கண்மணி ரெம்ப அலர்ட் தான்.

ஒக்ரோபர் 14, 2009 at 10:09 முப 24 பின்னூட்டங்கள்

“கண்மணி உங்க தாத்தாவோட சூட்கேச பாரு …. ரெம்ப பழசாயிடுச்சி”

“ஆமா… சீ…. ரெம்ப அசிங்கமாயிருக்கு” என்றாள் முகத்தை சுழித்துவிட்டு.

“ஒண்ணு செய்….. உங்க அப்பாகிட்ட சொல்லி  புதுசா ஒரு  சூட்கேஸ் தாத்தாவுக்கு வாங்கி விடலாம்.”

கொஞ்ச நேரம் யோசனை செய்துவிட்டு, ” வந்து….. நீங்க இப்ப சும்மா தானே இருக்கீங்க… ஒரு துணியை எடுத்து சூட்கேஸை நல்லா துடைங்க .. அப்போ அழகாயிடும்

*************************************

“பெரியம்மா.. இந்த பெட்டி கவர் கிழிஞ்சிருக்கு .. புதுசா ஒண்ணு வாங்கி போடுங்க”

“கண்மணி, பெரியம்மா கிட்ட காசே இல்லம்மா. நீ அப்பாகிட்ட கொஞ்சம் வாங்கி தர்றியா…. புதுசா வாங்கிக்கிறேன்”

ம்.. எங்க அப்பாகிட்டயெல்லாம் வாங்கவேண்டாம்…… நீங்க இந்த ஊசி நூலு இருக்கு பாத்தீங்களா … அத வச்சி தைங்க அப்போ சரியாயிடும்“.

**************************************

கண்மணி அப்பா: ” அம்மாடி நீ சாதாரண ஆளு கிடையாது…  கடையேழு வள்ளல்களில்… பாரி வள்ளல் பக்கத்தில் கண்டிப்பா உனக்கு ஒரு இடம் உண்டு. “

Entry filed under: கண்மணியின் பூங்கா.

நீங்க ரெடியா? கோபப்படாதீங்க …..ப்ளீஸ்….

24 பின்னூட்டங்கள் Add your own

  • 1. Vijay  |  1:04 பிப இல் ஒக்ரோபர் 14, 2009

    kaNmaNi balE aaLu thaan 🙂

  • 2. Sriram  |  3:19 பிப இல் ஒக்ரோபர் 14, 2009

    Kanmani ungalai pola manguni illai enbathai meendum meendum niroobikkiraar akkaa.

    -Englishkaran
    “Ex Blogger”

  • 3. குந்தவை  |  4:50 பிப இல் ஒக்ரோபர் 14, 2009

    //kaNmaNi balE aaLu thaan 🙂

    🙂

  • 4. அடலேறு  |  5:51 முப இல் ஒக்ரோபர் 15, 2009

    ஹ ஹா ஹா… அழகு கண்மணி

  • 5. குந்தவை  |  10:02 முப இல் ஒக்ரோபர் 15, 2009

    //ஹ ஹா ஹா… அழகு கண்மணி
    🙂

  • 6. குந்தவை  |  10:04 முப இல் ஒக்ரோபர் 15, 2009

    //Kanmani ungalai pola manguni illai
    அடடா… என்னா மருவாத….. என்னா மருவாத…..

    இதைவிட நல்ல பட்டம், எந்த தம்பியும் அக்காவுக்கு கொடுக்கமுடியாது.. சந்தோஷம்.

    //Englishkaran “Ex Blogger”

    தமிழர்கள் தமிழ்காரங்களை மறப்பார்களே தவிர இங்கிளிஷ்காரனை மறக்கமாட்டாங்க. அதனால இத்தனை அறிமுகப்படலம் வேண்டாம்

  • 7. Sriram  |  11:15 முப இல் ஒக்ரோபர் 15, 2009

    //Englishkaran “Ex Blogger”

    தமிழர்கள் தமிழ்காரங்களை மறப்பார்களே தவிர இங்கிளிஷ்காரனை மறக்கமாட்டாங்க. அதனால இத்தனை அறிமுகப்படலம் வேண்டாம்.

    Irunthaalum oru vilambaram….

  • 8. Rajolan Nelson  |  2:21 பிப இல் ஒக்ரோபர் 15, 2009

    சில சமயங்களில் நாம் நம் குழந்தைகளிடமிருந்து பாடம் படிக்க வேண்டி வரும் என்பது மிகவும் சரி
    குந்தவை இனியாவது வெட்டியா செலவு செய்யாம எதுவாக இருந்தாலும் நம்ம கண்மனி கிட்ட ஒரு வார்த்தை கேட்டு செய்ங்க சரியா

    வாழ்த்துக்கள் கண்மனி

  • 9. Mukundan  |  12:29 முப இல் ஒக்ரோபர் 18, 2009

    கண்மணி … எப்படி இப்படியெல்லாம் ? அம்மா சொல்லி குடுத்தாங்களா? 🙂

  • 10. pari@parimalapriyaa  |  2:44 பிப இல் ஒக்ரோபர் 18, 2009

    kanmani..smart gal…
    i enjoyed neenga ready a post too 🙂

  • 11. குந்தவை  |  10:04 முப இல் ஒக்ரோபர் 19, 2009

    //வெட்டியா செலவு செய்யாம எதுவாக இருந்தாலும் நம்ம கண்மனி கிட்ட ஒரு வார்த்தை கேட்டு செய்ங்க சரியா

    சரிங்கோ.

  • 12. குந்தவை  |  10:07 முப இல் ஒக்ரோபர் 19, 2009

    //அம்மா சொல்லி குடுத்தாங்களா?

    அவ்வளவு புத்திசாலி கிடையாது முகுந்தன்.

  • 13. குந்தவை  |  10:09 முப இல் ஒக்ரோபர் 19, 2009

    //kanmani..smart gal…

    ஆகா….. பாரியே பாராட்டிவிட்டார். வேறென்ன வேணும்.

  • 14. uma  |  3:33 பிப இல் ஒக்ரோபர் 19, 2009

    kanmani is so cute

  • 15. குந்தவை  |  11:39 முப இல் ஒக்ரோபர் 20, 2009

    //kanmani is so cute

    welcome & thank u Uma.

  • 16. vv  |  11:08 முப இல் ஒக்ரோபர் 21, 2009

    Hi, Kanmani…
    I am also need some money…
    appakitta vangikudu da kutti..!
    (Pls Pass this to kanmani)

  • 17. vv  |  11:13 முப இல் ஒக்ரோபர் 21, 2009

    Kanmani I am also need some mony…
    appakitta solli vangikodu kuti ma..!
    (Pls pass this to kanmani)

  • 18. skulandaiswamy  |  11:46 முப இல் ஒக்ரோபர் 21, 2009

    enna idhu chinnaulla thanama irukku!

  • 19. skulandaiswamy  |  11:47 முப இல் ஒக்ரோபர் 21, 2009

    enna idhu chinnaulla thanama irukku knamani…!

  • 20. குந்தவை  |  12:24 பிப இல் ஒக்ரோபர் 21, 2009

    //(Pls Pass this to kanmani)

    உங்க கேள்வியை அபபடியே கண்மணியிடம் கேட்டேன்.

    கண்மணி : ‘சும்மா எல்லாம் காசு தரமாட்டேன். ஏதாவது (உங்ககிட்டேயிருந்து ) வாங்கிட்டு தான் காசு தருவேன் ‘

  • 21. குந்தவை  |  12:24 பிப இல் ஒக்ரோபர் 21, 2009

    //enna idhu chinnaulla thanama irukku knamani…!

    🙂

  • 22. சேவியர்  |  7:41 முப இல் ஒக்ரோபர் 23, 2009

    /வந்து….. நீங்க இப்ப சும்மா தானே இருக்கீங்க… ஒரு துணியை எடுத்து சூட்கேஸை நல்லா துடைங்க .. அப்போ அழகாயிடும்“/

    சூப்பர் !!!!!!!!!!!!

  • 23. பிரியமுடன் பிரபு  |  3:05 பிப இல் திசெம்பர் 3, 2009

    ///
    கண்மணி அப்பா: ” அம்மாடி நீ சாதாரண ஆளு கிடையாது… கடையேழு வள்ளல்களில்… பாரி வள்ளல் பக்கத்தில் கண்டிப்பா உனக்கு ஒரு இடம் உண்டு. “///

    இது சூப்பர்

  • 24. குந்தவை  |  8:58 முப இல் திசெம்பர் 4, 2009

    //இது சூப்பர்

    🙂

பின்னூட்டமொன்றை இடுக

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


பக்கங்கள்

Blog Stats

  • 40,090 hits
ஒக்ரோபர் 2009
தி செ பு விய வெ ஞா
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031