இனிய புத்தாண்டு

திசெம்பர் 28, 2008 at 7:22 முப 24 பின்னூட்டங்கள்

நீ காலில் செருப்பு  போட்டிருந்தால் 

முள்ளின்  மேலும் எளிதாக  நடக்கலாம்,

ஞானமாகிய செருப்பை போட்டுக்கொண்டால்,

உலகமெனும் முள் நிறைந்த வனத்தில்

 பயமின்றி திரியலாம்.
                              ———ஸ்ரீ இராமகிருஷ்ணர்.

புத்தாண்டை ஞானத்தோடு எதிர்கொண்டு, மேன்மேலும் அன்பிலும் பண்பிலும்  வளர  வாழ்த்துகிறேன்.

அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Advertisements

Entry filed under: மனதில் தோன்றியவை.

வாழ்த்து பட்டாம்பூச்சி விருது.

24 பின்னூட்டங்கள் Add your own

 • 1. jeno  |  1:16 பிப இல் திசெம்பர் 28, 2008

  புத்தாண்டில் மேலும் மேலும் பல நல்ல பதிவுகளை இட்டு
  வாசிப்பவர்களுக்கு ஞானமாகிய செருப்பு வழங்கிட வேண்டுகிறேன்.

  Happy new year.

 • 2. பிரியமுடன் பிரபு  |  1:54 பிப இல் திசெம்பர் 28, 2008

  நல்ல கருத்துக்கு நன்றி
  உங்களுக்கு என் புத்தாண்டூ வாழ்த்துக்கள்

 • 3. பிரியமுடன் பிரபு  |  1:56 பிப இல் திசெம்பர் 28, 2008

  நான் தான் முதல்ல
  நான் தான் முதல்ல
  நான் தான் முதல்ல
  நான் தான் முதல்ல
  நான் தான் முதல்ல

 • 4. Sriram  |  5:37 முப இல் திசெம்பர் 29, 2008

  Advance New Year Wishes to all
  by,
  Englishkaran.

 • 5. குந்தவை  |  7:04 முப இல் திசெம்பர் 29, 2008

  Thank U Jeno, Prabu & Sriram.

  //நான் தான் முதல்ல

  Oh ..no..U the Second.( Otherwise Jeno will Kill me)

 • 6. குந்தவை  |  7:37 முப இல் திசெம்பர் 29, 2008

  //புத்தாண்டில் மேலும் மேலும் பல நல்ல பதிவுகளை இட்டு
  வாசிப்பவர்களுக்கு ஞானமாகிய செருப்பு வழங்கிட வேண்டுகிறேன்

  அம்மணி உங்கள் கோரிக்கையை நிறைவேற்ற முயற்சி செய்கிறேன். அது சரி, கொடுப்பதற்கு நமக்கு முதலில் ஞானம் இருக்கணுமே?

 • 7. Bhuvanesh  |  9:14 முப இல் திசெம்பர் 29, 2008

  //புத்தாண்டை ஞானத்தோடு எதிர்கொண்டு

  நானும் இங்க பக்கத்து ப்ரஜெக்ட் ஞானத்தை எவ்வளவோ கூப்பிட்டு பார்த்தேன், அவளுக்கு வேற கமிட்மென்ட் இருக்காம்! வேற எதாவது பேர் சொல்லுங்க, ட்ரை பண்ணறேன்! ஹி ஹி ஹி

  Wish you a Happy Newyear!

 • 8. kunthavai  |  4:43 முப இல் திசெம்பர் 30, 2008

  ஞானம் இல்லேன்னா பரவாயில்லை தம்பி, நீங்க இப்ப காலத்தை கடத்தவில்லையா அது போல அடுத்த வருஷமும் ஓடட்டும்.

 • 9. மோகன்  |  7:18 முப இல் திசெம்பர் 30, 2008

  இந்த புவனேஷ் அண்ணனுக்கு ஏன் தன் இப்படி புத்தி போகுதோ.

  அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

 • 10. குந்தவை  |  7:26 முப இல் திசெம்பர் 30, 2008

  வாங்க மோகன் தம்பி.
  நன்றி.

  //இந்த புவனேஷ் அண்ணனுக்கு ஏன் தன் இப்படி புத்தி போகுதோ.

  அக்கரையில் அவங்க control இருப்பதால் ஏற்பட்டுள்ள தடுமாற்றம். சீக்கிரம் சரியாகிவிடுவார்.

 • 11. Bhuvanesh  |  9:01 முப இல் திசெம்பர் 30, 2008

  //ஞானம் இல்லேன்னா பரவாயில்லை தம்பி,

  ஞானம் தான் பக்கத்து ப்ராஜெக்ட்ல இருக்கே ??

  //இந்த புவனேஷ் அண்ணனுக்கு ஏன் தன் இப்படி புத்தி போகுதோ.
  யூ டூ மோகன்??

 • 12. kunthavai  |  10:08 முப இல் திசெம்பர் 30, 2008

  //ஞானம் தான் பக்கத்து ப்ராஜெக்ட்ல இருக்கே ??
  பக்கத்து project – ல இருந்து ஒரு புண்ணியமும் இல்லை தம்பி.

  //யூ டூ மோகன்??

  அண்ணன் மேல அக்கரைதான். இப்படி ஒரு தம்பி கிடைக்க நீங்க புண்ணியம் பண்ணியிருக்கணும் தெரியுமா?

 • 13. jeno  |  7:17 முப இல் திசெம்பர் 31, 2008

  prabu is saying again
  நான் தான் முதல்ல
  நான் தான் முதல்ல
  நான் தான் முதல்ல
  நான் தான் முதல்ல
  நான் தான் முதல்ல

  மறுபடியும் ஒரு பொய். பொய்களை ஊக்குவிக்கும்
  குந்தவைக்கு சீக்கிரம் செருப்பு(ஞானம்) கிடைக்க
  வாழ்த்துகிறேன்.

 • 14. jeno  |  7:20 முப இல் திசெம்பர் 31, 2008

  நிறம் மாறும் உலகில் நீங்காமல் மாறுகின்ற புது வருடமே, எந்தன் அகவையை கூட்டுகிறாய்., எனக்கும் பொறுப்புகளை உணர்த்துகிறாய்., விடை பெறும் நிகழ் வருடமே உனக்கு நன்றி- எத்தனையோ இன்பம்கள்,துன்பம்கள்.
  இன்பத்தை நினைவில் கொண்டு துன்பத்தை மறந்து உனக்கு விடை தருகிறேன்
  how is this? naan eluthala.

 • 15. குந்தவை  |  8:46 முப இல் திசெம்பர் 31, 2008

  Madam did U see this?

  //நான் தான் முதல்ல

  Oh ..no..U the Second.( Otherwise Jeno will Kill me)

 • 16. குந்தவை  |  8:47 முப இல் திசெம்பர் 31, 2008

  @Jeno

  Very nice. Who wrote this?

 • 17. மோகன்  |  5:31 பிப இல் திசெம்பர் 31, 2008

  // Very nice. Who wrote this? //

  நான் எழுதவில்லை!

 • 18. நெ.ரெஜோலன்  |  8:30 பிப இல் திசெம்பர் 31, 2008

  இனிய தோழிக்கு இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்

  பதிவுகள் இன்னும் சிறக்க வாழ்த்துகிறேன்

 • 19. குந்தவை  |  7:28 முப இல் ஜனவரி 1, 2009

  ‘எந்தன் அகவையை கூட்டுகிறாய்’ இதுலெயே நீங்க எழுதலைன்னு எனக்கு தெரியும் தம்பி. உங்களுக்கெல்லாம் வயது கூடவேசெய்யாது.

 • 20. குந்தவை  |  7:30 முப இல் ஜனவரி 1, 2009

  நன்றி ரெஜோலன்.
  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.

 • 21. Bhuvanesh  |  8:39 முப இல் ஜனவரி 1, 2009

  //‘எந்தன் அகவையை கூட்டுகிறாய்’ இதுலெயே நீங்க எழுதலைன்னு எனக்கு தெரியும் தம்பி. உங்களுக்கெல்லாம் வயது கூடவேசெய்யாது.//

  புத்தாண்டு வந்தால் அகவை கூடுமா ? இதை எழுதியவர் புத்தாண்டு அன்று பிறந்தாரா??

  Wish you a Happy NewYear!!

 • 22. குந்தவை  |  1:02 பிப இல் ஜனவரி 1, 2009

  // புத்தாண்டு வந்தால் அகவை கூடுமா ?
  Wish you a Happy NewYear!!

  இந்த மாதிரி ஆராய்ச்சியெல்லாம் பண்ணி மூளையை போட்டு குழப்பிக்காம ஒழுங்கா போய் புத்தாண்டை சந்தோஷமாக கொண்டாட வாழ்த்துகிறேன்.

 • 23. மோகன்  |  9:23 முப இல் ஜனவரி 2, 2009

  அக்கா உங்களுக்கு ஒரு விருது குடுத்துருக்கேன். விபரங்களுக்கு என்னுடைய பதிவை பார்க்கவும்

 • 24. மோகன்  |  9:24 முப இல் ஜனவரி 2, 2009

  சரியான இணைப்பு

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

பக்கங்கள்

Blog Stats

 • 37,455 hits
திசெம்பர் 2008
தி செ பு விய வெ ஞா
« நவ்   ஜன »
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

%d bloggers like this: