டைரி குறிப்பு – 3

மே 31, 2009 at 4:12 முப 17 பின்னூட்டங்கள்

               இருள் சூழ்ந்த வீட்டினுள் தான் திருடன் நுளைவான். தீபம் ஏற்றிவைத்துள்ள வீட்டினுள் அவன் நுளையான்.

               அதுபோல் விவேகம் என்னும் தீபம் உள்ள மனதினுள், கெட்ட இயல்பு என்னும் திருடன் நுளைய மாட்டான்.

Advertisements

Entry filed under: ரசித்தவை.

அம்மா வீட்டுக்கு போறேன்…… என்னை பற்றி சில….

17 பின்னூட்டங்கள் Add your own

 • 1. Anand  |  5:24 பிப இல் மே 31, 2009

  குறிப்பு சூப்பரா இருக்குங்க்கா…

 • 2. Anand  |  5:24 பிப இல் மே 31, 2009

  //விவேகம் என்னும் தீபம்//
  நிறைய அர்த்தம் உள்ளதாச்சே “விவேகம்” என்னும் வார்த்தை…?

 • 3. Anand  |  5:24 பிப இல் மே 31, 2009

  //கெட்ட இயல்பு//
  நம் கண்ணோட்டத்தை பொருத்தல்லவா?

  உங்களுக்கு எதாவது விளக்கம் தோணுதா?

 • 4. Anand  |  5:25 பிப இல் மே 31, 2009

  பரவாயில்லையே… நான் தான் first போல… 🙂

 • 5. குந்தவை  |  4:19 முப இல் ஜூன் 1, 2009

  //குறிப்பு சூப்பரா இருக்குங்க்கா…

  நன்றிங்க தம்பி.

 • 6. குந்தவை  |  4:28 முப இல் ஜூன் 1, 2009

  //நிறைய அர்த்தம் உள்ளதாச்சே “விவேகம்” என்னும் வார்த்தை…?

  அப்படியா… எனக்கு தெரிந்த அளவு விளக்குகிறேன்.

  நல்ல அறிவு science மாதிரி.
  விவேகம் Applied Science மாதிரி.

  ஏதாவது புரிந்ததா?

 • 7. Vijay  |  5:33 முப இல் ஜூன் 1, 2009

  ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகமா சொல்லிருக்கீங்க!!

 • 8. குந்தவை  |  4:17 முப இல் ஜூன் 2, 2009

  //நம் கண்ணோட்டத்தை பொருத்தல்லவா? உங்களுக்கு எதாவது விளக்கம் தோணுதா?

  நீங்க இதை எந்த கண்ணோட்டத்தில் கேக்கிறீங்க?

  பொதுவா சொன்னா… பேராசை, பொறாமை, அளவுக்கு மீறிய சுயநலம் இல்லாமல், நமக்கும், மற்றவர்களுக்கும் நன்மை தரக்கூடிய எந்த செயலும் நல்லவையே.

 • 9. மோகன்  |  1:42 பிப இல் ஜூன் 2, 2009

  அக்கா நான் உங்க கிட்ட பேச்சு வாக்குல சொன்னதை பதிவ போட்டுடீங்களே!

 • 10. குந்தவை  |  4:05 முப இல் ஜூன் 3, 2009

  //அக்கா நான் உங்க கிட்ட பேச்சு வாக்குல சொன்னதை பதிவ போட்டுடீங்களே!

  ஆகா எப்படி எல்லாம் கிளப்புராங்க…
  ஆமா எப்ப நீங்க என்கூட பேச்சு வாக்குனீங்க?

 • 11. குந்தவை  |  4:06 முப இல் ஜூன் 3, 2009

  //ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகமா சொல்லிருக்கீங்க!!

  நன்றி விஜய்.

 • 12. பிரியமுடன் பிரபு  |  12:46 முப இல் ஜூன் 10, 2009

  ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகமா சொல்லிருக்கீங்க!!

 • 13. குந்தவை  |  4:25 முப இல் ஜூன் 10, 2009

  பிரபு, சும்மா காப்பி/ பேஸ்ட் கமெண்ட் எல்லாம் போடக்கூடாது.

 • 14. Anand  |  8:12 பிப இல் ஜூன் 10, 2009

  //நீங்க இதை எந்த கண்ணோட்டத்தில் கேக்கிறீங்க?//

  எடுத்துக்காட்டுக்கு, நான் யாருக்காவது உதவபோய் அவருக்கு நான் நல்ல மனம் படைத்தவன் ஆகிறேன், இன்னொருத்தருக்கு இல்லை… என்ன செய்ய…?

 • 15. Anand  |  8:17 பிப இல் ஜூன் 10, 2009

  //விவேகம் Applied Science மாதிரி.//

  இந்த Applied Science உபயோகப்படுத்தி நிறைய கெடுதிகளும் கொண்டு வர ஒரு சிலர் இருக்கிறார்கள் அக்கா…

 • 16. நிஜமா நல்லவன்  |  5:12 முப இல் ஜூன் 14, 2009

  super!

 • 17. குந்தவை  |  11:31 முப இல் ஜூன் 14, 2009

  //super
  Thank U

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

பக்கங்கள்

Blog Stats

 • 37,455 hits
மே 2009
தி செ பு விய வெ ஞா
« ஏப்   ஜூன் »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

%d bloggers like this: