கடலை…கடலை….

மே 6, 2009 at 4:47 முப 36 பின்னூட்டங்கள்

  

 • Calcium – 93 mg
 • Carbohydrate – 16.13 gm
 • Copper – 11.44 mg
 • Fat – 49.24 g
 • Fiber – 8.5 gm
 • Iron – 4.58 mg
 • Magnesium – 168 mg
 • Manganese – 1.934 mg
 • Phosphorus – 376 mg
 • Potassium – 705 mg
 • Protein – 25.80 gm
 • Sodium – 18 mg
 • Water – 6.50 gm
 • Zinc – 3.27 mg

சரி இதெல்லாம் எங்கே கிடைக்கும் என்று பார்க்கிறீர்களா. ஒரு 100 கிராம் கடலையில் தானுங்க.

peanuts

* கடலையை வறுத்து கருப்பட்டியுடன் இடித்து சாப்பிடுவது நல்லது.

* ஆட்டுப்பாலுடன் சாப்பிட்டால் இன்னும் கூடுதல் நன்மை கிடைக்கும்.

* குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும் நல்லது, எலும்புகளும் வலுவடையும்.

* நிறைய வைட்டமின்களும், தாதுக்களும் இருப்பதால் பெண்கள் பேறுகலத்தில் தொடர்ந்து சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

 * உங்களை இளமையாகவும் வைத்துக்கொள்ளும்.

* கடலை போட்டால் மனது இளமையாக இருக்கும்(அப்படீன்னு ஒருத்தங்க சொன்னாங்க), கடலை சாப்பிட்டால் உடல் இளமையாக இருக்கும்.

அதனால கடலையை மூட்டை மூட்டையா வறுப்பதோடு நிற்காமல் அப்பப்ப கொஞ்சம் சாப்பிடுங்க சரிங்களா.

Advertisements

Entry filed under: ஆரோக்கியம். Tags: , .

திருட்டுதனமா ஒரு சீடி அம்மா வீட்டுக்கு போறேன்……

36 பின்னூட்டங்கள் Add your own

 • 1. Vijay  |  8:44 முப இல் மே 6, 2009

  ஹ்ம்ம் இதெல்லாம் கல்லூரி நாட்களில் அமோகமா சாகுபடி செய்தோமே. !!!!!

 • 2. குந்தவை  |  9:04 முப இல் மே 6, 2009

  //ஹ்ம்ம் இதெல்லாம் கல்லூரி நாட்களில் அமோகமா சாகுபடி செய்தோமே. !!!!!

  வாங்க ரெம்ப நாளாச்சு….
  அப்ப கடலை சாகுபடி செய்தீங்க இப்ப சாப்பிடுங்க. சரியாப் போகும்

 • 3. Anand  |  2:03 முப இல் மே 7, 2009

  //கடலை போட்டால் மனது இளமையாக இருக்கும்(அப்படீன்னு ஒருத்தங்க சொன்னாங்க)//

  யாருங்க அது…? கொஞ்சம் எங்களுக்கும் சொல்லுங்களேன்…

 • 4. Anand  |  2:07 முப இல் மே 7, 2009

  யக்கா…. அடுத்த பதிவுக்கு ஏதோ நான் ஐடியா கொடுத்தேன்னு சொன்னீங்க… கடலை போடுவதுர்க்கும் எனக்கும் [என்னுடைய comments க்கும்] எந்த சம்பந்தம்மும் இல்லை, தெய்வமே…

 • 5. Anand  |  2:13 முப இல் மே 7, 2009

  //ஆட்டுப்பாலுடன் சாப்பிட்டால் இன்னும் கூடுதல் நன்மை கிடைக்கும். //

  எங்களுக்கு இங்க கிடைக்கறது எதோட பால் னே தெரியலீங்கோ… இதுல ஆட்டுப்பால் வேறயா…? கிடைக்கற பால் ல போட்டு நானும் டெய்லி யும் சாப்பிட்டு தான் இருக்கேன் [ஒரு வருஷம்மா]… எனக்கு என்னமோ இளமைய வெசிருக்கன்னு தெரியல… கொஞ்சம் புஷ்டியா வேணா ஆவேன்னு தோணுது…

 • 6. Anand  |  2:16 முப இல் மே 7, 2009

  //நிறைய வைட்டமின்களும், தாதுக்களும்//

  கடலையில்? கண்டிப்பா… கண்டிப்பா… அந்த “energy” இருக்கே… chance எ இல்ல… நம்ம பசங்க என்னவெல்லாம் செய்வாங்க தெரியுமா…? அடிச்சுக்க முடியாது… ஹி ஹி …

 • 7. Anand  |  2:25 முப இல் மே 7, 2009

  //பெண்கள் பேறுகலத்தில் தொடர்ந்து சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்//

  ஆமா… ஆமா.. மூணுமாசத்தில் வரும் “திடீர் hormone கோபங்களுடன்”, எதிர்ப்பு சக்தி வேறு… கூட இருக்கற மனுஷன் என்ன ஆவது…

  ஆனால் ஒன்று மட்டும் உறுதி –> குழந்தைக்கும், தாய்க்கும் health wise “மிக நன்று”

  — அருமையான பதிவு… 🙂

 • 8. Anand  |  2:48 முப இல் மே 7, 2009

  //Fat – 49.24 g//

  ஹி ஹி…

  //கொஞ்சம் புஷ்டியா வேணா ஆவேன்னு தோணுது…//

  49% fat இருந்தால் அப்புறம் என்ன… 🙂

  //Protein – 25.80 gm //

  இத note பண்ணுங்கள் பெண்டிரே… நம்ம egg, fish க்கு அடுத்தாப்ல, Protein தலைவர் அதிகம் நம் கடலையில் தான் [well, mixed nuts ன்னு சொல்லணும்.. ]… காலேஜ் பாஷையில், “variety” அக கடலை போடுங்கள் மாணவர்களே…

  “காலேஜ் canteen இல் கொஞ்ச நேரம்… காபி ஷாப்பில் கொஞ்ச நேரம்… play field இல் கொஞ்ச நேரம்… லைப்ரரி இல் கொஞ்ச நேரம்… காலேஜ் படிக்கட்டில் கொஞ்ச நேரம்… வாத்தியார் கிளாஸ் எடுக்கும் போது [பேப்பர் ராக்கெட் இல்] கொஞ்ச நேரம்… பஸ் ஸ்டாப்………..”
  phewww … என்னாப்பா இது… இதுக்கு பேர் தான் நான்-ஸ்டாப் எக்ஸ்பிரஸ் ஆ ?

 • 9. குந்தவை  |  6:46 முப இல் மே 7, 2009

  //கடலை போட்டால் மனது இளமையாக இருக்கும்(அப்படீன்னு ஒருத்தங்க சொன்னாங்க)//

  //யாருங்க அது…? கொஞ்சம் எங்களுக்கும் சொல்லுங்களேன்…

  எங்க ஊர்ல உள்ள செல்லாயிப் பாட்டி தான் சொன்னாங்க தம்பி.

 • 10. குந்தவை  |  6:49 முப இல் மே 7, 2009

  //யக்கா…. அடுத்த பதிவுக்கு ஏதோ நான் ஐடியா கொடுத்தேன்னு சொன்னீங்க… கடலை போடுவதுர்க்கும் எனக்கும் [என்னுடைய comments க்கும்] எந்த சம்பந்தம்மும் இல்லை, தெய்வமே…

  அதை எழுதிட்டு இருக்கேன்.உங்க ஐடியாவுக்கும் இந்த பதிவிற்கும் சம்பந்தம் இல்லை. கவலைபடாதீங்க.

 • 11. குந்தவை  |  6:54 முப இல் மே 7, 2009

  //கிடைக்கற பால் ல போட்டு நானும் டெய்லி யும் சாப்பிட்டு தான் இருக்கேன் [ஒரு வருஷம்மா]… எனக்கு என்னமோ இளமைய வெசிருக்கன்னு தெரியல… கொஞ்சம் புஷ்டியா வேணா ஆவேன்னு தோணுது

  தினமும் அப்படியே உடற்பயிர்ச்சியும் செயுங்க. அப்புறம் அக்கா சொன்ன மாதிரி சாப்பிட்டு அக்கா மாதிரி ஆயிட்டேன்னு அழக்கூடாது.

 • 12. குந்தவை  |  6:57 முப இல் மே 7, 2009

  //கடலையில்? கண்டிப்பா… கண்டிப்பா… அந்த “energy” இருக்கே… chance எ இல்ல… நம்ம பசங்க என்னவெல்லாம் செய்வாங்க தெரியுமா…? அடிச்சுக்க முடியாது… ஹி ஹி …

  ஆகா… அப்படியா. அந்த கடலை பத்தி உங்களுக்குத்தான் ரெம்ப தெரியும். நீங்க சொன்னா சரிதான்.

 • 13. குந்தவை  |  7:00 முப இல் மே 7, 2009

  //ஆமா… ஆமா.. மூணுமாசத்தில் வரும் “திடீர் hormone கோபங்களுடன்”, எதிர்ப்பு சக்தி வேறு… கூட இருக்கற மனுஷன் என்ன ஆவது…

  இவ்வளவு விஷயம் தெரிஞ்சி வச்சிருக்கீங்களே அண்ணாச்சி. நான் என்னத்த சொல்றது.

 • 14. குந்தவை  |  7:03 முப இல் மே 7, 2009

  //“காலேஜ் canteen இல் கொஞ்ச நேரம்… காபி ஷாப்பில் கொஞ்ச நேரம்… play field இல் கொஞ்ச நேரம்… லைப்ரரி இல் கொஞ்ச நேரம்… காலேஜ் படிக்கட்டில் கொஞ்ச நேரம்… வாத்தியார் கிளாஸ் எடுக்கும் போது [பேப்பர் ராக்கெட் இல்] கொஞ்ச நேரம்… பஸ் ஸ்டாப்………..”
  phewww … என்னாப்பா இது… இதுக்கு பேர் தான் நான்-ஸ்டாப் எக்ஸ்பிரஸ் ஆ ?

  வாத்தியார் அனுபவ பாடத்தை எடுத்து விடுகிறார்… படிச்சிக்கோங்க மக்களே. கடலை அமோகமாக சாகுபடி செய்ய வாழ்த்துக்கள்.

 • 15. Bhuvanesh  |  1:09 பிப இல் மே 9, 2009

  //மூளை வளர்ச்சிக்கும் நல்லது

  கடல சாப்பிட்டா மூளை வளரும்.. கடலை போட்டால் மூளை மழுங்கும் 🙂

 • 16. Bhuvanesh  |  1:10 பிப இல் மே 9, 2009

  //தினமும் அப்படியே உடற்பயிர்ச்சியும் செயுங்க. அப்புறம் அக்கா சொன்ன மாதிரி சாப்பிட்டு அக்கா மாதிரி ஆயிட்டேன்னு அழக்கூடாது.//

  அக்கா.. நீங்களும் நம்ம கட்சியா?

 • 17. குந்தவை  |  4:25 முப இல் மே 10, 2009

  //கடலை போட்டால் மூளை மழுங்கும்

  ஆகா அனுபவபட்டவர் சொல்றாரு கேட்டுக்கோங்க. அறிவோட கடலை சாகுபடி செய்து மூளையை காப்பாத்திகொள்ளுங்க.

 • 18. குந்தவை  |  4:34 முப இல் மே 10, 2009

  //அக்கா.. நீங்களும் நம்ம கட்சியா?

  தம்பி… எனக்கு கல்யாணம் ஆகி குழந்தையும் பிறந்தாச்சு. நீங்க என்னை மாதிரி இருந்தீங்கன்னா ஒருப் பொண்ணும் உங்களை கட்டிக்க மாட்டாங்க. பாத்து நடந்துக்கோங்க..

 • 19. Anand  |  9:05 பிப இல் மே 10, 2009

  //எங்க ஊர்ல உள்ள செல்லாயிப் பாட்டி தான் சொன்னாங்க தம்பி.//
  செல்லாயிப் பாட்டிக்கு பாக்கு கொட்ட தான் தெரியும்னு நினைச்சேன்… பாட்டி பெரிய “wisdomist” தான் போங்க… 🙂

 • 20. Anand  |  9:06 பிப இல் மே 10, 2009

  //உங்க ஐடியாவுக்கும் இந்த பதிவிற்கும் சம்பந்தம் இல்லை//

  நன்றி… நன்றி..

 • 21. Anand  |  9:27 பிப இல் மே 10, 2009

  //தினமும் அப்படியே உடற்பயிர்ச்சியும் செயுங்க.//
  உடற்பயிற்சிய கொஞ்ச நாளா நிறுத்தி வெச்சிருக்கேன்… இன்னும் கொஞ்சம் உடம்பு வரணும்…

 • 22. Anand  |  9:31 பிப இல் மே 10, 2009

  //வாத்தியார் அனுபவ பாடத்தை எடுத்து விடுகிறார்… படிச்சிக்கோங்க மக்களே. கடலை அமோகமாக சாகுபடி செய்ய வாழ்த்துக்கள்.//
  இதென்ன வம்பு…
  நாங்க undergrad காலேஜ் ல ACF [ஆண்டி கடலை போர்ஸ்]… ஹி ஹி…

 • 23. குந்தவை  |  4:13 முப இல் மே 11, 2009

  //நாங்க undergrad காலேஜ் ல ACF [ஆண்டி கடலை போர்ஸ்]… ஹி ஹி…

  எனக்கென்னமோ நீங்க PCF(Pro) ல இருந்தமாதிரி தோணுது தம்பி.

 • 24. குந்தவை  |  4:24 முப இல் மே 11, 2009

  //உடற்பயிற்சிய கொஞ்ச நாளா நிறுத்தி வெச்சிருக்கேன்… இன்னும் கொஞ்சம் உடம்பு வரணும்

  எனக்கு பொறாமையா இருக்கே… நானு குறையறதுக்கு வழிதேடிக்கிட்டு இருக்கேன். நீங்க என்னன்னா……

 • 25. Janu  |  11:57 முப இல் மே 11, 2009

  Hi kunthavai..

  enna kadalai yellam pottu kittu ..irukkeenga.. !! but nallaa thaan podareenga..!!!! have got time to visit ur blog after long time.. I am certainly missing some cool stuff.. nah?? I have read everything at one go..

  Kanmani made me laugh ..saying boys are naughty ..:) Pranav thinks boys are angels and girls are demon ..haha..

  antha CD paththi ..yethayo sollap poreenga..i mean exercise panrathu pola something ..nu yethri paarthen..but kuzhanthayoda birth day cd nuathum konjam puriyaama tube light pola muzhiththen..

  keep writing…

 • 26. குந்தவை  |  4:25 முப இல் மே 12, 2009

  ஷ்யாமா,
  வாங்க ரெம்ப நாள் ஆச்சு பாத்து. எப்படி இருக்கீங்க.

  //enna kadalai yellam pottu kittu ..irukkeenga.. !! but nallaa thaan podareenga..!!!!

  இதெல்லாம் ரெம்ப அநியாயமாத் தெரியலையா உங்களுக்கு. நல்லா படிச்சி பாருங்க கடலை(படத்தை) போட்டு கடலையை சாப்பிடசொல்லியிருக்கேன்.

  //Pranav thinks boys are angels and girls are demon ..haha..

  ஆகா இத மாத்திரம் கண்மணி கேட்டா அம்புட்டுதான், ஒரு யுத்தகளமே பார்க்கவச்சிருப்பாங்க.

  //..i mean exercise panrathu pola something

  என்னங்க….. எப்படிங்க….. உங்களுக்கு….. இப்படி……..ம்…. முடியல…..

  சரி இன்னொன்ணு ரெம்ப நாளா சொல்லணும்ன்னு நினைத்தேன். உங்க ப்ளாக்குக்கு வந்தவுடன் explorer லில் error வந்து explorer close ஆயிடும். அதனால அங்க வரமுடியவில்லை. எனக்கு மாத்திரம் தான் இந்த பிரச்சனையா…. உங்கள் தோழிகளிடமும் கேளுங்களேன்.

 • 27. மந்திரன்  |  1:20 பிப இல் மே 13, 2009

  இளைஞர்களுக்கு ரொம்ப தேவையான …. ஆழமான , அர்த்தமான பதிவு … 🙂

  //ஆகா இத மாத்திரம் கண்மணி கேட்டா அம்புட்டுதான், ஒரு யுத்தகளமே பார்க்கவச்சிருப்பாங்க. //

  பசங்களை காப்பாற்ற யாருமே இல்லையா ?

  கடலை – பெயர் காரணம் தெரியுமா ?

 • 28. குந்தவை  |  11:56 முப இல் மே 14, 2009

  //இளைஞர்களுக்கு ரொம்ப தேவையான …. ஆழமான , அர்த்தமான பதிவு …

  நன்றி….நன்றி….

  //கடலை – பெயர் காரணம் தெரியுமா ?
  தெரியலீங்கண்ணா…. உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க. எங்க பொது அறிவை வளர்த்துகொள்வோம்.

 • 29. மந்திரன்  |  3:20 பிப இல் மே 14, 2009

  //எங்க பொது அறிவை வளர்த்துகொள்வோம்.//
  பொது அறிவு ? …
  அப்படின்னா ???
  என்னை வச்சு காமெடி கீமடி பண்ணலையே …!!!?????

 • 30. குந்தவை  |  6:20 பிப இல் மே 14, 2009

  //என்னை வச்சு காமெடி கீமடி பண்ணலையே …!!!?????

  ஏதோ சொல்லித் தரபோரீங்கன்னு நம்பி……. படிக்கிற ஆர்வத்துல வந்தா…. இப்படி கேள்வி கேட்டு நோகடிச்சிட்டீங்களே தம்பி.

 • 31. அந்தோணிராஜ் கடையம்  |  11:25 முப இல் மே 15, 2009

  கடலை ..அது வளர்க்கும் உடலை ..ஆரோக்கியமாக்கும் குடலை ..பயன்படுத்தினால் விடலை[இளமை]…தாண்டிவிடலாம் கடலை….நம் தேகத்தை தியாய் அது சுடலை ..வாசித்தேன் மேற்சொன்ன மடலை …தினமும் சாப்பிடுவோம் கடலை…

 • 32. குந்தவை  |  5:26 முப இல் மே 16, 2009

  வாங்க நண்பரே…
  ரெம்ப நாள் கழிச்சி வந்து ஒரு அழகான கடலை கவிதையும்(மடிச்சி மடிச்சி எழுதுனா கவிதையாயிடும்) தந்தமைக்கு நன்றி.

 • 33. பிரியமுடன் பிரபு  |  1:11 முப இல் ஜூன் 10, 2009

  ///
  //கடலை போட்டால் மனது இளமையாக இருக்கும்(அப்படீன்னு ஒருத்தங்க சொன்னாங்க)//
  ////

  அப்புடினா என்னா?????
  எனக்கு புரியலை
  தயவு செய்து விளக்கவும்
  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

 • 34. குந்தவை  |  4:37 முப இல் ஜூன் 10, 2009

  //அப்புடினா என்னா?????
  எனக்கு புரியலை
  தயவு செய்து விளக்கவும்
  அதையெல்லாம் விளக்க முடியாது வறுக்கத்தான் முடியும். உங்கள் தோழியிடம் சொல்லுங்கள் கண்டிப்பா உதவி செய்வாங்க.

 • 35. JS  |  6:37 பிப இல் ஜூன் 13, 2009

  //கடலை போ ட்டால் மனது இளமையாக இருக்கும்(அப்படீன்னு ஒருத்தங்க சொன்னாங்க),///

  idhai sonna thathuvana gnanai yaarunga but

  adhaa unga health tips soooperungo
  // கடலை சாப்பிட்டால் உடல் இளமையாக இருக்கும். //

  ennamaa solreenga nice one

 • 36. குந்தவை  |  4:41 முப இல் ஜூன் 14, 2009

  //idhai sonna thathuvana gnanai yaarunga but

  adhaa unga health tips soooperungo

  ரெம்ப நன்றிங்க.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

பக்கங்கள்

Blog Stats

 • 37,455 hits
மே 2009
தி செ பு விய வெ ஞா
« ஏப்   ஜூன் »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

%d bloggers like this: