 2008 at 4:49 முப 8 பின்னூட்டங்கள்

ஊரிலிருந்து திரும்பிய கண்மணியை பார்த்தவுடன் கண்மணி அப்பாவுக்கு பயங்கர அதிர்ச்சி, அப்படி மெலிந்திருந்தாள். தாங்கமாட்டாமல், குழம்புக்கு, கோழி எடுத்து ஊட்டியும் விட்டு , அவரே அவளை தூங்கவும் வைக்கும் போது, தலையைக்கோதிய படியே,

” கண்மணி ஏம்மா இப்படி எலும்பா போயிட்ட? சரியா சாப்பிடலியா?” என்று சோகத்துடன் கேட்டார்.

அவளோ வேகமாக, ” இல்லப்பா, கண்மணி எலும்பு சப்பினேன் இல்லியா , அதான் எலும்பாயிட்டேன்” என்று படு சீரியசாக சொன்னதை கேட்டு , அடக்கமாட்டாமல் சிரித்துவிட்டார்.

இப்படி ஒரு பதிலை நாங்கள் எதிர்பார்க்கவேயில்லை.

Advertisements

Entry filed under: கண்மணியின் பூங்கா. Tags: .

வீடா? குட்டி சுவரா? ஒரு நாள் டீச்சர்

8 பின்னூட்டங்கள் Add your own

 • 1. Vijay  |  8:15 முப இல் ஒக்ரோபர் 15, 2008

  Hi ,

  சூப்பர் பதில். விளையும் பயிர் முளையிலே தெரியும்னு இதைத் தான் சொல்லுவாங்களா?

 • 2. kunthavai  |  9:24 முப இல் ஒக்ரோபர் 15, 2008

  வருகைக்கும், ரசித்தமைக்கும் நன்றி விஜய்.

 • 3. U Murali  |  9:59 முப இல் ஒக்ரோபர் 15, 2008

  நல்ல நகைச்சுவையான பதில்..

 • 4. kunthavai  |  10:10 முப இல் ஒக்ரோபர் 15, 2008

  நன்றி முரளி. அடிக்கடி வாங்க.

 • 5. carter  |  6:24 முப இல் ஒக்ரோபர் 19, 2008

  தாயை போல பிள்ளை நூலை போல சேலை

 • 6. shardha  |  9:50 முப இல் நவம்பர் 12, 2008

  அடிச் செல்லமே

 • 7. குந்தவை  |  4:51 முப இல் நவம்பர் 13, 2008

  வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி சாரதா.

 • 8. நிலா  |  6:17 முப இல் நவம்பர் 23, 2008

  சூப்பர்…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

பக்கங்கள்

Blog Stats

 • 37,455 hits
ஒக்ரோபர் 2008
தி செ பு விய வெ ஞா
« செப்   நவ் »
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

%d bloggers like this: