இலவசமா ஒரு கண்காட்சி.

மார்ச் 16, 2010 at 6:23 முப 19 பின்னூட்டங்கள்

கண்மணியின் தோஸ்த் (மாமா)  வீட்டுக்கு வந்தபோது அவரை படம் வரைவதாக சொல்லி… அப்படி உக்காருங்க.. தலை இப்படி திருப்புங்க என்று  பயங்கரமா அலம்பல் பண்ணி வரைந்த படம்.

முதலில் இருப்பது கண்மணி, அப்புறம் நான்.
Advertisements

Entry filed under: கண்மணியின் பூங்கா.

வேலைக்கு போறீங்களா… கொஞ்சம் வந்திட்டு போங்க. குழந்தைகளை கம்பேர் பண்ணுறீங்களா…

19 பின்னூட்டங்கள் Add your own

 • 1. nanrasitha  |  6:42 முப இல் மார்ச் 16, 2010

  ithu than modern art .

  kalakkal.

 • 2. குந்தவை  |  7:25 முப இல் மார்ச் 16, 2010

  //ithu than modern art .

  kalakkal.

  வருகைக்கும், ரசித்தமைக்கும் ரெம்ப நன்றி செந்தில்

 • 3. mazhalaimozhi  |  8:54 முப இல் மார்ச் 16, 2010

  Choo sweet

 • 4. குந்தவை  |  8:55 முப இல் மார்ச் 16, 2010

  //Choo sweet
  Thank You.

 • 5. பிரியமுடன் பிரபு  |  10:43 முப இல் மார்ச் 16, 2010

  ஹ அஹா ஹா

  படங்கள் அருமை

  (நல்ல வேலை நான் அங்கு இல்லை)

 • 6. குந்தவை  |  7:15 பிப இல் மார்ச் 16, 2010

  //ஹ அஹா ஹா படங்கள் அருமை

  Thank You.
  //(நல்ல வேலை நான் அங்கு இல்லை)
  உங்க அழகான முகத்தை பார்க்க உங்களுக்கு குடுத்துவைக்கவில்லை.

 • 7. Bhuvanesh  |  9:18 முப இல் மார்ச் 17, 2010

  என் ஆளு உங்கள அப்படியே தத்ருபமா வரைஞ்சிருக்கு போல ?

 • 8. குந்தவை  |  10:37 முப இல் மார்ச் 17, 2010

  // உங்கள அப்படியே தத்ருபமா வரைஞ்சிருக்கு போல ?

  அப்படியில்ல தம்பி . அழகா வரஞ்சிருக்காங்க .
  உங்களையும் அழகா வரையணுமா சொல்லுங்க வரைய சொல்லிருவோம்.

 • 9. uma  |  2:46 பிப இல் மார்ச் 18, 2010

  Hi kanmani,
  You did a very good job.I like all of your drawing .The color combination is so perfect.keep it up.

 • 10. குந்தவை  |  7:25 பிப இல் மார்ச் 18, 2010

  //You did a very good job.I like all of your drawing .The color combination is so perfect.keep it up.

  Thank You Uma.

 • 11. --புவனேஷ்--  |  3:54 முப இல் மார்ச் 19, 2010

  //உங்களையும் அழகா வரையணுமா சொல்லுங்க வரைய சொல்லிருவோம்.

  அழகுக்கு அழகு சேக்கணுமா ?

 • 12. kanagu  |  8:59 பிப இல் மார்ச் 20, 2010

  /*கண்மணியின் தோஸ்த் (மாமா) வீட்டுக்கு வந்தபோது அவரை படம் வரைவதாக சொல்லி… அப்படி உக்காருங்க.. தலை இப்படி திருப்புங்க என்று பயங்கரமா அலம்பல் பண்ணி வரைந்த படம்.*/

  கஷ்டபட்டு போசிஷன்ல உட்கார வச்சி வரைஞ்சா கிண்டலா பண்றீங்க….

  கண்மணி இதையெல்லாம் படிக்கும் போது உங்களுக்கு இருக்கு 😆 😆

 • 13. குந்தவை  |  11:21 முப இல் மார்ச் 21, 2010

  வாங்க கனகு.

  //கஷ்டபட்டு போசிஷன்ல உட்கார வச்சி வரைஞ்சா கிண்டலா பண்றீங்க….
  இப்பதான் பண்ணமுடியும்.

  //கண்மணி இதையெல்லாம் படிக்கும் போது உங்களுக்கு இருக்கு
  நல்ல கும்மபோறான்னு புரிஞ்சி தான் வச்சிருக்கேன் .

 • 14. Jawahar  |  2:27 பிப இல் மார்ச் 22, 2010

  முதல் படம் சிரிக்கவே கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கிறவனைக் கூட வெடித்துச் சிரிக்க வைத்து விடும்.

  குழந்தைக்கு அருமையான கார்ட்டூன் திறன் இருக்கிறது.

  இந்த மாதிரி குழந்தைகள் பற்றி ஒரு பிரெடிக்‌ஷன் சொல்கிறேன் :

  இந்த மாதிரி குழந்தைகள் சும்மா மார்க் வாங்குகிற ஜாதி இல்லை. மார்க் வாங்குகிறார்களொ இல்லையோ சாதூர்யம் வளர்ந்து கொண்டே இருக்கும். ஐ.ஐ.டி. எண்ட்ரன்சில் காரண்டியாக செலெக்ட் ஆவார்கள்.

  http://kgjawarlal.wordpress.com

 • 15. உதய தாரகை  |  12:58 முப இல் மார்ச் 23, 2010

  அழகு எல்லாமே அழகு. அலம்பல் செய்தாலும் அற்புதமாக வந்துள்ளது சித்திரங்கள். குழந்தைகள் பார்க்கும் உலகம் தான் உண்மையானது. அவர்கள் காண வேண்டுமென எண்ணுகின்ற உலகம் வாய்த்துவிட்டால், அன்பே உலகை ஆட்சி செய்யும்.

  கண்மணிக்கு என் வாழ்த்தைச் சொல்லுங்கள்..

  இந்த நேரத்தில் பிக்காஸோ சொன்ன கூற்றொன்று என் ஞாபகத்திற்கு வந்து தொலைக்கிறது.. ”All children are artists. The problem is how to remain an artist once he grows up.”

  தொடர்ந்தும் எழுத்துக்கள் ஓவியம் செய்ய வாழ்த்துக்கள்..

  இனிய புன்னகையுடன்,
  உதய தாரகை

 • 16. குந்தவை  |  4:15 முப இல் மார்ச் 23, 2010

  //முதல் படம் சிரிக்கவே கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கிறவனைக் கூட வெடித்துச் சிரிக்க வைத்து விடும்.

  🙂

  //குழந்தைக்கு அருமையான கார்ட்டூன் திறன் இருக்கிறது.

  ரெம்ப சந்தோஷமா இருக்குதுங்க.

  //இந்த மாதிரி குழந்தைகள் சும்மா மார்க் வாங்குகிற ஜாதி இல்லை. மார்க் வாங்குகிறார்களொ இல்லையோ சாதூர்யம் வளர்ந்து கொண்டே இருக்கும். ஐ.ஐ.டி. எண்ட்ரன்சில் காரண்டியாக செலெக்ட் ஆவார்கள்.

  உங்கள் ஆசிர்வாதத்துக்கு நன்றி.

 • 17. குந்தவை  |  4:20 முப இல் மார்ச் 23, 2010

  //அழகு எல்லாமே அழகு. அலம்பல் செய்தாலும் அற்புதமாக வந்துள்ளது சித்திரங்கள். குழந்தைகள் பார்க்கும் உலகம் தான் உண்மையானது. அவர்கள் காண வேண்டுமென எண்ணுகின்ற உலகம் வாய்த்துவிட்டால், அன்பே உலகை ஆட்சி செய்யும்.

  வருகைக்கும் கருத்தக்கும் ரெம்ப நன்றி தாரகை.

  //கண்மணிக்கு என் வாழ்த்தைச் சொல்லுங்கள்..

  கண்டிப்பாக உங்கள் வாழ்த்துக்களை கூறிவிடுகிறேன்.

 • 18. Prabhu  |  8:52 பிப இல் ஏப்ரல் 15, 2010

  Good one…no wonder kids are cute

 • 19. குந்தவை  |  5:03 முப இல் ஏப்ரல் 16, 2010

  Thank you Prabhu.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

பக்கங்கள்

Blog Stats

 • 37,455 hits
மார்ச் 2010
தி செ பு விய வெ ஞா
« பிப்   ஏப் »
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

%d bloggers like this: