மழலை நண்பர்கள்.

ஏப்ரல் 16, 2010 at 5:15 முப 22 பின்னூட்டங்கள்

 

  
   கண்மணியும்  Jeffrey யும்  படு சீரியஸாக பேசிக்கொண்டிருந்தார்கள்.

 “கண்மணி எங்க ஸ்கூல் ரெம்ப பெரிசா இருக்கும் நீயும் அங்க வாறியா”

 “எங்க ஸ்கூல் தான் ரெம்ப பெருசு நீ அங்க வா”

 “எனக்கு அங்க நிறைய பிரண்ட்ஸ் இருக்காங்க”

  “எனக்கும் எங்க கிளாஸ்ல நிறைய பிரண்ட்ஸ் இருக்காங்க. நம்ம எல்லாம் சேர்ந்து விளையாடலாம்.”

 சோகத்துடன், “என்னொட பிரண்ட்ஸ் எல்லாரும் நல்ல அடிப்பாங்க” 

  “என்னொட பிரண்ட்ஸ் யாரும் அடிக்கமாட்டாங்க Jeffrey , அதனால எங்க ஸ்கூலுக்கு வந்திடு”

 “இல்ல நீ எங்க ஸ்கூலுக்கு வா, யாராச்சும் உன்ன அடிச்சாங்கன்னா …. நான் அவங்கள அடிச்சிருவேன்…ம்?”

  “ம்…”

Advertisements

Entry filed under: கண்மணியின் பூங்கா.

யதார்த்தம். என்ன ஒரு மாற்றம்.

22 பின்னூட்டங்கள் Add your own

 • 1. Karthik  |  5:17 முப இல் ஏப்ரல் 16, 2010

  என் பள்ளிகூட நினைவுகளை தூண்டியது .நல்ல பதிவு

 • 2. குந்தவை  |  8:11 முப இல் ஏப்ரல் 16, 2010

  //என் பள்ளிகூட நினைவுகளை தூண்டியது .நல்ல பதிவு

  வருகைக்கும் கருத்துக்கும் ரசித்தமைக்கும் நன்றி கார்த்திக் .

 • 3. uma  |  2:20 பிப இல் ஏப்ரல் 16, 2010

  both are so sweet

 • 4. priyaravi  |  2:47 பிப இல் ஏப்ரல் 16, 2010

  வணக்கம் குந்தவை!
  சற்றும் எதிர் பார்க்காத வித்தியாசமான பதிவு.
  குழந்தை பருவம் என்றும் இனிமையானது தான்
  பின் குறிப்பு :முதல் முதலாய் கமெண்ட்ஸ் பகுதிக்கு வருகிறேன்
  கண்மணிக்கு என் அன்பு முத்தங்கள் !
  நட்புடன் பிரியா ரவி

 • 5. Sathya  |  4:43 பிப இல் ஏப்ரல் 16, 2010

  நல்ல ரசனையான காட்சி..

 • 6. குந்தவை  |  7:41 பிப இல் ஏப்ரல் 16, 2010

  வாங்க உமா.
  //both are so ஸ்வீட்
  Thank You.

 • 7. குந்தவை  |  7:44 பிப இல் ஏப்ரல் 16, 2010

  வாங்க பிரியா .
  //குழந்தை பருவம் என்றும் இனிமையானது தான்
  கண்டிப்பாக.
  //கண்மணிக்கு என் அன்பு முத்தங்கள் !
  Thank You.

 • 8. குந்தவை  |  7:46 பிப இல் ஏப்ரல் 16, 2010

  வாங்க சத்யா .
  வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி.

 • 9. priyamudan pirabu  |  1:48 முப இல் ஏப்ரல் 17, 2010

  அவ்வளவுதானா??

  ம்ம் நல்லாயிருக்கு

  ரகசியமா ஒட்டு கேட்டா நல்லாயிருக்கும்

 • 10. kanagu  |  1:14 பிப இல் ஏப்ரல் 17, 2010

  ha ha ha…. 🙂 🙂 nalla irundhdu..

  seri.. yaar ipo school maara porathu??? 😉

 • 11. குந்தவை  |  4:38 பிப இல் ஏப்ரல் 17, 2010

  //அவ்வளவுதானா?? ம்ம் நல்லாயிருக்கு ரகசியமா ஒட்டு கேட்டா நல்லாயிருக்கும்

  வாங்க தம்பி.
  நிறைய உண்டு டைப் பண்ணனுமே?

 • 12. குந்தவை  |  4:40 பிப இல் ஏப்ரல் 17, 2010

  // yaar ipo school maara porathu??? 😉

  வாங்க கனகு…
  he… he… ரெண்டு பெருமே ஸ்கூல் மாறவில்லை…

 • 13. jeno  |  2:28 பிப இல் ஏப்ரல் 18, 2010

  enga jeffreyaiyum pathivil potathuku romba thanks.
  this is the first time, very happy to c.

 • 14. குந்தவை  |  4:13 முப இல் ஏப்ரல் 19, 2010

  ஆகா…. வாங்க மேடம், இப்படி நீங்க வருவீங்கன்னா அடிக்கடி போட்டிருவோம் .

 • 15. வினவு  |  3:26 பிப இல் ஏப்ரல் 22, 2010

  கண்மணி வளர்ந்திருக்கிறாள், மகிழ்ச்சி!

  குந்தவை மேடம்……………?

 • 16. குந்தவை  |  4:23 பிப இல் ஏப்ரல் 22, 2010

  //கண்மணி வளர்ந்திருக்கிறாள், மகிழ்ச்சி!
  சந்தோஷம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்கோ

  //குந்தவை மேடம்……………?

  குந்தவை வளரவில்லை . இந்த வயசுக்கப்புறம் வளர்றதுக்கு வாய்ப்பில்லைங்க. இருந்தாலும் என்னுடைய ப்ளாக் வளர்ந்திருக்கிறது.

 • 17. புலவன் புலிகேசி  |  6:34 முப இல் மே 1, 2010

  அப்புடிப் போடு..இதுதான் நட்பு…

 • 18. குந்தவை  |  8:13 முப இல் மே 1, 2010

  //இதுதான் நட்பு…
  வாங்க புலவரே! நீங்க சொன்னா புலிகேசி சொன்னமாதிரி.

 • 19. Bhuvanesh  |  8:57 முப இல் மே 12, 2010

  என்னை கண்மணி ஸ்கூல் ல சேத்துக்குவாங்களா ?

 • 20. குந்தவை  |  9:21 முப இல் மே 12, 2010

  //என்னை கண்மணி ஸ்கூல் ல சேத்துக்குவாங்களா ?

  புவனேஷ் பாப்பாவை கண்டிப்பா சேத்துப்பாங்க.

 • 21. Madhu  |  6:16 முப இல் ஓகஸ்ட் 13, 2010

  romma Kanmani puranam.. konjam kammi pannunga .. nalla irukkum

 • 22. குந்தவை  |  6:37 முப இல் ஓகஸ்ட் 22, 2010

  //romma Kanmani puranam.. konjam kammi pannunga .. nalla irukkum

  இருக்கலாம் 😦 . ஆனா… எனக்கு வேறு ஒண்ணும் எழுத தெரியாதுங்களே.
  பொதுவானதையும் எழுத முயற்ச்சி பண்ணுகிறேன்.

  வருகைக்கும், கருத்துக்கும் நன்றி மது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

பக்கங்கள்

Blog Stats

 • 37,455 hits
ஏப்ரல் 2010
தி செ பு விய வெ ஞா
« மார்ச்   மே »
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

%d bloggers like this: