ஒரு நிமிட கதை.

ஜனவரி 14, 2010 at 12:10 பிப 15 பின்னூட்டங்கள்

“என்னங்க “
 
“ம் “
 
“எனக்கு  ஊருக்கு  போகணும்  போல்  இருக்கு “
 
“ம் “
 
“அம்மா  அப்பாவை   பாத்து  எவ்ளோ   நாளாச்சு  ? எங்க  ஊரு  கோயிலுக்கு  போகணும் , பாட்டி  ஊருல  உள்ள  குளத்தில்  ஆசை  தீர  நீச்சலடிக்கணும்   . இன்னும்  எவ்வளவு  இருக்கு .எனக்கு  கண்டிப்பா  ஊருக்கு  போகணும் “
 
“சரி போ “
 
“இப்படி  சொன்னா  எப்படி … பக்கத்து  ஊருன்னா … பஸ்சுல  நான்  போயிட  மாட்டேனா … உங்ககிட்டயா    கெஞ்சிகிட்டு  இருப்பேன் “
 
“தெரியுதில்ல …. பக்கத்தில்  இல்லைன்னு …. பேசாம  படுத்து  தூங்கு   ”
 
“ஆனா  நான்  கண்டிப்பா  போகத்தான்  போறேன்  .. நீங்க  தான்  என்னை  வழியனுப்பி  வைக்கபோறீங்க “
 
திரும்பி , வியப்புடன்  பாத்து , “எதுக்கு  அப்படி  சொல்ற “
“எனக்கு  பாதம்  நம  நமன்னு   இருக்குது  . அப்படீன்னா  நான்    டிராவல்  பண்ணுவேனாம்  ”

 

 கடுப்புடன்  ” போடி    முதல்ல  நாளைக்கு   குளிக்கும்  போது  காலை  நல்லா   தேய்ச்சி  குளி . ஆஸ்பத்திரிக்கு  டிராவல்  பண்ணவச்சிடாத “
Advertisements

Entry filed under: சிறுகதை.

குருவி எப்படியெல்லாம் ஐடியா கொடுக்கிறாங்கய்யா…..

15 பின்னூட்டங்கள் Add your own

 • 1. nanrasitha  |  1:15 பிப இல் ஜனவரி 14, 2010

  செ பாவம் atleast கனவுலயாவது போய்ட்டுவங்க உங்க ஊருக்கு

 • 2. குந்தவை  |  7:06 பிப இல் ஜனவரி 14, 2010

  ஐயோ தம்பி இது கதை.

 • 3. பிரியமுடன் பிரபு  |  1:02 பிப இல் ஜனவரி 16, 2010

  கடுப்புடன் ” போடி முதல்ல நாளைக்கு குளிக்கும் போது காலை நல்லா தேய்ச்சி குளி . ஆஸ்பத்திரிக்கு டிராவல் பண்ணவச்சிடாத “
  //////////

  ஹா ஹா
  தேவையா இது?!??!?!?!

 • 4. kanagu  |  8:56 முப இல் ஜனவரி 17, 2010

  ஹா ஹா ஹா… 🙂 🙂

 • 5. குந்தவை  |  12:37 பிப இல் ஜனவரி 17, 2010

  🙂

 • 6. குந்தவை  |  12:38 பிப இல் ஜனவரி 17, 2010

  வாங்க கனகு 🙂

 • 7. divyahari  |  2:47 முப இல் ஜனவரி 18, 2010

  ha ha ha nalla irukku akka.. sariya sonneenga.. antha ponnu mattum illa.. pala pengal life ipdi than iruku…

 • 8. குந்தவை  |  12:28 பிப இல் ஜனவரி 18, 2010

  //pala pengal life ipdi than iruku…

  🙂

 • 9. kamalesh  |  8:58 பிப இல் ஜனவரி 20, 2010

  அய்யோ அப்பா சிரிச்சி வயிறு வலிக்குது…ரொம்ப நல்லா இருக்கு…உங்களுடைய மற்ற பதிவுகளையும் படித்தேன் மிகவும் ரசிக்கும் படியாக இருக்கிறது…தொடருங்கள்…வாழ்த்துக்கள்…

 • 10. குந்தவை  |  11:50 முப இல் ஜனவரி 21, 2010

  வாங்க கமலேஷ். ரசித்தமைக்கு நன்றி.

 • 11. divyahari  |  2:48 முப இல் ஜனவரி 24, 2010

  எங்க அக்கா ஆளையே காணும் எதுமே எழுதல?

 • 12. saravanan kulandaiswamy  |  6:28 பிப இல் ஜனவரி 28, 2010

  Hi Kunthavai,
  How are you doing? What about kanmani,ur hubby

 • 13. குந்தவை  |  12:45 பிப இல் ஜனவரி 31, 2010

  How are you? We are fine. thank You.

 • 14. ஜெகதீஸ்வரன்  |  5:37 பிப இல் பிப்ரவரி 13, 2010

  nice

 • 15. குந்தவை  |  5:43 பிப இல் பிப்ரவரி 13, 2010

  நன்றி ஜெகதீஸ்வரன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

பக்கங்கள்

Blog Stats

 • 37,455 hits
ஜனவரி 2010
தி செ பு விய வெ ஞா
« டிசம்பர்   பிப் »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

%d bloggers like this: