குழந்தை சொன்ன உண்மை.

ஏப்ரல் 15, 2009 at 9:43 முப 31 பின்னூட்டங்கள்

                  கண்மணி இப்பவெல்லாம் அடிக்கடி குய்யா குய்யான்னு அழுவதற்கு தொடங்கி இருக்கிறாள். உப்பு பெறாத விஷயத்திற்க்கு அழுததால் கடுப்பாகி

“கண்மணி வரவர naughty girl ஆயிட்டா”

               அவ்வளவு தான் பெரிய சண்டை கோழியாட்டம் சிலிர்த்து கொண்டு… மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க,

“me? naughty? naughty girl? you say naughty  girl? hm… only boys are naughty…. girls are good girls….”

 ம்… குழந்தையும் தெய்வமும் ஒன்றுதானே.. எப்படி தப்பா பேசுவாங்க…

Advertisements

Entry filed under: கண்மணியின் பூங்கா, ரசித்தவை.

நாங்களும் பட்டம் வாங்கிட்டோம்ல… திருட்டுதனமா ஒரு சீடி

31 பின்னூட்டங்கள் Add your own

 • 1. Anand  |  8:47 பிப இல் ஏப்ரல் 15, 2009

  // hm… only boys are naughty…. girls are good girls….”//

  ஆஹா … வந்துட்டாங்கய்யா…

 • 2. Anand  |  8:59 பிப இல் ஏப்ரல் 15, 2009

  அதென்னம்மோ தெரியல … பொண்ணுங்களுக்கு மட்டும் பசங்க naughty யா தான் தெரிவான்களோ… சின்ன வயசில இருந்தே ஒரு மார்கத்தை create பண்ணி வசுடுறாங்க என்ன, நம்ம பசங்க… [பொண்ணுங்க எல்லாம் கம்முக்கமா பண்ணிருவீங்க என்ன? 🙂 ]

 • 3. prabu  |  11:28 பிப இல் ஏப்ரல் 15, 2009

  ////
  ம்… குழந்தையும் தெய்வமும் ஒன்றுதானே.. எப்படி தப்பா பேசுவாங்க…
  ////
  இதை வன்மையாக கண்டிக்கிறேன்

 • 4. prabu  |  11:30 பிப இல் ஏப்ரல் 15, 2009

  வார்த்தையை திரும்ம்ப பெற வேண்டும்
  இல்லைய்யெல் ஆண்கள் முன்னனி சார்பில் ஊலகம் முழுக்க போராட்ங்களும்,ஆர்ப்பாட்டங்களூம் வெடிக்கும்

 • 5. prabu  |  11:34 பிப இல் ஏப்ரல் 15, 2009

  ஏதோ குழந்தை கோவத்தில் சொன்னதை வைத்து நீங்கள் அரசிய செய்ய பார்ப்ப்பது கண்டிக்கதக்க்கது

 • 6. Bhuvanesh  |  4:31 முப இல் ஏப்ரல் 16, 2009

  Me the first ??

 • 7. Bhuvanesh  |  4:33 முப இல் ஏப்ரல் 16, 2009

  /“me? naughty? naughty girl? you say naughty girl? hm… only boys are naughty…. girls are good girls….”//

  வளர்ப்பு சரி இல்ல.. பாவம் கொழந்த என்ன செய்யும் ?

 • 8. Sriram  |  5:16 முப இல் ஏப்ரல் 16, 2009

  Me the first?

 • 9. Sriram  |  5:17 முப இல் ஏப்ரல் 16, 2009

  உப்பு பெறாத விஷயத்திற்க்கு அழுததால் கடுப்பாகி //

  அப்ப சர்க்கரை பெறாத விஷயத்துக்கு அழுதால் கடுப்பாக மாட்டீர்களா?

 • 10. saravanan kulandaiswamy  |  6:05 முப இல் ஏப்ரல் 16, 2009

  let kanmanai be naughty! thats cute…

 • 11. குந்தவை  |  11:32 முப இல் ஏப்ரல் 16, 2009

  //பொண்ணுங்களுக்கு மட்டும் பசங்க naughty யா தான் தெரிவான்களோ…

  naughty யா இருந்தா அப்படித் தானே தெரிவாங்க தம்பி. இப்ப உங்களை எடுத்துக்கோங்க … நீங்க எழுதறதுலே நீங்க எவ்வ்வ்வளவு good boy ன்னு தெரியுது பாருங்க. ( சும்மா கிண்டல் தாம்பா யாரும் சீரியஸ் ஆயிடாதீங்க )

 • 12. குந்தவை  |  11:36 முப இல் ஏப்ரல் 16, 2009

  //ஏதோ குழந்தை கோவத்தில் சொன்னதை வைத்து நீங்கள் அரசிய செய்ய பார்ப்ப்பது கண்டிக்கதக்க்கது

  யார் யாரெல்லாமோ அரசியல் பண்ணுறாங்க நாங்க பண்ணக்கூடாதா? …
  இப்பதான் இதெல்லாம், கண்மணி கொஞ்சம் வளர்ந்த பிறகு அவங்களை ஏதாவது சொல்லமுடியுமா…

 • 13. குந்தவை  |  11:38 முப இல் ஏப்ரல் 16, 2009

  //Me the first ??
  ஆகா.. இல்லையே…

 • 14. குந்தவை  |  11:44 முப இல் ஏப்ரல் 16, 2009

  //வளர்ப்பு சரி இல்ல..
  இப்ப எல்லாம் அவங்களே படிச்சிக்கறாங்க தம்பி.

  //பாவம் கொழந்த என்ன செய்யும் ?

  என்ன செய்ய தம்பி, கண்மணிக்கு உங்களை மாதிரி ஒரு மாமா பக்கத்தில் இல்லையே.. இருந்திருந்தால் தன்னுடைய எண்ணத்தை மாற்றி இருப்பாள்.

 • 15. குந்தவை  |  11:48 முப இல் ஏப்ரல் 16, 2009

  //அப்ப சர்க்கரை பெறாத விஷயத்துக்கு அழுதால் கடுப்பாக மாட்டீர்களா வாங்கய்யா…. கர்ர்ர்ர்ர்ர்ர்……………..

 • 16. குந்தவை  |  11:57 முப இல் ஏப்ரல் 16, 2009

  //let kanmanai be naughty! thats cute…

  வாங்க சரவணன்… இப்படி எல்லாம் கண்மணியை ஏத்திவுடாதீங்க….

 • 17. குந்தவை  |  11:58 முப இல் ஏப்ரல் 16, 2009

  //வார்த்தையை திரும்ம்ப பெற வேண்டும்
  இல்லைய்யெல் ஆண்கள் முன்னனி சார்பில் ஊலகம் முழுக்க போராட்ங்களும்,ஆர்ப்பாட்டங்களூம் வெடிக்கும்

  ஹா…ஹா…

 • 18. மோகன்  |  12:22 பிப இல் ஏப்ரல் 16, 2009

  // “me? naughty? naughty girl? you say naughty girl? hm… only boys are naughty…. girls are good girls….”

  ம்… குழந்தையும் தெய்வமும் ஒன்றுதானே.. எப்படி தப்பா பேசுவாங்க//

  இந்த மாதிரி நேரத்துல (அதாவது உங்களுக்கு ஆதரவாக பேசும்போது) மட்டும் குழந்தையும் தெய்வமும் ஓன்று என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம் அக்கா? (ரெம்ப சீரியஸா பேசற மாதிரி ஆக்ட் கொடுக்கறேனோ?)

 • 19. Anand  |  2:28 பிப இல் ஏப்ரல் 16, 2009

  //( சும்மா கிண்டல் தாம்பா யாரும் சீரியஸ் ஆயிடாதீங்க )//
  நாம என்னிக்கி சீரியஸ் ஆயிருக்கோம்…. 😀

 • 20. Anand  |  2:35 பிப இல் ஏப்ரல் 16, 2009

  //நீங்க எழுதறதுலே நீங்க எவ்வ்வ்வளவு good boy ன்னு தெரியுது பாருங்க.//

  அதான் பாருங்க… நீங்கதான் குட் பாய்ன்னு சொல்றீங்க… மத்தவங்களுக்கு புரியமட்டேன்குது… என்ன பண்றது…

  எ ஆ… நல்லா divert பண்ணி விடுறீங்க…

  //
  இல்லைய்யெல் ஆண்கள் முன்னனி சார்பில் ஊலகம் முழுக்க போராட்ங்களும்,ஆர்ப்பாட்டங்களூம் வெடிக்கும்
  ஹா…ஹா…//

  பின்ன … சும்மாவா…? அந்த முன்னணி க்கு மச்சான் தான் தலைமை தாங்கி நடுத்துவாரு…
  வார்த்தையை திரும்ப பெறுங்கள்!!!
  வார்த்தையை திரும்ப பெறுங்கள்!!!

 • 21. குந்தவை  |  2:30 முப இல் ஏப்ரல் 17, 2009

  //இந்த மாதிரி நேரத்துல (அதாவது உங்களுக்கு ஆதரவாக பேசும்போது) மட்டும் குழந்தையும் தெய்வமும் ஓன்று என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம் அக்கா?

  அதென்ன செய்ய தம்பி, கடவுள் செய்யறது நமக்கு பல தடவை அநியாயமாகத்தானே தெரிகிறது. ( நல்லா சமாளிக்கிறேனா)

  //(ரெம்ப சீரியஸா பேசற மாதிரி ஆக்ட் கொடுக்கறேனோ?)

  நீங்க நிஜமாவே சீரியஸ் அனாலும் நாங்க சீரியஸ் ஆகமாட்டோம்ல

 • 22. குந்தவை  |  2:38 முப இல் ஏப்ரல் 17, 2009

  //அதான் பாருங்க… நீங்கதான் குட் பாய்ன்னு சொல்றீங்க… மத்தவங்களுக்கு புரியமட்டேன்குது… என்ன பண்றது…

  ஆ … புரியமாட்டேங்குதா… எங்கிட்ட அனுப்பிவைங்க ரெண்டு குடுத்து புரியவைக்கிறேன்.

  //பின்ன … சும்மாவா…? அந்த முன்னணி க்கு மச்சான் தான் தலைமை தாங்கி நடுத்துவாரு…

  ஹிஹி…. அவரா? அப்ப உங்க போராட்டம் நடந்த மாதிரி தான்.

 • 23. prabu  |  6:46 முப இல் ஏப்ரல் 17, 2009

  ///
  ஹிஹி…. அவரா? அப்ப உங்க போராட்டம் நடந்த மாதிரி தான்.
  /////

  வார்த்தையை திரும்ப பெறுங்கள்!!!
  வார்த்தையை திரும்ப பெறுங்கள்!!!
  வார்த்தையை திரும்ப பெறுங்கள்!!!
  வார்த்தையை திரும்ப பெறுங்கள்!!!
  வார்த்தையை திரும்ப பெறுங்கள்!!!
  வார்த்தையை திரும்ப பெறுங்கள்!!!
  வார்த்தையை திரும்ப பெறுங்கள்!!!
  வார்த்தையை திரும்ப பெறுங்கள்!!!
  வார்த்தையை திரும்ப பெறுங்கள்!!!
  வார்த்தையை திரும்ப பெறுங்கள்!!!
  வார்த்தையை திரும்ப பெறுங்கள்!!!
  வார்த்தையை திரும்ப பெறுங்கள்!!!
  வார்த்தையை திரும்ப பெறுங்கள்!!!
  வார்த்தையை திரும்ப பெறுங்கள்!!!
  வார்த்தையை திரும்ப பெறுங்கள்!!!
  வார்த்தையை திரும்ப பெறுங்கள்!!!
  வார்த்தையை திரும்ப பெறுங்கள்!!!
  வார்த்தையை திரும்ப பெறுங்கள்!!!
  வார்த்தையை திரும்ப பெறுங்கள்!!!
  வார்த்தையை திரும்ப பெறுங்கள்!!!
  வார்த்தையை திரும்ப பெறுங்கள்!!!
  வார்த்தையை திரும்ப பெறுங்கள்!!!
  வார்த்தையை திரும்ப பெறுங்கள்!!!
  வார்த்தையை திரும்ப பெறுங்கள்!!!
  வார்த்தையை திரும்ப பெறுங்கள்!!!
  வார்த்தையை திரும்ப பெறுங்கள்!!!
  வார்த்தையை திரும்ப பெறுங்கள்!!!
  வார்த்தையை திரும்ப பெறுங்கள்!!!

 • 24. Anand  |  1:41 பிப இல் ஏப்ரல் 18, 2009

  //வார்த்தையை திரும்ப பெறுங்கள்!!!
  வார்த்தையை திரும்ப பெறுங்கள்!!!//

  என்ன அக்கா…? கோஷ சத்தம் கேட்கல போல?

 • 25. Anand  |  1:43 பிப இல் ஏப்ரல் 18, 2009

  //ஹிஹி…. அவரா? அப்ப உங்க போராட்டம் நடந்த மாதிரி தான்.//
  என்ன எப்டி சொலீடீங்க…
  அடுத்து உண்ணாவிரதம் தான்… கண்மணி வந்து ஆரஞ்சு ஜூஸ் குடுத்து கலைச்சு விடுவா, பாருங்க…

 • 26. குந்தவை  |  4:13 முப இல் ஏப்ரல் 19, 2009

  //வார்த்தையை திரும்ப பெறுங்கள்!!!
  வார்த்தையை திரும்ப பெறுங்கள்!!!

  அடிக்கடி ஊர்வலதில் கலந்துப்பீங்களோ…

 • 27. குந்தவை  |  4:14 முப இல் ஏப்ரல் 19, 2009

  //என்ன அக்கா…? கோஷ சத்தம் கேட்கல போல?

  கேட்குது.. கேட்குது…
  தேர்தல் நிகழ்ச்சிகளை பார்த்ததால் வந்த விளைவு… சீக்கிரம் சரியா போய்விடும்.

 • 28. குந்தவை  |  4:18 முப இல் ஏப்ரல் 19, 2009

  //அடுத்து உண்ணாவிரதம் தான்… கண்மணி வந்து ஆரஞ்சு ஜூஸ் குடுத்து கலைச்சு விடுவா, பாருங்க…

  சரிதான், ஏற்கனவே என் சமையலால் பாதி நாள் உண்ணாவிரதம் தான் இருக்கிறார்… பாவம் அவரை விட்டுவிடுங்கள்.

 • 29. Anand  |  2:33 முப இல் ஏப்ரல் 20, 2009

  //சீக்கிரம் சரியா போய்விடும்.//
  பார்ரா வம்ப… எவ்வளவு சொன்னாலும், ஒத்துக்க மாட்டீங்க போல, பாய்ஸ் மட்டும் naughty இல்லன்னு… so unfairrrrrrrrrrrrr!!!!!…… grrrrrrr!!!!!

 • 30. குந்தவை  |  4:12 முப இல் ஏப்ரல் 20, 2009

  //பார்ரா வம்ப… எவ்வளவு சொன்னாலும், ஒத்துக்க மாட்டீங்க போல…
  ஒத்துக்க கூடாதே…. இது தான் இயற்கையின் நியதி தம்பி.

 • 31. JS  |  6:43 பிப இல் ஜூன் 13, 2009

  //“me? naughty? naughty girl? you say naughty girl? hm… only boys are naughty…. girls are good girls….”//

  Yen ippaid yenga mela kola veri

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

பக்கங்கள்

Blog Stats

 • 37,455 hits
ஏப்ரல் 2009
தி செ பு விய வெ ஞா
« மார்ச்   மே »
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

%d bloggers like this: