கவித… கவிதன்னு… சொல்லமாட்டேன்.

திசெம்பர் 31, 2009 at 8:35 முப 27 பின்னூட்டங்கள்

அழுகை.

காலையில் நடந்த சண்டையில்
அண்ணா கொடுத்த அடிக்கு,
மாலையில் அம்மா வீட்டை நெருங்கும் போது
வெடித்து சிதறி
வட்டியும் முதலுமாக
வாங்கி கொடுத்த பிறகு தான் நிற்கும்.

     வார்த்தைகளை மடக்கி மடக்கி எழுதினால் கவித வந்திரும் என்று ஒருத்தங்க சொன்னதால் நானும் எழுதி பாத்திட்டேன். அதுக்காக இனிமேல் இங்க வரமாட்டேன் என்றெல்லாம் கோச்சிக்க கூடாது.

 அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Advertisements

Entry filed under: மனதில் தோன்றியவை.

குழந்தை அம்மா…. குருவி

27 பின்னூட்டங்கள் Add your own

  • 1. --புவனேஷ்--  |  8:57 முப இல் திசெம்பர் 31, 2009

    நீங்களும் பெரிய கவினர் ஆகிருவீங்க போல 🙂

  • 2. --புவனேஷ்--  |  8:59 முப இல் திசெம்பர் 31, 2009

    //வார்த்தைகளை மடக்கி மடக்கி எழுதினால் கவித வந்திரும் என்று ஒருத்தங்க சொன்னதால் நானும் எழுதி பாத்திட்டேன். //

    யாருக்கா அது ?? இந்த மாதிரி அறிய போதனைய செஞ்சவரு கண்டிப்பா சாதாரண ஆள இருக்க முடியாது!

  • 3. --புவனேஷ்--  |  9:00 முப இல் திசெம்பர் 31, 2009

    புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அக்கா !!

  • 4. குந்தவை  |  9:05 முப இல் திசெம்பர் 31, 2009

    நீங்க கோபமா இருக்கிறத பாத்தா பயம்ம்ம்மா இருக்கு தம்பி.
    அரசியல்ல இதெல்லாம் சகஜம்ன்னு… நான் சொல்லணுமா என்ன?

  • 5. குந்தவை  |  9:06 முப இல் திசெம்பர் 31, 2009

    //நீங்களும் பெரிய கவினர் ஆகிருவீங்க போல

    இந்த காமெடிக்கெல்லாம் நாங்க அசரமாட்டொம்.

  • 6. குந்தவை  |  9:07 முப இல் திசெம்பர் 31, 2009

    Thank U Bhuvanesh.

  • 7. Bhuvanesh  |  9:18 முப இல் திசெம்பர் 31, 2009

    //நீங்க கோபமா இருக்கிறத பாத்தா பயம்ம்ம்மா இருக்கு தம்பி.
    அரசியல்ல இதெல்லாம் சகஜம்ன்னு… நான் சொல்லணுமா என்ன?//

    எனக்கு புரியல.. நான் எப்ப யார் மேல கோவப்பட்டேன்? நான் கோவப்படற பாவப்பட்ட ஜீவன் ஒன்னே ஒண்ணுதான்! 🙂

  • 8. குந்தவை  |  9:24 முப இல் திசெம்பர் 31, 2009

    //யாருக்கா அது ??
    அப்படீன்னு சவுண்ட் உட்டவுடன் பயந்துவிட்டேன். (கவிஞர் கேள்வி கேட்டா பயம்மா இருக்காதா?)

    //நான் கோவப்படற பாவப்பட்ட ஜீவன் ஒன்னே ஒண்ணுதான்!
    சொல்லவே இல்ல..

  • 9. Bhuvanesh  |  12:21 பிப இல் திசெம்பர் 31, 2009

    ////யாருக்கா அது ??
    அப்படீன்னு சவுண்ட் உட்டவுடன் பயந்துவிட்டேன். (கவிஞர் கேள்வி கேட்டா பயம்மா இருக்காதா?)//

    அக்கா.. அத கைபுள்ளை யின் “யாரு தாத்தா அது” மாதிரி படிக்கணும்!!

  • 10. Vijay  |  2:05 பிப இல் திசெம்பர் 31, 2009

    aahaa!!!

  • 11. UMA  |  7:16 பிப இல் திசெம்பர் 31, 2009

    HI KUNTHAVAI,
    VERY NICE,
    HAPPY NEW YEAR TO YOU AND YOUR FAMILY.

  • 12. குந்தவை  |  9:40 பிப இல் திசெம்பர் 31, 2009

    //அக்கா.. அத கைபுள்ளை யின் “யாரு தாத்தா அது” மாதிரி படிக்கணும்!!
    சரிங்க தம்பி.

  • 13. குந்தவை  |  9:41 பிப இல் திசெம்பர் 31, 2009

    //aahaa!!!

    இப்படி மொட்டையா சொன்ன எப்படி. சும்மா தைரியமா திட்டுங்க.

  • 14. குந்தவை  |  9:47 பிப இல் திசெம்பர் 31, 2009

    //HI KUNTHAVAI,
    VERY NICE,
    HAPPY NEW YEAR TO YOU AND YOUR FAMILY.
    உமா உங்களுக்கு நிஜம்மா ரெம்ப நல்ல மனசு இருக்கணும்( பாராட்டுவதற்கு).
    வாழ்த்துக்கு நன்றி. உங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  • 15. graceravi  |  10:28 முப இல் ஜனவரி 1, 2010

    புத்தாண்டு வாழ்த்து இப்படி அடிதடி அழுகையோட சொல்லனும்னு எத்தனை நாளா நெனைச்சி இருந்தீங்க……….?

  • 16. nascle  |  5:24 பிப இல் ஜனவரி 1, 2010

    நாங்கூட இப்படிதான் எங்க அம்மாகிட்ட சொல்லி அடிவாங்கி வப்பேன்.( இப்போ இல்ல நான் கொயந்தயா இருக்கச்ச..

    அன்புடன் நவநீதன்.
    http://navanithan.tk

  • 17. குந்தவை  |  4:31 முப இல் ஜனவரி 2, 2010

    //புத்தாண்டு வாழ்த்து இப்படி அடிதடி அழுகையோட சொல்லனும்னு எத்தனை நாளா நெனைச்சி இருந்தீங்க……….?

    அப்படி வேற இருக்கோ… இருந்தாலும் இப்பதைக்கு அது ஒரு குறு(சு)ம்பு .

  • 18. குந்தவை  |  4:34 முப இல் ஜனவரி 2, 2010

    //நாங்கூட இப்படிதான் எங்க அம்மாகிட்ட சொல்லி அடிவாங்கி வப்பேன்.( இப்போ இல்ல நான் கொயந்தயா இருக்கச்ச..
    🙂

    வருகைக்கு நன்றி நவநீதன்.
    நான் ஏகத்துக்கு குசும்பு பண்ணி எங்க அண்ணனுக்கு அடி வாங்கி கொடுத்திருக்கேன்.

  • 19. நிஜமா நல்லவன்  |  11:48 முப இல் ஜனவரி 2, 2010

    வாங்க….கவிதாயினி:)

  • 20. உதய தாரகை  |  2:00 முப இல் ஜனவரி 3, 2010

    //வார்த்தைகளை மடக்கி மடக்கி எழுதினால் கவித வந்திரும் என்று ஒருத்தங்க சொன்னதால் நானும் எழுதி பாத்திட்டேன். //

    ஆஹா.. நம்பிட்டோம் அக்கா..

    இருந்தாலும் சொல்லிய விடயம் சுவை. தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    இனிய புன்னகையுடன்,
    உதய தாரகை

  • 21. குந்தவை  |  8:03 முப இல் ஜனவரி 3, 2010

    //கவிதாயினி:)

    தம்பி காமெடி பண்ணாம யாரு பண்ணுவா.

  • 22. குந்தவை  |  8:06 முப இல் ஜனவரி 3, 2010

    //இருந்தாலும் சொல்லிய விடயம் சுவை. தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ரெம்ப நன்றி.

  • 23. nanrasitha  |  10:41 முப இல் ஜனவரி 5, 2010

    அக்கா கலக்குறீங்க பிரமாதம்…..

  • 24. குந்தவை  |  1:10 பிப இல் ஜனவரி 5, 2010

    //அக்கா கலக்குறீங்க பிரமாதம்…..

    நீங்களுமா என்னிய வச்சி காமெடி பண்ணுறீங்க?

  • 25. அனாமதேய  |  12:56 பிப இல் ஜனவரி 16, 2010

    அட அட அட

    என்ன விட நல்லாத்தான் எழுதுறீக

  • 26. பிரியமுடன் பிரபு  |  1:01 பிப இல் ஜனவரி 16, 2010

    என்ன விடவே நல்லா எழுதுரியள்

  • 27. குந்தவை  |  12:34 பிப இல் ஜனவரி 17, 2010

    //என்ன விடவே நல்லா எழுதுரியள்
    இது உங்களுக்கே ரெம்ப ஓவராத்தெரியல….

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

பக்கங்கள்

Blog Stats

  • 37,191 hits
திசெம்பர் 2009
தி செ பு விய வெ ஞா
« நவ்   ஜன »
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

%d bloggers like this: