சுவாரசியமா எழுதுவாங்களே…….

ஒக்ரோபர் 7, 2009 at 5:39 முப 8 பின்னூட்டங்கள்

   நான் ஊருக்கு போயிருந்த கேப்புல , டுபுக்கு அண்ணா  என்னிய சுவாரஸ்யபதிவர் பட்டியல்ல பெரிய மனசு பண்ணி கோத்துவிட்டிருந்தார். அண்ணாச்சிக்கு ரெம்ப நன்றி.  இப்ப நானும் நல்ல பிள்ளையா (எனக்கு ரெம்ப அறிமுகம் இல்லாத ) நாலு பேரை அறிமுகபடுத்தனும் இல்ல, தேடிப் பார்த்தா நிறைய பேரு அநியாயத்துக்கு அழகா எழுதி தள்ளி இருக்காங்க. மேலும் எல்லோரும் என்னை விட பதிவுலகிற்க்கு ரெம்பவே பழக்கமானவங்க தான்.

   1. இளவஞ்சி  :   இவருடைய பதிவுகளை படித்து கொண்டிருந்த போது, என்னுடன் வேலை பார்ப்பவர், ‘நீங்க தனியா சிரிக்கவேயில்லை’ என்று கிண்டல் பண்ணுகிற அளவுக்கு சிரித்துவிட்டேன். ஒவ்வொரு புகைப்படத்திற்கும் ரசிக்கும் படியான கமெண்டுடன் கலக்கி இருக்கிறார்.

 2.  ஜவகர்  :   இவருடைய   பதிவுகளை நான்  நிறைய   வாசித்திருக்கிறேன், ரசித்திருக்கிறேன். எப்படி தினமும் இவரால் எழுத முடிகிறது என்பது தான் எனக்கு புரியாத புதிர். ம… அதுக்கெல்லாம் ‘இது’ வேணும்.

இவங்க ரெண்டுபேரும்  எனக்கு ரெம்ப அறிமுகம் தான்:

 1. ஜானு   : கதை, கவிதை, சமையல், ஆன்மீகம் என்று எதையும் விட்டுவைக்காமல் ரவுண்ட் கட்டி எழுதுபவர். படிச்சிபாருங்க.

 2. நெஜம்மாவே நல்லவன் : நெஜமாவே நல்லவரோ இல்லியோ.. ஆனா நெஜமாவே சுவாரஸ்யமாக எழுதுபவர்.
 
   சரி நீங்களும் மறக்காம  நிறைய பேரை அறிமுகபடுத்துங்க.

Advertisements

Entry filed under: Awards. Tags: .

காதல், கடவுள், பணம் , அழகு – நான் நீங்க ரெடியா?

8 பின்னூட்டங்கள் Add your own

 • 1. அடலேறு  |  6:50 முப இல் ஒக்ரோபர் 7, 2009

  சரியான தேர்வு குந்தவை. வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

 • 2. --புவனேஷ்--  |  4:09 பிப இல் ஒக்ரோபர் 10, 2009

  சூப்பர் கா!! ரெண்டுபேர் ஏற்கனவே தெரியும்.. மீதி ரெண்டு பேர எனக்கு அறிமுகம் செஞ்சதுக்கு நன்றி!!

 • 3. குந்தவை  |  10:07 முப இல் ஒக்ரோபர் 13, 2009

  //ரெண்டு பேர எனக்கு அறிமுகம் செஞ்சதுக்கு நன்றி!!

  நன்றி

 • 4. Jawahar  |  7:52 முப இல் நவம்பர் 16, 2009

  மன்னிக்கணும், ரொம்ப லேட்டாத்தான் என்னைப்பத்தி எழுதி இருக்கிறதை பார்க்க நேர்ந்தது. ரொம்பப் பெருமையாவும், சந்தோஷமாவும் இருக்கு! நன்றி.

  http://kgjawarlal.wordpress.com

 • 5. குந்தவை  |  11:20 முப இல் நவம்பர் 16, 2009

  //ரொம்பப் பெருமையாவும், சந்தோஷமாவும் இருக்கு!

  Thank U Thank U.

 • 6. இளவஞ்சி  |  3:56 முப இல் திசெம்பர் 25, 2009

  குந்தவை,

  என் பதிவை சுட்டிமைக்கு நன்றின்னேன்! 🙂

  என் பிளாகர் கொஞ்ச நாளாக மூடிக்கிடந்ததால இந்தப்பக்கம் வந்து பலநாளாச்சு…. ஆகவே தாமதத்துக்கு மன்னிக்க.. புதுவருசத்துல இருந்தாவது ஏதாச்சும் எழுதபார்க்கறேன் 🙂

  இனிய கிருத்துமஸ் புத்தாண்டு வாழ்த்துகள்

 • 7. குந்தவை  |  4:54 முப இல் திசெம்பர் 25, 2009

  //இனிய கிருத்துமஸ் புத்தாண்டு வாழ்த்துகள்

  Thank u Ilavanji.

 • 8. நிஜமா நல்லவன்  |  11:44 முப இல் ஜனவரி 2, 2010

  அவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ்…….நான் இன்னைக்கு தான் பார்க்கிறேன்…..உங்க விருதுக்கு மிக்க நன்றி…….ஆனா நான் சுவாரசியமான பதிவர் எல்லாம் இல்லைங்க…:)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

பக்கங்கள்

Blog Stats

 • 37,455 hits
ஒக்ரோபர் 2009
தி செ பு விய வெ ஞா
« செப்   நவ் »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

%d bloggers like this: