குழந்தை வளர்ப்பு

ஜனவரி 11, 2009 at 6:35 முப 14 பின்னூட்டங்கள்

குறை கூறி வளர்க்கப்படும் குழந்தை வெறுக்க கற்றுக்கொள்கிறது.

அடக்கி வளர்க்கப்படும் குழந்தை சண்டையிட கற்றுக் கொள்கிறது.

கேலி செய்யப்படும் குழந்தை வெட்கத்தோடு வளர்கிறது.

அவமானப் படுத்தப்படும் குழந்தை பொறாமையை கடைபிடிக்கிறது.

புகழப்படும் குழந்தை மெச்ச கற்றுக் கொள்கிறது.

பாதுகாக்கப்படும் குழந்தை நம்பிக்கை பெறுகிறது.

நட்போடு வளர்க்கப்படும் குழந்தை உலகத்தை நேசிக்க கற்றுக்கொள்கிறது.

வேதத்தை  தினமும்  வாசிக்க  கற்று  கொடுக்கப்படும்  குழந்தை  உலகத்தை  ஜெயிக்க  கற்று  கொள்கிறது

எப்பவோ டைரியில் எழுதிவைத்தது. வாசிக்க நல்லாத்தான் இருக்குது.  நடைமுறையில் கொஞ்சம் கஷ்டம் தான்.

Advertisements

Entry filed under: படித்தவை.

பட்டாம்பூச்சி விருது. எப்படியெல்லாம் யோசிக்கவேண்டியிருக்கு

14 பின்னூட்டங்கள் Add your own

  • 1. Vijay Kumar  |  6:59 முப இல் ஜனவரி 11, 2009

    குழந்தை வளர்ப்பது ஒரு சவாலான விஷயம். அதை நம் பெற்றோர்கள் ரொம்ப சுலபமா செய்துட்டாங்கன்னு தான் சொல்லுவேன். .இன்றைய சூழ்நிலையில் ஒரு குழந்தையை உருப்படியாக வளர்ப்பதெந்து ஒரு சேலஞ்சிங்கான விஷயம் என்று தான் சொல்லணும்.

    All the best 🙂

  • 2. குந்தவை  |  7:55 முப இல் ஜனவரி 11, 2009

    //அதை நம் பெற்றோர்கள் ரொம்ப சுலபமா செய்துட்டாங்கன்னு தான் சொல்லுவேன்.
    அவங்களுக்கு நம்மை விட பொறுமையும் அதிகமாகயிருந்தது.
    //All the best
    Thank U Vijay.

  • 3. graceravi  |  5:01 முப இல் ஜனவரி 12, 2009

    வேதத்தை தினமும் வாசிக்க கற்று கொடுக்கப்படும் குழந்தை உலகத்தை ஜெயிக்க கற்று கொள்கிறது
    இதையும் சேர்த்து கொள்ளுங்கள்.
    கர்த்தர் உங்களை ஆசீர்வதிபாராக

  • 4. குந்தவை  |  5:48 முப இல் ஜனவரி 12, 2009

    //வேதத்தை தினமும் வாசிக்க கற்று கொடுக்கப்படும் குழந்தை உலகத்தை ஜெயிக்க கற்று கொள்கிறது
    இதையும் சேர்த்து கொள்ளுங்கள்.
    கர்த்தர் உங்களை ஆசீர்வதிபாராக

    உங்களுடைய நல்ல மனதிற்கும் அறிவுரைக்கும் நன்றி.
    ஆசீர்வாதத்துக்கு நன்றிங்க அக்கா.

  • 5. Bhuvanesh  |  6:17 முப இல் ஜனவரி 12, 2009

    அபியும் நானும் படத்துல ஒரு டயலாக் ஞாபகம் வருது!! “யோசிச்சு பாத்தா ஒரு குழந்தை பிறக்கும் போது ஒரு தகப்பனும் பிறக்கிறான்.. குழந்தை வளரும் போது தகப்பனும் வளருறான்”
    இது அம்மாக்கும் பொருந்தும்!

  • 6. குந்தவை  |  6:31 முப இல் ஜனவரி 12, 2009

    //“யோசிச்சு பாத்தா ஒரு குழந்தை பிறக்கும் போது ஒரு தகப்பனும் பிறக்கிறான்.. குழந்தை வளரும் போது தகப்பனும் வளருறான்”
    இது அம்மாக்கும் பொருந்தும்!

    அப்படியா? அப்போ நிஜமாவே நான் வளர்கிறேனா?

    என்ன புவனேஷ் தம்பி ரெண்டு மூணு நாளா உங்கள காணோம், பயங்கர வேலையா?

  • 7. Bhuvanesh  |  6:46 முப இல் ஜனவரி 12, 2009

    //அப்படியா? அப்போ நிஜமாவே நான் வளர்கிறேனா?//
    காம்ப்ளன் விளம்பரம் மாதிரி “நான் வளர்கிரேனா கண்மணி??” னு கேட்டுபாருங்க! (உண்மையான) விடை தெரியா வாய்ப்பிருக்கு!

    //ரெண்டு மூணு நாளா உங்கள காணோம், பயங்கர வேலையா?

    ஆமா அக்கா, ஆபீஸ்ல வேலை செய்ய சொல்லறாங்க!!

  • 8. குந்தவை  |  8:38 முப இல் ஜனவரி 12, 2009

    //ஆபீஸ்ல வேலை செய்ய சொல்லறாங்க!!

    இங்கேயும் அந்த கொடுமைதான் நடக்குது தம்பி.

  • 9. குந்தவை  |  8:42 முப இல் ஜனவரி 12, 2009

    //“நான் வளர்கிரேனா கண்மணி??” னு கேட்டுபாருங்க! (உண்மையான) விடை தெரியா வாய்ப்பிருக்கு!

    ஹ…ஹா…கேட்டுபாத்திருவோம்.

  • 10. graceravi  |  6:49 முப இல் ஜனவரி 13, 2009

    ஆபீஸ்ல வேலை செய்ய சொல்ராங்கன்னு ரெண்டு பேரும் சொல்றிங்க, ஆனா இப்படி எல்லாம் எழிதிக்கிட்டு இருக்க உங்களுக்கு நேரம் கொடுக்கிறாங்களே அதுக்கு நன்றி சொல்லுங்க.

  • 11. குந்தவை  |  7:29 முப இல் ஜனவரி 13, 2009

    //ஆபீஸ்ல வேலை செய்ய சொல்ராங்கன்னு ரெண்டு பேரும் சொல்றிங்க, ஆனா இப்படி எல்லாம் எழிதிக்கிட்டு இருக்க உங்களுக்கு நேரம் கொடுக்கிறாங்களே அதுக்கு நன்றி சொல்லுங்க.

    நன்றியா…..அப்படின்னா என்ன?
    அக்கா, இது நன்றி கெட்ட உலகம்ன்னு தெரியாதா?

  • 12. graceravi  |  6:01 முப இல் ஜனவரி 14, 2009

    உண்மையை ஒத்துக்கிட்டதுக்கு ரெம்ப நன்றி.
    உண்மையுள்ள மனிதன் பரிபூர்ண ஆசீர்வாதங்களை பெறுவான்.
    நீதிமொழிகள் 28:20

  • 13. மந்திரன்  |  12:03 பிப இல் மார்ச் 25, 2009

    என்னுடைய திருத்தங்கள்

    //குறை கூறி வளர்க்கப்படும் குழந்தை வெறுக்க கற்றுக்கொள்கிறது.//

    குறை கூறியே வளர்க்கப்படும் குழந்தை வெறுக்க கற்றுக்கொள்கிறது..

    //அடக்கி வளர்க்கப்படும் குழந்தை சண்டையிட கற்றுக் கொள்கிறது.//

    இது உண்மை இல்லை .. உதரணத்திற்கு என்னையே எடுத்துக் கொள்ளலாம் ..
    சர்க்கஸ் சிங்கமும் , காட்டு சிங்கமும் ஒன்றா ?

    //அவமானப் படுத்தப்படும் குழந்தை பொறாமையை கடைபிடிக்கிறது.//
    பொறாமை இல்லை . குரோதம்

    //நட்போடு வளர்க்கப்படும் குழந்தை உலகத்தை நேசிக்க கற்றுக்கொள்கிறது. //
    சத்தியம்
    //வேதத்தை தினமும் வாசிக்க கற்று கொடுக்கப்படும் குழந்தை//

    அது குழந்தை தன்மையை விரைவில் இழக்கிறது ..வேண்டம் இந்த கொடுமை ..

    உங்கள் எல்லா பதிவுகளும் ஒரு தாயின் பார்வைலேயே இருகின்றன …
    ஒரு குழந்தையின் பார்வையில் முழு பதிவு போடலாமே ….
    குழந்தைகளின் உலகம் மிக சிறியது .. அந்த உலகத்தை பற்றி உங்கள் எழுத்துகளின் மூலம் அறிய ஆசை .

  • 14. குந்தவை  |  11:28 முப இல் மார்ச் 26, 2009

    //உங்கள் எல்லா பதிவுகளும் ஒரு தாயின் பார்வைலேயே இருகின்றன …
    ஒரு குழந்தையின் பார்வையில் முழு பதிவு போடலாமே ….
    குழந்தைகளின் உலகம் மிக சிறியது .. அந்த உலகத்தை பற்றி உங்கள் எழுத்துகளின் மூலம் அறிய ஆசை .

    சரிங்கோ முயற்சி பண்ணுகிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

பக்கங்கள்

Blog Stats

  • 37,085 hits
ஜனவரி 2009
தி செ பு விய வெ ஞா
« டிசம்பர்   பிப் »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

%d bloggers like this: