விட்டாச்சி லீவு….

ஜூலை 5, 2010 at 5:05 முப 36 பின்னூட்டங்கள்

                 கண்மணியுடைய பள்ளிக்கூடத்தில் கடைசி நாள் பெற்றோர்களை வரச்சொல்லி இருந்தார்கள். Play schoolலேயும் சரி… எல். கே. ஜி யிலேயும் சரி …. டீச்சர் கண்மணியை பற்றி ரெம்ப நல்ல பொண்ணு … சொல் பேச்சை அப்படியே கேட்பாங்க… அப்புறம் ரெம்ப அமைதியா இருப்பாங்கன்னு தான் சொல்லுவாங்க.

       நான் கூட கொஞ்சம் கவலைப்படுவேன். கண்மணி வீட்டில் எப்படி குறும்பு பண்ணிட்டிருக்கா.. ஆனா பள்ளிக்கூடத்தில் ரெம்ப அமைதியா இருக்காளே… ஒருவேளை பயப்படுகிறாளோன்னு எனக்கு ஒரு ஓரத்தில் ஒரு சந்தேகம் இருந்தது.

       யு. கே.ஜி. சேர்ந்து 3 மாதம் தான் ஆகிறது… என்ன சொல்கிறார் என்று பார்த்தால் … ‘ கண்மணி ரெம்ப நல்ல பொண்ணு… படபடவென்று எழுதி விடுவாங்க… ஆனா பாருங்க   always quack quacking ‘ என்று ஒரே போடா போட்டுட்டாங்க.

        வெளியில் வந்து என் வீட்டுக்காரரிடம் “என்ன இப்படி சொல்றாங்க என்னால் நம்பவே முடியல” என்றேன்.

      அவரோ என்னை நக்கலாக ஒரு பார்வை பார்த்து விட்டு..” நீ கூடத்தான் கல்யாணம் பண்ணுன புதிதில் அமைதியா இருந்து என் குடும்பத்தையே கவுத்திட்டா… இப்ப நான் சொன்னா கூட யாரு நம்புறா?… உங்க design அப்படி “

                            **************************

        சரி இன்னொரு விஷயம் நானும் கண்மணியும் விடுமுறைக்கு இந்தியா வருகிறோம். என் வீட்டுக்காரர் படு குஷியாக Pack பண்ண ஆரம்பித்து விட்டார். ரெம்ப கவனமா பாத்து பாத்து வேற பொட்டியை கட்டுகிறார்… என்னடா… ஏதாச்சும் மிஸ் ஆயிட்டா திரும்ப வந்திடுவாளோன்னு பயப்படுகிறாரோ என்னமோ.

     அதனால நீங்களும் சந்தோஷமா இருக்கலாம்.அதுக்குன்னு ரெம்ப சந்தோஷப்பட்டுறாதீங்க.. திரும்ப வருவேன்.

Advertisements

Entry filed under: ரசித்தவை.

அவங்களுக்கும் ஆயிரத்தெட்டு கிலி இருக்கு வந்திட்டோம்ல….

36 பின்னூட்டங்கள் Add your own

 • 1. Karthik  |  5:09 முப இல் ஜூலை 5, 2010

  தங்கமணி ஊருக்கு போயாச்சுன்னு ஏர்போர்ட்ல சொல்லப் போறார் அவர்

 • 2. soundr  |  6:31 முப இல் ஜூலை 5, 2010

  //” நீ கூடத்தான் கல்யாணம் பண்ணுன புதிதில் அமைதியா இருந்து என் குடும்பத்தையே கவுத்திட்டா… இப்ப நான் சொன்னா கூட யாரு நம்புறா?… உங்க design அப்படி “//
  🙂

  Happy holiday wishes to you [and your hubby 🙂 ]

 • 3. குந்தவை  |  6:37 முப இல் ஜூலை 5, 2010

  வாங்க கார்த்திக்.

  //தங்கமணி ஊருக்கு போயாச்சுன்னு ஏர்போர்ட்ல சொல்லப் போறார் அவர்

  அதுதான் இப்பவே அவர் முகத்தில் எழுதி ஒட்டியிருக்கே

 • 4. குந்தவை  |  6:49 முப இல் ஜூலை 5, 2010

  வாங்க சொளந்தர் தம்பி…
  என்னா…. ஒரு சிரிப்பு உங்க முகத்தில்…

  // Happy holiday wishes to you [and your hubby ]
  ரெம்ப நன்றி.

 • 5. ramji_yahoo  |  8:16 முப இல் ஜூலை 5, 2010

  CHENNAI WELCOMES YOU

 • 6. குந்தவை  |  8:52 முப இல் ஜூலை 5, 2010

  //CHENNAI WELCOMES YOU.

  Thank You Ramji.

 • 7. Vijay  |  8:56 முப இல் ஜூலை 5, 2010

  \\அவரோ என்னை நக்கலாக ஒரு பார்வை பார்த்து விட்டு..” நீ கூடத்தான் கல்யாணம் பண்ணுன புதிதில் அமைதியா இருந்து என் குடும்பத்தையே கவுத்திட்டா… இப்ப நான் சொன்னா கூட யாரு நம்புறா?… உங்க design அப்படி\\
  உங்கள் கணவர் உண்மை விளம்பி 🙂

 • 8. குந்தவை  |  9:05 முப இல் ஜூலை 5, 2010

  //உங்கள் கணவர் உண்மை விளம்பி

  ஆகா… மக்களுக்கெல்லாம் என்ன ஒரு சந்தோஷம். 🙂

 • 9. graceravi  |  12:21 பிப இல் ஜூலை 5, 2010

  எங்களுக்கு சந்தோசம் இல்லப்பா………………!தினமும் யார்கிட்ட நாட்டு சமாச்சரங்கள பத்தி பேசுறது

 • 10. சேவியர்  |  1:26 பிப இல் ஜூலை 5, 2010

  / ‘ கண்மணி ரெம்ப நல்ல பொண்ணு… படபடவென்று எழுதி விடுவாங்க… ஆனா பாருங்க always quack quacking//

  ஹா…ஹா… அங்கேயுமா 🙂

 • 11. priyamudan PRABU  |  1:35 முப இல் ஜூலை 6, 2010

  ..” நீ கூடத்தான் கல்யாணம் பண்ணுன புதிதில் அமைதியா இருந்து என் குடும்பத்தையே கவுத்திட்டா… இப்ப நான் சொன்னா கூட யாரு நம்புறா?… உங்க design அப்படி ”

  ////////////////
  அலுவலகத்தில் படித்தேன் சிரிப்பை அடக்க முடியல

 • 12. priyamudan PRABU  |  1:36 முப இல் ஜூலை 6, 2010

  சரி இன்னொரு விஷயம் நானும் கண்மணியும் விடுமுறைக்கு இந்தியா வருகிறோம். என் வீட்டுக்காரர் படு குஷியாக Pack பண்ண ஆரம்பித்து விட்டார். ரெம்ப கவனமா பாத்து பாத்து வேற பொட்டியை கட்டுகிறார்… என்னடா… ஏதாச்சும் மிஸ் ஆயிட்டா திரும்ப வந்திடுவாளோன்னு பயப்படுகிறாரோ என்னமோ
  ///////////

  nice

 • 13. priyamudan PRABU  |  1:36 முப இல் ஜூலை 6, 2010

  சீக்கிரமா வாங்க

 • 14. குந்தவை  |  4:22 முப இல் ஜூலை 6, 2010

  //தினமும் யார்கிட்ட நாட்டு சமாச்சரங்கள பத்தி பேசுறது

  அக்கோவ் , காமெடி பண்ணாதீங்க.

 • 15. குந்தவை  |  4:24 முப இல் ஜூலை 6, 2010

  //ஹா…ஹா… அங்கேயுமா

  வாங்க சேவியர் அண்ணா.
  இப்ப தான் பள்ளிக்கூடத்தையும் வீடு மாதிரி நினைக்க ஆரம்பிச்சிருக்காங்க.

 • 16. குந்தவை  |  4:27 முப இல் ஜூலை 6, 2010

  //அலுவலகத்தில் படித்தேன் சிரிப்பை அடக்க முடியல
  🙂

 • 17. குந்தவை  |  4:29 முப இல் ஜூலை 6, 2010

  //nice

  எது நல்லாயிருக்கு தம்பி?
  அவரை நிம்மதியா இருக்கவிடுவது நல்லாவாயிருக்கு?

 • 18. குந்தவை  |  4:31 முப இல் ஜூலை 6, 2010

  //சீக்கிரமா வாங்க

  இன்னும் நாலு நாள் தான் இருக்கு… 🙂

 • 19. Karthik Narayan  |  5:49 முப இல் ஜூலை 6, 2010

  Oh welcome back.. 🙂

 • 20. குந்தவை  |  6:49 முப இல் ஜூலை 6, 2010

  //Oh welcome back.. 🙂

  🙂

 • 21. Uma  |  1:57 பிப இல் ஜூலை 6, 2010

  Hi kunthavai,
  Happy holidays and enjoy your vacation.

 • 22. அப்பாவி தங்கமணி  |  5:17 பிப இல் ஜூலை 6, 2010

  //அவரோ என்னை நக்கலாக ஒரு பார்வை பார்த்து விட்டு..” நீ கூடத்தான் கல்யாணம் பண்ணுன புதிதில் அமைதியா இருந்து என் குடும்பத்தையே கவுத்திட்டா… இப்ப நான் சொன்னா கூட யாரு நம்புறா?… உங்க design அப்படி//

  இதெல்லாம் manufacturing defect (அப்பாவ போல) ஒண்ணும் பண்றதுகில்லனு சொல்லிடுங்க… என்னங் நான் சொல்றது… (ஹி ஹி ஹி)

  ஓ… தங்கமணி என்ஜாய்ஆ? எல்லாம் நாலு நாள் தானே சமைச்சு சாப்டா அப்புறம் உங்க அருமை தெரியும் பாருங்க… ஹா ஹா ஹா

 • 23. saravanan kulandiswamy  |  5:55 பிப இல் ஜூலை 6, 2010

  akka….. eppa akka varuvinga?

 • 24. kanagu  |  10:13 பிப இல் ஜூலை 6, 2010

  /*நீ கூடத்தான் கல்யாணம் பண்ணுன புதிதில் அமைதியா இருந்து என் குடும்பத்தையே கவுத்திட்டா… இப்ப நான் சொன்னா கூட யாரு நம்புறா?… உங்க design அப்படி “*/

  ஹா ஹா ஹா 🙂 🙂 ரகசியத்த கண்டுபிடிச்சுட்டார் போல இருக்கே… 🙂

  /*என் வீட்டுக்காரர் படு குஷியாக Pack பண்ண ஆரம்பித்து விட்டார். ரெம்ப கவனமா பாத்து பாத்து வேற பொட்டியை கட்டுகிறார்… என்னடா… ஏதாச்சும் மிஸ் ஆயிட்டா திரும்ப வந்திடுவாளோன்னு பயப்படுகிறாரோ என்னமோ.*/

  🙂 🙂

  சீக்கிரம் திரும்பி வாங்க அக்கா 🙂

 • 25. குந்தவை  |  4:38 முப இல் ஜூலை 7, 2010

  // Happy holidays and enjoy your vacation.

  Thank You Uma.

 • 26. குந்தவை  |  4:45 முப இல் ஜூலை 7, 2010

  //இதெல்லாம் manufacturing defect (அப்பாவ போல) ஒண்ணும் பண்றதுகில்லனு சொல்லிடுங்க…
  ha…ha… என்னமா பதில் சொல்றீங்க… இப்படி ஒரு ஆள தான் நான் தேடிக்கிட்டு இருந்தேன். அப்பாகிட்டேயும் பிள்ளைகிட்டேயும் பல்பு வாங்கி முடியலைங்க.

  //தானே சமைச்சு சாப்டா அப்புறம் உங்க அருமை தெரியும் பாருங்க… ஹா ஹா ஹா
  இத மாத்திரம் என்னை நல்லாத்தெரிஞ்சவங்ககிட்ட சொல்லமாட்டேங்க… (ஹி ஹி)

 • 27. குந்தவை  |  4:49 முப இல் ஜூலை 7, 2010

  // akka….. eppa akka varuvinga?
  ஆகா.. பாசமுள்ள தம்பி… இன்னும் இரண்டு நாளு தான் இருக்கு.
  (போஸ்டர் எல்லாம் அடிச்சி ஒட்டிராதீங்கன்னு சொன்னா கேளுங்க… please)

 • 28. குந்தவை  |  4:53 முப இல் ஜூலை 7, 2010

  வாங்க கனகு தம்பி…
  //ஹா ஹா ஹா ரகசியத்த கண்டுபிடிச்சுட்டார் போல இருக்கே…
  😦

  //சீக்கிரம் திரும்பி வாங்க அக்கா
  வேறு வழி. 🙂

 • 29. adhithakarikalan  |  5:18 முப இல் ஜூலை 17, 2010

  திரும்பி வாங்க நாங்கள் காத்திருப்போம்

 • 30. குந்தவை  |  6:32 முப இல் ஓகஸ்ட் 22, 2010

  வந்திட்டோம்ல…

 • 31. priyamudan PRABU  |  6:55 முப இல் ஓகஸ்ட் 23, 2010

  whr r u ??
  whn will come back ?

 • 32. Joe  |  10:47 முப இல் ஓகஸ்ட் 25, 2010

  Bon Voyage and happy holidays!

 • 33. priya.r  |  6:30 முப இல் ஓகஸ்ட் 26, 2010

  வாங்க வாங்க
  உங்கள் இந்திய விசயத்தின் பயண அனுபவங்களை
  100 வரிகளில் பதிவாக தாருங்கள் !

 • 34. குந்தவை  |  7:33 முப இல் ஓகஸ்ட் 26, 2010

  வந்தாச்சி பிரபு தம்பி.

 • 35. குந்தவை  |  7:36 முப இல் ஓகஸ்ட் 26, 2010

  Thank You Joe. (என்னோட அண்ணன் பெயரும் ஜோ தான்.)
  ஆனா லீவு முடிந்து வந்தாச்சி.

 • 36. குந்தவை  |  7:37 முப இல் ஓகஸ்ட் 26, 2010

  //அனுபவங்களை 100 வரிகளில் பதிவாக தாருங்கள் !

  உங்க பையனோட புக்கை நீங்க ஓவரா படிக்கிரீங்கன்னு தெரியுது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

பக்கங்கள்

Blog Stats

 • 37,455 hits
ஜூலை 2010
தி செ பு விய வெ ஞா
« ஜூன்   செப் »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

%d bloggers like this: