பட்டாம்பூச்சி விருது.

ஜனவரி 6, 2009 at 6:06 முப 40 பின்னூட்டங்கள்

bf

 

“Coolest Blog I ever Know”  அவார்ட் கொடுத்த மோகனுக்கு நன்றி.  (என்ன தகுதி? என்று  கேள்வி கேட்பவர்கள் வன்மையாக கண்டிக்கபடுவார்கள். )
 இந்த அவார்டை நான் பெட்டிக்குள்ள வச்சி பூட்டிவைக்காம  மூன்று பேருக்கு கொடுக்க வேண்டும் என்பது விதி.

1. ஸ்ரீராம் :  பேருதான் இங்கிலீஸ்காரன். மற்றபடி நல்ல நகைச்சுவை உணர்வுள்ளவர். நல்ல சிரிக்கலாம்.பொழுது போக்கிற்காக எழுதினாலும், உருப்படியான பதிவுகளையும் எழுதுவார்.

2. பிரபு : ரெம்ப நல்லா கவிதை எல்லாம் எழுதி கலக்கிகொண்டிருக்கிறார்.  எல்லோரையும் சிரிக்கவும் சிந்திக்க வைக்கவும் இன்னும் பல கவிதைகளை எழுத  வாழ்த்தி இந்த விருதை வழங்குகிறேன். எனக்கு ரெம்ப பிடித்த இந்த கவிதையை (காலெண்டர் முருகனும் காதல் மனைவியும் ) நீங்களும் படித்து பாருங்களேன்.

3. புவனேஷ் .  என்ன எழுதினாலும் ஓடி வந்து பாராட்டி என்னை தொடர்ந்து எழுத வைத்த பாசமுள்ள தம்பி .  அதனால என்னை திட்டவேண்டும் என்றால் புவனேஷை திட்டிக்கொள்ளுங்கள். (பாசக்கார தம்பியில்ல அதனால எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிகொள்வார்)

எல்லோரும் மொக்கை பதிவு தான் எழுதுவாங்க, ஆனா நம்ம புவனேஷ் தம்பி ப்ளாகே என் ப்ளாக் மாதிரி மொக்கை பிளாக் தான். இது விருதை வழங்குவதற்குள்ள கூடுதல் தகுதி.

 

எல்லோரும் கைதட்டுங்கப்பா. விருது வாங்கினவங்க  அதை துருபிடிக்க வைக்காமலும், தூக்கிபோடாமலும் மூணு பேருக்கு பகிர்ந்து கொடுங்கப்பா.

 

சரி, இந்த விருது பெற்ற பின் பின்பற்ற வேண்டிய சில விதிமுறைகள்:

1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும் (Put the logo on your blog)

2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும் (Add a link to the person who awarded you)

3. 7 பதிவுகளைத் தேர்வு செய்ய வேண்டும் (Nominate at least 7 other blogs)

4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும் (Add links to those blogs on yours)

5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும் (Leave a message for your nominees on their blogs)

விதி என்று இருந்தால் விதிவிலக்கு என்று ஒன்றும் இருக்க வேண்டும். எனவே மேற்கண்ட விதிகளில் 3வது விதியான 7 பேருக்கு விருது வழங்க வேண்டும் என்பது 3 பேருக்கு விருது வழங்கினால் போதும் என்று தளர்த்தப்பட்டுள்ளது.

குந்தவை <—–

மோகனின் எண்ணங்கள் <—-

அணிமா <—-

ராகவன் <—-

ரம்யா <—-

பூர்ணிமா <—-

விஜய் <—–

திவ்ய பிரியா <——

G3(பிரவாகம் )—>

கார்த்தி/mgnithi—>

Gils/Shanki—->

பிரியா –>

Kartz—->

Tusharmargal—>

Akansha—->

Infinity—->

Simple Elegant Girl —- >

Chronic Chick Talk —–>

Empty Streets—–>

The Blog Reviewer
—>

biotecK—->

KisAhberuang—->

blogscope >>>>>>

Advertisements

Entry filed under: Awards.

இனிய புத்தாண்டு குழந்தை வளர்ப்பு

40 பின்னூட்டங்கள் Add your own

 • 1. Bhuvanesh  |  6:28 முப இல் ஜனவரி 6, 2009

  //பேருதான் இங்கிலீஸ்காரன். மற்றபடி நல்ல நகைச்சுவை உணர்வுள்ளவர்.

  ஏன் இங்கிலீஷ்காரனுக்கு நகைச்சுவை உணர்வு இருக்க கூடாதா??

 • 2. Bhuvanesh  |  6:34 முப இல் ஜனவரி 6, 2009

  விருது வாங்குன குந்தவை அக்காவிருக்கும் மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்!

  எனக்கு விருதா? மக்களே இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை! இந்த மாதிரி விஷயத்துக்கெல்லாம் நான் ஆளாகவே மாட்டேன்!

 • 3. Bhuvanesh  |  6:36 முப இல் ஜனவரி 6, 2009

  எல்லாம் சரி, நீங்க விருது கொடுத்த மத்த ரெண்டு பேர் ப்லோக் பத்தி பேசிட்டு, எனக்கு மட்டும் உங்க ப்லோக்ல போட்ட மறுமொழிய பத்தி சொல்லறீங்களே?? வாட் அன் இன்சல்ட் ஆப் குவைத் ?? 🙂

 • 4. Sriram  |  7:06 முப இல் ஜனவரி 6, 2009

  //பேருதான் இங்கிலீஸ்காரன். மற்றபடி நல்ல நகைச்சுவை உணர்வுள்ளவர். நல்ல சிரிக்கலாம்.பொழுது போக்கிற்காக எழுதினாலும், உருப்படியான பதிவுகளையும் எழுதுவார்.//

  என்னையும் ரொம்ப நல்லவன்னு சொன்னதுக்கு மிக்க நன்றிங்க அக்கா…
  அப்புறம் விருது வழங்கியதற்கும் நன்றி…

 • 5. Sriram  |  7:07 முப இல் ஜனவரி 6, 2009

  என்னுடன் விருதுக்கு கைகோர்க்கும் பிரபுவுக்கும், புவநேஷுக்கும் வாழ்த்துக்கள்…

 • 6. குந்தவை  |  7:14 முப இல் ஜனவரி 6, 2009

  //வாட் அன் இன்சல்ட்

  என்மேலுள்ள பாசத்தை எடுத்து சொன்னா இப்படி insult ன்னு எப்படி சொல்லலாம் தம்பி?

 • 7. குந்தவை  |  7:16 முப இல் ஜனவரி 6, 2009

  //எனக்கு விருதா? மக்களே இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை! இந்த மாதிரி விஷயத்துக்கெல்லாம் நான் ஆளாகவே மாட்டேன்!

  அட, சும்மா பிகு பண்ணாதீங்க தம்பி. உங்களுக்கு நான் விருது தராம யார் தருவா?
  அதனால கிடைக்கும் போது வாங்கிக்குங்க.

 • 8. குந்தவை  |  7:20 முப இல் ஜனவரி 6, 2009

  //ஏன் இங்கிலீஷ்காரனுக்கு நகைச்சுவை உணர்வு இருக்க கூடாதா??

  குழப்பத்த உண்டாக்கிருவீங்களே!
  சும்மா தொண தொணன்னு கேள்வி எல்லாம் கேட்க கூடாது.

 • 9. குந்தவை  |  7:27 முப இல் ஜனவரி 6, 2009

  //என்னையும் ரொம்ப நல்லவன்னு சொன்னதுக்கு மிக்க நன்றிங்க அக்கா

  அட, நான் சொல்றதையும் உண்மைன்னு நிறைய பேரு நம்பிட்டிருக்காங்கய்யா…
  just kidding 🙂

 • 10. Bhuvanesh  |  7:30 முப இல் ஜனவரி 6, 2009

  //உங்களுக்கு நான் விருது தராம யார் தருவா? அதனால கிடைக்கும் போது வாங்கிக்குங்க.//

  நான் வாங்க மாட்டேனு சொல்லவே இல்லையே!! (விருது நான் கொடுத்ததுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லைன்னு தான் சொன்னேன்) 🙂

 • 11. Bhuvanesh  |  7:32 முப இல் ஜனவரி 6, 2009

  //என்மேலுள்ள பாசத்தை எடுத்து சொன்னா இப்படி insult ன்னு எப்படி சொல்லலாம் தம்பி?

  பாசம் எல்லாம் ஓகே தான்! ஆனா பாசம் கண்ண மறச்சு என் பதிவ பத்தி ஒரு ரெண்டு வார்த்த கூட சொல்லலையே?? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

 • 12. kunthavai  |  8:02 முப இல் ஜனவரி 6, 2009

  //பாசம் எல்லாம் ஓகே தான்! ஆனா பாசம் கண்ண மறச்சு என் பதிவ பத்தி ஒரு ரெண்டு வார்த்த கூட சொல்லலையே?? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  இப்படி நீங்க வருத்தபடுவீங்கன்னு நான் நினைக்கவேயில்லை.
  எழுதிவிட்டேன் படித்துபாருங்கள்.

 • 13. jeno  |  9:13 முப இல் ஜனவரி 6, 2009

  என்னைய மாதிரி வேலையில்லாம இதல்லாம் படிச்சிட்டு comments எழுதுறவங்களுக்கு
  ஏதாவது “மூட்டைபூச்சி விருது, கண்ணாம்பூச்சி விருது, கரப்பான் பூச்சி விருது” இப்படி ஏதாவது தரலாம்லே.

 • 14. குந்தவை  |  9:29 முப இல் ஜனவரி 6, 2009

  //என்னைய மாதிரி வேலையில்லாம இதல்லாம் படிச்சிட்டு comments எழுதுறவங்களுக்கு
  ஏதாவது “மூட்டைபூச்சி விருது, கண்ணாம்பூச்சி விருது, கரப்பான் பூச்சி விருது” இப்படி ஏதாவது தரலாம்லே.

  கண்டிப்பா, இது கூட தராட்டி எப்படி?
  உங்களுக்கு விருது என்ன, address கொடுங்க அம்மணி , மூட்டை பூச்சியே PARCEL பண்ணி அனுப்புகிறேன்.

 • 15. Bhuvanesh  |  9:32 முப இல் ஜனவரி 6, 2009

  //இப்படி நீங்க வருத்தபடுவீங்கன்னு நான் நினைக்கவேயில்லை.
  அய்யய்யோ நான் வருத்தம் எல்லாம் படல அக்கா! சும்மா லுலுலாய்க்கு தான் கேட்டேன்!

 • 16. jeno  |  9:40 முப இல் ஜனவரி 6, 2009

  //உங்களுக்கு விருது என்ன, address கொடுங்க அம்மணி , மூட்டை பூச்சியே PARCEL பண்ணி அனுப்புகிறேன்//
  parcel பண்ணி அனுப்புற அளவுக்கு உங்க கைவசம் மூட்டைபூச்சி இருக்குனு தெரிந்திருந்தால் சத்தியமா நான் விருது கேட்டிருக்க மாட்டேன்

 • 17. குந்தவை  |  9:49 முப இல் ஜனவரி 6, 2009

  //parcel பண்ணி அனுப்புற அளவுக்கு உங்க கைவசம் மூட்டைபூச்சி இருக்குனு தெரிந்திருந்தால் சத்தியமா நான் விருது கேட்டிருக்க மாட்டேன்

  ஹ….ஹா…கைவசம் என்னிடம் இல்லைதான், இருந்தாலும் உங்களுக்காக ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டியாவது கண்டுபிடித்து அனுப்பியிருப்பேன்.

 • 18. குந்தவை  |  9:51 முப இல் ஜனவரி 6, 2009

  //அய்யய்யோ நான் வருத்தம் எல்லாம் படல அக்கா! சும்மா லுலுலாய்க்கு தான் கேட்டேன்!

  பரவாயில்லை தம்பி, இப்ப நான் உங்க ப்ளாகை பற்றி கரெக்டா எழுதியிருக்கேனா?

 • 19. Bhuvanesh  |  10:43 முப இல் ஜனவரி 6, 2009

  //பரவாயில்லை தம்பி, இப்ப நான் உங்க ப்ளாகை பற்றி கரெக்டா எழுதியிருக்கேனா?
  நேக்கு தெரியல! நான் எழுதுவது மொக்கை போட தான்! அதை சரியாக செய்கிறேனானு தெரியல!

 • 20. குந்தவை  |  11:12 முப இல் ஜனவரி 6, 2009

  //நேக்கு தெரியல! நான் எழுதுவது மொக்கை போட தான்! அதை சரியாக செய்கிறேனானு தெரியல!

  ஏனப்பா அதில் சந்தேகம், (அத படிச்சிட்டு நிறைபேறு சிந்திக்க ஆரம்பிச்சிட்டாங்களா என்ன? அப்படீன்னா அது அவங்களோட கெட்டகாலம் தான், நீங்க கவலைபடாதீங்க தம்பி) . நீங்க உங்க வேலையை கரெக்ட் ஆ தான் பண்ணுறீங்க.

 • 21. Karthik  |  11:59 முப இல் ஜனவரி 6, 2009

  eanunga…. vaalthukal… adhe neram en padhivaiyum neenga link seidadhukku nandri hein!!!

 • 22. Bhuvanesh  |  12:27 பிப இல் ஜனவரி 6, 2009

  //நீங்க உங்க வேலையை கரெக்ட் ஆ தான் பண்ணுறீங்க.

  நெம்ப தேங்க்ஸ் கா !!

 • 23. Vijay  |  12:35 பிப இல் ஜனவரி 6, 2009

  விருது வாங்கியதற்கு வாழ்த்துக்கள் 🙂
  புத்தாண்டு வாழ்த்துக்கள்

 • 24. குந்தவை  |  3:10 முப இல் ஜனவரி 7, 2009

  நன்றிங்கோ விஜய்.

 • 25. குந்தவை  |  3:11 முப இல் ஜனவரி 7, 2009

  @ Bhuvanesh
  Ok Thampi.

 • 26. குந்தவை  |  3:12 முப இல் ஜனவரி 7, 2009

  @ Karthik

  Nandringa

 • 27. நெ.ரெஜோலன்  |  6:53 முப இல் ஜனவரி 7, 2009

  அதுசரி இப்ப இப்படி வேற கிளம்பிட்டீங்களா நல்லதுதான்
  நாட்டுல எதுக்குன்னு இல்லாம விருது, டாக்டர் பட்டம்னு கொடுக்கும் போது குந்தவை கொடுத்த விருதுல தப்பே இல்லை

  பார்ப்போம் நமக்கும் ஒரு விருது கிடைக்காம போயிடுமா என்ன?

  மற்றபடி விருது பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்

 • 28. குந்தவை  |  8:12 முப இல் ஜனவரி 7, 2009

  //அதுசரி இப்ப இப்படி வேற கிளம்பிட்டீங்களா நல்லதுதான்

  கொஞ்சம் சந்தோஷமா இருக்க விடமாட்டாங்களே.

  //பார்ப்போம் நமக்கும் ஒரு விருது கிடைக்காம போயிடுமா என்ன?

  ஐயா, அப்ப கவனிச்சிக்கிறேன் உங்களை.

 • 29. மோகன்  |  2:58 பிப இல் ஜனவரி 7, 2009

  விருது பெற்றமைக்கு வாழ்த்துகள் குந்தவை அக்கா. 🙂

 • 30. பிரபு  |  11:01 பிப இல் ஜனவரி 7, 2009

  //
  எல்லோரும் மொக்கை பதிவு தான் எழுதுவாங்க, ஆனா நம்ம புவனேஷ் தம்பி ப்ளாகே என் ப்ளாக் மாதிரி மொக்கை பிளாக் தான். இது விருதை வழங்குவதற்குள்ள கூடுதல் தகுதி.
  ///

  எக்கோ…….
  ஏ…………ன் இந்த கொலைவெறி அந்த சின்னபுள்ள மேல்????????????

 • 31. பிரபு  |  11:04 பிப இல் ஜனவரி 7, 2009

  இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும் (Put the logo on your blog)

  நல்லவேளை அடிப்புக்குள் தெளிவ புரியவச்சுட்டீங்க

 • 32. பிரபு  |  11:15 பிப இல் ஜனவரி 7, 2009

  நன்றி நன்றி நன்றி

  நம்ம கவிதைய படிக்கிறதே பெரிசு
  இதுல விருது தாரிகளே………
  உங்களுக்கு பெரிய மனசு
  மகிழ்ச்சி
  மற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்
  வாழ்த்தியவர்களுக்கு நன்றி
  (யாருப்பா அங்க “ஒரு சோட கொண்டுவா”)

 • 33. பிரபு  |  11:17 பிப இல் ஜனவரி 7, 2009

  //
  . எனக்கு ரெம்ப பிடித்த இந்த கவிதையை (காலெண்டர் முருகனும் காதல் மனைவியும் ) நீங்களும் படித்து பாருங்களேன்.
  //

  எழுதிய எனக்கும் மிகவும் பிடித்த கவிதை.
  படைப்பாளியின் ரசனையும் படிப்பவரின் ரசனையும் ஒரே அலைவரிசையில் இருந்தால் தூள்

 • 34. பிரபு  |  11:23 பிப இல் ஜனவரி 7, 2009

  ..
  சரி, இந்த விருது பெற்ற பின் பின்பற்ற வேண்டிய சில விதிமுறைகள்:
  ..

  இதுவெரயா……..
  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

 • 35. kunthavai  |  4:40 முப இல் ஜனவரி 8, 2009

  கடைசியா வந்தாலும் கலக்கலா வந்த பிரபுவுக்கு நன்றி.

  //எக்கோ…….
  ஏ…………ன் இந்த கொலைவெறி அந்த சின்னபுள்ள மேல்???????????

  அது அவரா கேட்டு வாங்கி கிட்டதுங்க.

 • 36. kunthavai  |  5:13 முப இல் ஜனவரி 8, 2009

  //நன்றி நன்றி நன்றி
  நன்றி

  //நம்ம கவிதைய படிக்கிறதே பெரிசு
  அப்படியா?
  //இதுல விருது தாரிகளே………
  ஓகோ….
  //உங்களுக்கு பெரிய மனசு
  ரெம்ப நன்றி.
  //மகிழ்ச்சி
  சந்தோஷம்
  //மற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்
  வாழ்த்துக்கு நன்றி
  //வாழ்த்தியவர்களுக்கு நன்றி
  நன்றிக்கு நன்றி.
  //(யாருப்பா அங்க “ஒரு சோட கொண்டுவா”)
  கூடவே எனக்கும்

 • 37. kunthavai  |  5:24 முப இல் ஜனவரி 8, 2009

  //விருது பெற்றமைக்கு வாழ்த்துகள் குந்தவை அக்கா.

  நன்றி மோகன் 🙂

 • 38. Bhuvanesh  |  9:07 முப இல் ஜனவரி 8, 2009

  //எக்கோ…….
  ஏ…………ன் இந்த கொலைவெறி அந்த சின்னபுள்ள மேல்????????????//

  நன்றி பிரபு!!

  @ Kunthavai
  //அந்த சின்னபுள்ள
  நோட் திஸ் பாயிண்ட் யூர் ஹோனர்

 • 39. குந்தவை  |  10:29 முப இல் ஜனவரி 8, 2009

  //அந்த சின்னபுள்ள
  நோட் திஸ் பாயிண்ட் யூர் ஹோனர்

  நோட் பண்ணிட்டேன் தம்பி, பிரபு ரெம்ப அப்பாவியா இருக்கார்.

 • […] பூச்சி” விருதுகள்.அவை 1. குந்தவை https://kunthavai.wordpress.com/2009/01/06/butterfly/ 2.தமிழ் தோழி […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

பக்கங்கள்

Blog Stats

 • 37,455 hits
ஜனவரி 2009
தி செ பு விய வெ ஞா
« டிசம்பர்   பிப் »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

%d bloggers like this: