பிறந்த நாள் – 4.

நவம்பர் 28, 2009 at 3:53 முப 30 பின்னூட்டங்கள்

                               இப்பதான் நடந்தது மாதிரி இருந்தது அதற்குள் நாலு வருஷம் ஆயிடுச்சி.இன்று (நவம்பர் 28) பிறந்த நாள் கொண்டாடும் கண்மணிக்கு  , கடவுளின் அருளால் என்றும் நல்லமாக வாழ பிரார்த்தனை செய்வதோடு,அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துகொள்கிறேன்.

       இந்த நாலு வருஷத்தில் என்னை பாசத்தால் நிரப்பி,எனக்கு நிறைய விஷயங்கள் கற்று கொடுத்த கண்மணிக்கு நன்றி.

   

கண்மணி ” நான் தான் உனக்கு அம்மா, என்னிய அம்மாண்ணு தான் கூப்பிடனும்”

  “சரி அம்மா”

  “அம்மாண்ணா ஏதாவது செய்து கொடுக்க வேண்டுமே? செய்து தரட்டுமா?”

  “சரி செய்யுங்க”

  “நூடுல்ஸ் பண்ணப்போறேன்”

  “எப்படி செய்வ?”

  “நூடுல்ஸ் போட்டு, கொஞ்சம் மஞ்சப்பொடி போட்டு, அப்புறம் உப்பு போட்டு, சீனி போட்டு, கிண்டுவேன்… அதான் நோடுல்ஸ்”

  “ஐயோ பாப்பா… உன்னோட ரெசிப்பிய கேட்டவுடனே அம்மாவுக்கு வயிறு ரொம்பிடுச்சு… அதனால எதுவும் செய்யவேண்டாம்” என்று சமாதானபடுத்துவதற்குள் ஒரு வழியாகிவிட்டேன்.

Advertisements

Entry filed under: கண்மணியின் பூங்கா.

நளபாகமா?… பழிபாவமா? குழந்தை அம்மா….

30 பின்னூட்டங்கள் Add your own

 • 1. soundr  |  11:47 முப இல் நவம்பர் 28, 2009

  அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள், கண்மணி.

 • 2. குந்தவை  |  12:45 பிப இல் நவம்பர் 28, 2009

  Thank U Soundr.

 • 3. Bhuvanesh  |  3:21 முப இல் நவம்பர் 29, 2009

  கண்மணிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்கா !! அப்படியே என்னோட அக்கௌன்ட் க்கு காசு அனுப்பினா உங்க பேர சொல்லி கொண்டாடிப்போம் ..

 • 4. குந்தவை  |  7:24 முப இல் நவம்பர் 29, 2009

  வாழ்த்துக்கு நன்றி தம்பி.
  //அப்படியே என்னோட அக்கௌன்ட் க்கு காசு அனுப்பினா உங்க பேர சொல்லி கொண்டாடிப்போம் ..

  அனுப்பிடுவோம்… அக்கௌன்ட் நம்பரை அனுப்புங்க… கண்மணிக்கு உங்க வயதில் லாலிப்பாப் தான் ரெம்ப பிடிக்கும். உங்களுக்கும் அதானே பிடிக்கும்?

 • 5. sundar  |  9:21 முப இல் நவம்பர் 29, 2009

  1. கல்வி
  2. அறிவு
  3.ஆயுள்
  4. இளமை
  5.துணிவு
  6.பெருமை
  7.பொன்
  8.பொருள்
  9. புகழ்
  10. நிலம்
  11.நன்மக்கள்
  12.நல்லொழுக்கம்
  13.நோயின்மை
  14.முயற்சி
  15.வெற்றி
  16. செல்வம்

  பெற்று நல்வாழ்வு வாழ வாழ்த்துக்கள்

 • 6. குந்தவை  |  2:40 பிப இல் நவம்பர் 29, 2009

  //பெற்று நல்வாழ்வு வாழ வாழ்த்துக்கள்

  Thank You Sundar.

 • 7. saravanan kulandaiswamy.S  |  5:22 முப இல் திசெம்பர் 1, 2009

  Wish you many more happy returns of the day…

 • 8. graceravi  |  7:23 முப இல் திசெம்பர் 1, 2009

  எத்தனையோ காரியங்கள் காருண்யாவிடம் நான் கற்றுகொண்டிருந்தும் இப்படி எழுதி வெளிப்படுத்த தெரியவில்லை அந்த தாலந்தை ஆண்டவர் உங்களுக்கு கொடுத்திருக்கிறார் கீப் இட் அப்.
  சந்தோசமா ஒருவழியா கமெண்ட் எழுதிவிட்டேன்.

 • 9. குந்தவை  |  11:53 முப இல் திசெம்பர் 1, 2009

  Thank You Saravanan.

 • 10. குந்தவை  |  11:54 முப இல் திசெம்பர் 1, 2009

  //சந்தோசமா ஒருவழியா கமெண்ட் எழுதிவிட்டேன்.

  🙂

 • 11. uma  |  3:34 பிப இல் திசெம்பர் 1, 2009

  DEAR KANMANI,
  HAPPY BIRTHDAY.I’LL PRAY FOR YOUR HAPPY AND HEALTHY LIEF.
  TAKE CARE,
  UMA.R

 • 12. குந்தவை  |  10:51 முப இல் திசெம்பர் 2, 2009

  Thank U Uma.

 • 13. Elango Gopal  |  8:37 பிப இல் திசெம்பர் 2, 2009

  Jesus said, “Let the little children come to me, and do not hinder them, for the kingdom of heaven belongs to such as these.”

  கண்மணி kutti ,here elango anna’s happy birthday to you.

 • 14. குந்தவை  |  11:51 முப இல் திசெம்பர் 3, 2009

  Thank You Elango.

 • 15. graceravi  |  12:19 பிப இல் திசெம்பர் 3, 2009

  ஆண்டவர் சொன்னார் “சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருவதற்கு இடம் கொடுங்கள் , அவர்களை தடை பண்ணாதிருங்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது ” இது எப்படி நன்றாக இருக்கிறதா?

 • 16. குந்தவை  |  12:36 பிப இல் திசெம்பர் 3, 2009

  Good. Thank U.

 • 17. பிரியமுடன் பிரபு  |  2:29 பிப இல் திசெம்பர் 3, 2009

  குட்டி பாப்பாவுக்கு வாழ்த்துக்கள்

  பின்குறிப்பு: நான் தான் அப்பப்ப சொல்வெனே நானும் ஒரு குழந்தைனு பார்திங்களா கண்மனிய விட நான் 2 நாள் லேட்டாத்தான் பிறந்திருக்கென்(நவம் 30 என் பிறந்த நாள்)

 • 18. பிரியமுடன் பிரபு  |  2:31 பிப இல் திசெம்பர் 3, 2009

  அக்கா நான் 1 மாத விடுமுறையில் இந்தியா சென்றிருந்தேன்

  அதற்க்கு முன்பு 10 நாட்களும் பின்பு டிசம்பர் 2 தேதிவரையும் எங்கள் வீட்டில் இணைய வசதி இல்லை

  இனி எல்லாம் சரி

 • 19. பிரியமுடன் பிரபு  |  2:32 பிப இல் திசெம்பர் 3, 2009

  ///
  என்னோட அக்கௌன்ட் க்கு காசு அனுப்பினா உங்க பேர சொல்லி கொண்டாடிப்போம் ..
  ///
  அய்யா புவனேஸ் என் இனமய்யா நீ

 • 20. Vijay  |  6:26 முப இல் திசெம்பர் 4, 2009

  Belated பிறந்த நாள் வாழ்த்துக்கள் 🙂

 • 21. குந்தவை  |  8:49 முப இல் திசெம்பர் 4, 2009

  //குட்டி பாப்பாவுக்கு வாழ்த்துக்கள்

  ரெம்ப நன்றி தம்பி.

  //பின்குறிப்பு: நான் தான் அப்பப்ப சொல்வெனே நானும் ஒரு குழந்தைனு பார்திங்களா கண்மனிய விட நான் 2 நாள் லேட்டாத்தான் பிறந்திருக்கென்(நவம் 30 என் பிறந்த நாள்)

  உங்களுக்கும் என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்கள். நீங்க நிஜமாலுமே குழந்தை தான் ஒத்துக்கிறேன்.

 • 22. குந்தவை  |  8:50 முப இல் திசெம்பர் 4, 2009

  //அக்கா நான் 1 மாத விடுமுறையில் இந்தியா சென்றிருந்தேன்

  அது தெரியும் தம்பி. ஒரு மாதம் கழிந்தபிறகும் காணவில்லையேன்னு பார்த்தேன்.

 • 23. குந்தவை  |  8:52 முப இல் திசெம்பர் 4, 2009

  //அய்யா புவனேஸ் என் இனமய்யா நீ

  ஐஐயோ இந்த ஆட்டைக்கு நான் வரல்ல.

 • 24. குந்தவை  |  9:00 முப இல் திசெம்பர் 4, 2009

  //Belated பிறந்த நாள் வாழ்த்துக்கள் 🙂

  ரெம்ப நன்றி விஜய். பயங்கர பிஸியோ?

 • 25. kanagu  |  4:12 பிப இல் திசெம்பர் 4, 2009

  kanmanikku pirandha naal vazthukkal… 🙂

  /*நூடுல்ஸ் போட்டு, கொஞ்சம் மஞ்சப்பொடி போட்டு, அப்புறம் உப்பு போட்டு, சீனி போட்டு, கிண்டுவேன்… அதான் நோடுல்ஸ்*/

  noodles ah neenga ipidya seiveenga.??? paavam kanmani 😆

 • 26. குந்தவை  |  4:48 முப இல் திசெம்பர் 5, 2009

  Thanks Kanagu.

  //noodles ah neenga ipidya seiveenga.??? paavam kanmani

  ahh…. no..no…

 • 27. Mukundan  |  4:32 பிப இல் திசெம்பர் 8, 2009

  Belated wishes to Kanmani.

 • 28. குந்தவை  |  11:13 முப இல் திசெம்பர் 9, 2009

  Thank You Mukundan.

 • 29. நிஜமா நல்லவன்  |  11:56 முப இல் ஜனவரி 2, 2010

  மிக தாமதமாக வந்திட்டேன். அடுத்த பிறந்த நாளுக்கு சரியான நேரத்தில் வந்து வாழ்த்து சொல்லிடுறேன்!

 • 30. குந்தவை  |  8:05 முப இல் ஜனவரி 3, 2010

  //மிக தாமதமாக வந்திட்டேன். அடுத்த பிறந்த நாளுக்கு சரியான நேரத்தில் வந்து வாழ்த்து சொல்லிடுறேன்!

  தாமதமா பண்ணினாலும் உங்க ஆசிர்வாதம் தான் முக்கியம். ரெம்ப நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

பக்கங்கள்

Blog Stats

 • 37,455 hits
நவம்பர் 2009
தி செ பு விய வெ ஞா
« அக்   டிசம்பர் »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

%d bloggers like this: