கலர் பண்ணத் தெரியுமா?

மார்ச் 10, 2009 at 7:58 முப 28 பின்னூட்டங்கள்

img_00081

இப்பிடித்தான்  கலர்  பண்ணனுமாம்.

Advertisements

Entry filed under: கண்மணியின் பூங்கா.

இடி மின்னலும்…கண்மணியும்…. ஒரு இரவு

28 பின்னூட்டங்கள் Add your own

 • 1. Bhuvanesh  |  8:40 முப இல் மார்ச் 10, 2009

  Me the First!!

 • 2. Bhuvanesh  |  8:42 முப இல் மார்ச் 10, 2009

  கண்மணி கலர் அடிக்கறது கலக்கலா இருக்கு!!

 • 3. குந்தவை  |  8:43 முப இல் மார்ச் 10, 2009

  ஆகா… வாங்க தம்பி.. நீங்க தான் முதல்ல…

 • 4. குந்தவை  |  8:49 முப இல் மார்ச் 10, 2009

  //கண்மணி கலர் அடிக்கறது கலக்கலா இருக்கு!!

  உங்களை மாதிரி குழந்தைகளுக்கு உதவுமே என்று படம் பிடித்து போட்டிருக்கிறேன்.

 • 5. Bhuvanesh  |  8:52 முப இல் மார்ச் 10, 2009

  //உங்களை மாதிரி குழந்தைகளுக்கு உதவுமே என்று படம் பிடித்து போட்டிருக்கிறேன்//

  இன்னைக்கு தான் நீங்க கரெக்ட்-௮ பேசிருக்கீங்க!!

 • 6. குந்தவை  |  8:56 முப இல் மார்ச் 10, 2009

  //இன்னைக்கு தான் நீங்க கரெக்ட்-௮ பேசிருக்கீங்க!!

  ம்… இப்படி ஒரு நாப்பது வயசு வரைக்கும் உங்கம்மா கிட்ட சொல்லிட்டு இருக்காதீங்க தம்பி, அப்புறம் உங்களுக்கு அறுபது வயசில தான் கல்யாணம் பண்ணிவைப்பாங்க.

 • 7. Bhuvanesh  |  9:03 முப இல் மார்ச் 10, 2009

  //ம்… இப்படி ஒரு நாப்பது வயசு வரைக்கும் உங்கம்மா கிட்ட சொல்லிட்டு இருக்காதீங்க தம்பி, அப்புறம் உங்களுக்கு அறுபது வயசில தான் கல்யாணம் பண்ணிவைப்பாங்க//

  எனக்கு நாப்பது வயசு ஆக இன்னும் அம்பது வருஷம் இருக்கு அக்கா!!

 • 8. குந்தவை  |  9:12 முப இல் மார்ச் 10, 2009

  //எனக்கு நாப்பது வயசு ஆக இன்னும் அம்பது வருஷம் இருக்கு அக்கா!!

  முடியல…. இந்த விளையாட்டுக்கு நான் வரல்ல தம்பி.

 • 9. prabu  |  10:29 பிப இல் மார்ச் 10, 2009

  ஹ ஹா
  எங்கள மாதிரி குழந்தைகள் எப்பவுமே இப்படித்தான்
  விதவிதமா யோசிப்போம்

 • 10. Vijay  |  4:19 முப இல் மார்ச் 11, 2009

  Suuuuuuuuuuuuuuuuuuuuupppppppppppppppeerrrrrrrrrrrrrrrrrrrr

 • 11. குந்தவை  |  4:21 முப இல் மார்ச் 11, 2009

  //Suuuuuuuuuuuuuuuuuuuuupppppppppppppppeerrrrrrrrrrrrrrrrrrrr

  Thank U Vijay.

 • 12. குந்தவை  |  4:25 முப இல் மார்ச் 11, 2009

  //எங்கள மாதிரி குழந்தைகள் எப்பவுமே இப்படித்தான்
  விதவிதமா யோசிப்போம்

  hmmm……
  யோசிப்பீங்க…..யோசிப்பீங்க…..

 • 13. englishkaran  |  12:56 பிப இல் மார்ச் 11, 2009

  பறந்து பறந்து அடிச்சா பாக்குறீங்க…
  விழுந்து விழுந்து படிச்சா ஒத்துக்குறீங்க..
  அப்ப இந்த ஸ்டைலை கூட ஒத்துக்கிட்டு தான் ஆகணுமுன்னு கண்மணி சார்பா “குழந்தையும் தெய்வமும் ஒன்னு” என்ற சங்கத்தின் உறுப்பினர் என்ற முறையில் உங்களுக்கு கூறுகிறேன்.

 • 14. englishkaran  |  12:58 பிப இல் மார்ச் 11, 2009

  இன்னிக்கு கொஞ்சம் லேட்டா தான் உங்க கடைக்கு வர முடிஞ்சது…ஆம் ஆப்புகள் அதிகம் ஆகிக் கொண்டே போகிறது என் அலுவலகத்தில்…போற போக்கை பார்த்தால் ஒரு நாள் கண்மணி ஸ்டைலில் தான் கீ போர்டு அடிக்க வேண்டி இருக்கும் போல இருக்கு.

 • 15. குந்தவை  |  5:20 முப இல் மார்ச் 12, 2009

  //அப்ப இந்த ஸ்டைலை கூட ஒத்துக்கிட்டு தான் ஆகணுமுன்னு கண்மணி சார்பா “குழந்தையும் தெய்வமும் ஒன்னு” என்ற சங்கத்தின் உறுப்பினர் என்ற முறையில் உங்களுக்கு கூறுகிறேன்

  சரிதான் இல்லன்னா தெய்வ குத்தம் ஆயிரும் போலிருக்கே.

  ஆமா இன்னும் ‘சங்கத்தின் உறுப்பினர் ‘ அட்டையை கொண்டு நடக்கிறீங்களா தம்பி. பழங்கால பொருட்களை எல்லாம் இப்படி பத்திரமா வச்சி காப்பாத்திரீங்களே. Good, keep it up.

 • 16. குந்தவை  |  5:23 முப இல் மார்ச் 12, 2009

  பயப்படாதீங்க எல்லாம் சீக்கிரம் சரியாயிடும்.

  //போற போக்கை பார்த்தால் ஒரு நாள் கண்மணி ஸ்டைலில் தான் கீ போர்டு அடிக்க வேண்டி இருக்கும் போல இருக்கு.

  ha…ha….
  Shriram, இந்த போஸில் கீ போர்டு அடிப்பதை கற்பனை பண்ணி பார்த்தேன்.

 • 17. Mukundan  |  6:10 முப இல் மார்ச் 14, 2009

  Amazing pose.

 • 18. மோகன்  |  6:25 முப இல் மார்ச் 17, 2009

  இந்த ஐடியாக்கு தேங்க்ஸ் கண்மணி அக்கா

 • 19. குந்தவை  |  6:37 முப இல் மார்ச் 17, 2009

  //இந்த ஐடியாக்கு தேங்க்ஸ் கண்மணி அக்கா

  என்ன ஐடியா?

 • 20. Bhuvanesh  |  9:32 முப இல் மார்ச் 18, 2009

  //என்ன ஐடியா?//

  அக்கா, இது எல்லாம் எங்கள மாதிரி குழந்தைகளுக்கு தான் புரியும்!!
  இப்படி கலர் அடிக்கலாம்னு ஐடியா கொடுத்ததுக்கு என் பெரிய அண்ணன் மோகன் கண்மணி அக்காவிற்கு நன்றி சொல்லறார்..

 • 21. nTamil  |  6:42 முப இல் மார்ச் 22, 2009

  Hi,

  உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை http://www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.

  இதுவரை இந்த http://www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

  நட்புடன்
  nTamil குழுவிநர்

 • 22. Janu  |  3:15 முப இல் மார்ச் 23, 2009

  Kunthavai ..

  muthalil pranav paththi thaan yezhuthitteengalonnu nenachchen…. yellaathukkum naappathu yyy..nu kelvi kettutte ..yennai azha vaippar..

  kan maniyaavathu valarnthuduvaalnu ninaikiren..intha aambillai pasanga pesikaratha paarthaal ..aayaayoooooooooooo…ivanga yennaikkum ippadiye kashtam tharuvaangalonnu bayamm irukku.. 🙂 🙂 🙂

 • 23. Janu  |  3:43 முப இல் மார்ச் 23, 2009

  This is especially written for kanmani..

  Dear Kanmani,

  I am glad I came to know about you through your lovely mom. Hope we enjoy lots and lots of your cutest pranks..keep going ..

 • 24. குந்தவை  |  8:40 முப இல் மார்ச் 24, 2009

  //Hope we enjoy lots and lots of your cutest pranks..keep going ..

  கண்மணிக்காக கண்மணி அம்மா எழுதுவது.
  வாங்க அத்தை,
  உங்களை சந்தோஷப்படுவதர்காவது நான் இன்னும் நிறைய சேட்டை பண்ணவேண்டும் போலிருக்கே. எப்படியோ நீங்கள் சந்தோஷமாக இருந்தால் போதும் எனக்கு.
  By the way பிரணவ் வை ரெம்ப கேட்டதாக சொல்லுங்கள். அப்படியே ரெம்ப சேட்டை பண்ணச் சொல்லுங்கள் அப்பத் தான் எங்கம்மா ரெம்ப சந்தோஷப்படுவாங்க(ஹி..ஹி)

 • 25. குந்தவை  |  8:43 முப இல் மார்ச் 24, 2009

  //..intha aambillai pasanga pesikaratha paarthaal ..aayaayoooooooooooo

  இதைப்படிக்கும் போதே எனக்கு எம்புட்டு ஆனந்தமா இருக்கு. வாழ்க பிரணவ்.

 • 26. NijamaNallavan  |  9:00 முப இல் மார்ச் 31, 2009

  ஆஹா…செம கலக்கல்!

 • 27. NijamaNallavan  |  9:36 முப இல் மார்ச் 31, 2009

  செம கலக்கல்!

 • 28. குந்தவை  |  4:54 முப இல் ஏப்ரல் 1, 2009

  //ஆஹா…செம கலக்கல்!

  நன்றிங்கோ.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

பக்கங்கள்

Blog Stats

 • 37,455 hits
மார்ச் 2009
தி செ பு விய வெ ஞா
« பிப்   ஏப் »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

%d bloggers like this: