சொர்க்கமே என்றாலும்……..

ஜூலை 16, 2009 at 11:06 முப 11 பின்னூட்டங்கள்

               இதனால் எல்லா பெரியவங்களுக்கும், நண்பர்களுக்கும், நண்டு சிண்டுகளுக்கும் சொல்லி கொள்வதென்னவென்றால்….. சொர்க்கத்தை மிஞ்சிய இந்தியாவுக்கு நாங்கள் செல்வதால் ஒரு மாதத்திற்க்கு உங்களுக்கு நிம்மதியா இருக்கலாம்.

                                     **************************

   நான் கண்மணியிடம், “கண்மணி…. நாம தாத்தாவை இங்கேயே வச்சிக்குவோமா”

கண்மணி சந்தோஷமாக தலையாட்டியபடியே ” தாத்தா நம்மகூடவே இருக்கட்டும்மா”

தாத்தா கடகடவென்று சிரித்தபடி “கண்மணி இங்க எனக்கு வீட்டில் இருந்தால் போர் அடிக்கும். அதனால எனக்கு ஒரு வேலை பார்த்துகொடு… அப்ப நான் இருக்கிறேன்”

 கண்மணி , ” அதெல்லாம் நான் பார்த்தாச்சி தாத்தா

என்ன…… அதுக்குள்ள பாத்திட்டியா? என்ன வேலை

“நீங்க வேலைக்கு… ஆபீசுக்கு எல்லாம் போகவேண்டாம்…. எனக்கக்கூட எப்பவும் பேசிட்டே இருங்க. அதான் உங்க வேலை

தாத்தாவுக்கு சிரிப்பு தாங்கமுடியவில்லை.

Ok Bye… Bye Friends.

Advertisements

Entry filed under: ரசித்தவை.

எனக்கும் சீரியஸா பேசத்தெரியும். தண்ணீர்…. தண்ணீர்…….

11 பின்னூட்டங்கள் Add your own

  • 1. Sriram  |  2:51 பிப இல் ஜூலை 16, 2009

    wow…Welcome to India..

  • 2. Bhuvanesh  |  8:26 முப இல் ஜூலை 17, 2009

    ஆவோ ஜி ஆவோ !!

  • 3. Sriram  |  10:27 முப இல் ஜூலை 17, 2009

    நண்பர்களே உங்கள் அனுமதியோடு பதிவுலகத்திலிருந்து வருத்தத்துடன் விலகிக் கொள்கிறேன். நீங்கள் அளித்து வந்த ஆதரவுகளுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி. உங்களின் பதிவுகளுக்கு பின்னூட்டம் மட்டும் இடலாம் என்று இருக்கிறேன்.நன்றி…

  • 4. skulandaiswamy  |  11:20 முப இல் ஜூலை 17, 2009

    Welcome to India

  • 5. Anand  |  11:47 முப இல் ஜூலை 17, 2009

    நானும் ஒரு மாசம் இந்தியா visit…

  • 6. Jawahar  |  3:18 முப இல் ஜூலை 18, 2009

    தாத்தா ஆகி விட்டாலே குஷிதான். அதிலும் பேரப்பிள்ளை பேத்தி என்றால் டபிள் குஷி. அதிலும் பெண் வயிற்றுப் பேத்தியாக இருந்தால் பம்பர் பரிசு! வாழ்த்துக்கள் ப்ரௌட் தாத்தா.

    http://kgjawarlal.wordpress.com
    kgjawarlal@yahoo.com

  • 7. பிரபு  |  1:29 முப இல் ஜூலை 24, 2009

    அப்பாடா????????!?!?!??!

  • 8. பிரபு  |  1:31 முப இல் ஜூலை 24, 2009

    அச்சிச்சோ
    தப்பா உண்மைய சொல்லிபுட்டேன்

    நீங்க இல்லைனா ரொம்ப போர் அடிக்குமே????!?!?!

  • 9. Mukundan  |  2:38 பிப இல் ஓகஸ்ட் 7, 2009

    //சொர்க்கத்தை மிஞ்சிய இந்தியாவுக்கு நாங்கள் செல்வதால் ஒரு மாதத்திற்க்கு உங்களுக்கு நிம்மதியா இருக்கலாம்.
    //

    WOW….

  • 10. prabu  |  9:46 பிப இல் ஓகஸ்ட் 26, 2009

    whr r u??????????????????????????????
    ???????????????????
    ???????????????
    ????????????????

  • 11. குந்தவை  |  2:39 பிப இல் ஓகஸ்ட் 27, 2009

    ஹி.. ஹி… ஊருலெயிருந்து வந்தாச்சு தம்பி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

பக்கங்கள்

Blog Stats

  • 36,993 hits
ஜூலை 2009
தி செ பு விய வெ ஞா
« ஜூன்   ஆக »
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

%d bloggers like this: