டைரி குறிப்பிலிருந்து —-1

ஒக்ரோபர் 27, 2008 at 4:42 முப 10 பின்னூட்டங்கள்

எங்கோ படித்து எப்பவோ எழுதிய டைரி குறிப்பிலிருந்து……………..

துன்ப பறவைகள் உங்கள் தலை மேல்
வட்டமிடுவதை தடுக்க முடியாது,
ஆனால் அது உங்கள் தலை மேல்
கூடு கட்டாதபடி தடுத்து கொள்ள முடியும்.

———–சீன பழமொழி.

அனைவருக்கும் எனது தீபாவளி வாழ்த்துக்கள்.

Advertisements

Entry filed under: படித்தவை.

கண்மணியின் வால் வலையிலிருந்து சுட்டது

10 பின்னூட்டங்கள் Add your own

  • 1. in tamil  |  5:05 முப இல் ஒக்ரோபர் 27, 2008

    அருமையான எழுத்து. மேலும் இன்தமிழில் பகிர்ந்து கொள்ள ‘இன் தமிழுக்கு’ In-Tamil.com வாருங்கள். இன் தமிழ் மூலம் உங்கள் இணைய தள வாசகர்களை பெருக்குங்கள்.

  • 2. சுடர்மணி  |  8:35 முப இல் ஒக்ரோபர் 27, 2008

    நல்ல கருத்து… தீபாவளி வாழ்த்துக்கள்

  • 3. kunthavai  |  9:02 முப இல் ஒக்ரோபர் 27, 2008

    வருகைக்கு நன்றி சுடர்மணி.

  • 4. ஜீவன்  |  4:48 முப இல் ஒக்ரோபர் 28, 2008

    உங்கள் தளத்தை இன்றுதான்
    கண்டேன் மிக நன்றாக
    உள்ளது

  • 5. kunthavai  |  5:56 முப இல் ஒக்ரோபர் 28, 2008

    வருகைக்கு நன்றி ஜீவன்.

  • 6. Bhuvanesh  |  5:13 முப இல் ஒக்ரோபர் 29, 2008

    நல்ல கருத்து அக்கா! எப்பவும் புதுசா இருக்கும் பழமொழி!

  • 7. kunthavai  |  8:32 முப இல் ஒக்ரோபர் 29, 2008

    வருகைக்கு நன்றி புவனேஷ்.
    தீபாவளியை கடற்கறையில் வைத்து enjoy பண்ணுனீங்களா?

  • 8. Bhuvanesh  |  8:56 முப இல் ஒக்ரோபர் 29, 2008

    ha ha ha!! இல்ல அக்கா, நான் சொந்த ஊருக்கு போய்டேன்! அங்க என்ஜாய் பண்ணினேன்!

  • 9. சூர்யா  |  6:10 முப இல் நவம்பர் 3, 2008

    வாழ்க்கை என்பது கால்பந்தாட்டகோல்கீப்பரைப் போலத்தான் அவர் எத்தனை கோல் தடுத்தார்னு பார்க்க மாட்டாங்க, எத்தனை கோல் விட்டார் அதுதான் அனைவரின் கண்ணுக்கும் தெரியும்.
    அதே போல் நாம் எவ்வளவு நல்லது செய்தோம் என்பது மற்றவர்கள் கண்ணுக்குத் தெரியாது. நாம் செய்யும் ஒரு தவறுதான் மற்றவர்களுக்குத் தெளிவாகத் தெரியும்….

    தங்கள் வலை நல்லாயிருக்கு

    வாழ்த்துக்கள்

    சூர்யா
    butterflysurya@gmail.com

  • 10. பிரியமுடன் பிரபு  |  10:07 பிப இல் நவம்பர் 27, 2008

    ///
    துன்ப பறவைகள் உங்கள் தலை மேல்
    வட்டமிடுவதை தடுக்க முடியாது,
    ஆனால் அது உங்கள் தலை மேல்
    கூடு கட்டாதபடி தடுத்து கொள்ள முடியும்.
    ////
    அழகான வரிகள்
    பகிர்தலுக்கு நன்றி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

பக்கங்கள்

Blog Stats

  • 36,993 hits
ஒக்ரோபர் 2008
தி செ பு விய வெ ஞா
« செப்   நவ் »
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

%d bloggers like this: