குணியாரம்

மே 25, 2010 at 5:10 முப 27 பின்னூட்டங்கள்

                  கண்மணி திடீரென்று எதாவது செய்து தாம்மா என்று கேட்கும் போது இந்த ஐட்டத்தை தான் செய்து கொடுப்பேன்.

               பெயரை பார்த்தவுடன் பயந்து விடாதீர்கள்… நான் குழிப்பணியாரம் என்று செய்து கொடுப்பதை , அம்மையார் அழிச்சாட்டியமாக இப்படி தான் அழைப்பாள். 

                  இந்த ருசிக்கு இந்த பெயர் போதும் என்று நினைத்தாளோ அல்லது நான் குத்து மதிப்பாக செய்துதருகிறேன் என்பதை அறிந்ததாலோ (எப்படி கண்டுபிடிச்சா?) என்னமோ இப்படி ஒரு பெயரை வைத்துவிட்டாள். போகட்டும் சிறு பிள்ளை.

   பின்னே திடீரென்று கேட்டால் நானும் தான் என்ன பண்ணுவேன்( இல்லாங்காட்டியும்…….). வீட்டில் இருக்கும்

 இட்லி/தோசை மாவை எடுத்து,

அதில் வெல்லம் அல்லது கருப்பட்டி ,

ஏலக்காய்,

சிறிது தேங்காய்,

ஒரு spoon எள்ளு சேர்த்து…

குழிப்பணியாரச்சட்டியில் சுட்டு கொடுப்பேன்

( இப்படியும் மொக்கை போடலாம் என்று தெரியும்.,

ஆனா குழிப்பணியாரம் இப்படி செய்யலாமா?).
Advertisements

Entry filed under: சமையலாம் ....

கண்மணியின் சந்தேகம் புத்திசாலித்தனமான கேள்வி(!).

27 பின்னூட்டங்கள் Add your own

 • 1. priya.r  |  5:34 முப இல் மே 25, 2010

  ஹ ஹா ! இதுக்கு பேரு இனிப்பு பணியாரம்பா!!
  சரி சரி முதல் முதலா சமையல் குறிப்பு கொடுத்து எங்களை மகிழ (!) வைத்ததற்கு உங்களுக்கு
  “குழி பணியாரம் கொடுத்த குந்தவை” என்று பட்டம் சூட்டி பெருமை படுத்துகிறோம் !

 • 2. குந்தவை  |  5:58 முப இல் மே 25, 2010

  //“குழி பணியாரம் கொடுத்த குந்தவை” என்று பட்டம் சூட்டி பெருமை படுத்துகிறோம் !

  ஆஹா… ஒரு சமையல் குறிப்புக்கே இவ்வளவு effectஆ.

 • 3. kanagu  |  1:27 பிப இல் மே 25, 2010

  title ah paatha vudane nenachen ithu Kanmani idea va than irukkum nu 🙂 🙂

 • 4. Uma  |  2:28 பிப இல் மே 25, 2010

  Hi Kunthavai,
  look like very easy recipe.KUNIARAM..mmmm very nice name kanmani.

 • 5. குந்தவை  |  4:16 முப இல் மே 26, 2010

  //title ah paatha vudane nenachen ithu Kanmani idea va than irukkum nu
  ஹா…. ஹா.. பரவாயில்லையே… தம்பி சமத்துதான்.

 • 6. குந்தவை  |  4:19 முப இல் மே 26, 2010

  //look like very easy recipe.
  நிஜமாவே ரெம்ப ஈசி தாங்கோ.. இல்லாட்டி நானெல்லாம் அதை செய்வேனா.

  //KUNIARAM..mmmm very nice name kanmani.
  I’ll convey this to her.

 • 7. Bindu  |  4:44 முப இல் மே 26, 2010

  a nice variation to how I make..

  My recipe: Rice flour, jaggery, copra and dry ginger.. Copra should be cut into tooth like pieces to enjoy the bite..

  Makes a good evening snack..

 • 8. குந்தவை  |  4:51 முப இல் மே 26, 2010

  Thank You Bindu.
  I’ll try your recipe also.

 • 9. பிரியமுடன் பிரபு  |  10:44 பிப இல் மே 26, 2010

  நான் குத்து மதிப்பாக செய்துதருகிறேன் என்பதை அறிந்ததாலோ (எப்படி கண்டுபிடிச்சா?)
  \//////

  ம்ம் சரியா சொல்லிட்டீங்க

 • 10. குந்தவை  |  4:08 முப இல் மே 27, 2010

  //ம்ம் சரியா சொல்லிட்டீங்க

  நான் ரெம்ம்ம்ம்ப நல்ல பொண்ணு தம்பி…. உண்மையை தான் சொல்லுவேன்.

 • 11. Karthik  |  8:26 முப இல் மே 27, 2010

  தாமதமான பின்னூடத்திற்கு மன்னிக்கவும். குனியாரம் நல்லா இருக்குங்க..

 • 12. குந்தவை  |  8:57 முப இல் மே 27, 2010

  உங்க குட்டி தேவதைக்கு பிறந்த நாள் என்பதால்
  மன்னித்துவிட்டேன்.

  //குனியாரம் நல்லா இருக்குங்க..
  he…he…

 • 13. skulandaiswamy  |  9:50 முப இல் மே 27, 2010

  I know u r studying books for making diff recipe… for that dnt torture kanmani and pandian by forcing them to eat!

 • 14. குந்தவை  |  10:05 முப இல் மே 27, 2010

  //for that dnt torture kanmani and pandian by forcing them to eat!

  அப்படியெல்லாம் நான் ஒரு நாளும் நினைத்தது கிடையாது தம்பி.
  கண்மணி … அவளா கேட்டுவாங்கிக்கிறா…
  என்னோட வீட்டுக்காரர்…. கண்மணி நிறைய சாப்பிட்டு ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயத்தில்…. சாப்பிடுகிறார்.

 • 15. priya.r  |  6:39 முப இல் மே 29, 2010

  ஹாய் குந்தவை!
  நீங்க சொன்னதை செய்து பார்த்தேன் .வெல்லத்துக்கு பதில் சர்க்கரையையும் நெய்யையும் சேர்த்தேன். நன்றாக இருக்கிறது என்று எனது மகன் கூறினான். நீங்களும் முயற்சித்து பாருங்களேன் !

 • 16. Karthik  |  2:23 பிப இல் மே 31, 2010

  /உங்க குட்டி தேவதைக்கு பிறந்த நாள் என்பதால்
  மன்னித்துவிட்டேன்///
  நன்றி சில சமயம் என்னால் வோர்ட்ப்ரஸ் வர முடிவது இல்லை. உங்கள் பதிவுகள் என்னக்கு உடனடியாக மெயிலுக்கு வந்து விடும். படித்து விடுவேன்.

 • 17. குந்தவை  |  4:15 முப இல் ஜூன் 1, 2010

  I was just kidding Karthik.
  வருவதே சந்தோஷமான விஷயம் 🙂

 • 18. soundr  |  6:18 முப இல் ஜூன் 2, 2010

  //இந்த ருசிக்கு இந்த பெயர் போதும் என்று நினைத்தாளோ …//
  LOL
  🙂

 • 19. குந்தவை  |  6:23 முப இல் ஜூன் 2, 2010

  வாங்க சொளந்தர். சிரிங்க…. சிரிங்க…

  உங்க குட்டி மாஸ்டரை பத்தி கொஞ்சம் எழுதுங்க.

 • 20. priya.r  |  11:09 முப இல் ஜூன் 2, 2010

  Hai kunthavai
  Where is the reply of my comments (No:15)

 • 21. குந்தவை  |  9:12 முப இல் ஜூன் 3, 2010

  //நீங்க சொன்னதை செய்து பார்த்தேன் .வெல்லத்துக்கு பதில் சர்க்கரையையும் நெய்யையும் சேர்த்தேன். நன்றாக இருக்கிறது என்று எனது மகன் கூறினான். நீங்களும் முயற்சித்து பாருங்களேன் !

  I’ll try yours also Priya. And thank you for ur comment.

 • 22. குந்தவை  |  9:14 முப இல் ஜூன் 3, 2010

  மன்னிக்கணும் பிரியா. ஆனாலும் பயம்மாயிருக்கே… இப்படியா மிரட்டுகிறது. பதில் சொல்கிறேன்.

 • 23. priya.r  |  11:58 முப இல் ஜூன் 3, 2010

  ok ok.Accepted yr excuse kunthavai.,
  i am not going to threatening you my dear friend!
  Just i was kiddingpa!!

  with laughing!
  priya

 • 24. registry cleaner  |  4:19 முப இல் ஜூன் 17, 2010

  Thanks for sharing this.

 • 25. குந்தவை  |  10:03 முப இல் ஜூன் 17, 2010

  //Thanks for sharing this.

  வாங்க சார், வருகைக்கு ரெம்ப நன்றி.

 • 26. prabhuram100  |  9:54 முப இல் ஜூன் 21, 2010

  இந்த ருசிக்கு இந்த பெயர் போதும் என்று நினைத்தாளோ அல்லது நான் குத்து மதிப்பாக செய்துதருகிறேன் என்பதை அறிந்ததாலோ (எப்படி கண்டுபிடிச்சா?) என்னமோ இப்படி ஒரு பெயரை வைத்துவிட்டாள். போகட்டும் சிறு பிள்ளை..

  என்ன ஒரு பீலிங்கான லைன் …. என் கண்ணுல தண்ணி தேங்கிடுச்சு… இந்த காலத்து குழந்தைகளுக்கு என்ன அறிவு!!!! என்ன அறிவு!!!!

 • 27. குந்தவை  |  4:29 முப இல் ஜூன் 22, 2010

  //என்ன ஒரு பீலிங்கான லைன் …. என் கண்ணுல தண்ணி தேங்கிடுச்சு…
  இதுக்கெல்லாம் அழுவக்கூடாது தம்பி.

  //இந்த காலத்து குழந்தைகளுக்கு என்ன அறிவு!!!! என்ன அறிவு!!!!
  கண்டிப்பா… (ஆமா நீங்க குழந்தை இல்லைதானே?)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

பக்கங்கள்

Blog Stats

 • 37,455 hits
மே 2010
தி செ பு விய வெ ஞா
« ஏப்   ஜூன் »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

%d bloggers like this: