வந்திட்டோம்ல….

செப்ரெம்பர் 2, 2010 at 6:44 முப 40 பின்னூட்டங்கள்

“ஊரு எப்படி இருக்கு?”

 “நல்லாயிருக்கு”

 “ஊருல எல்லாரும் எப்படி இருக்காங்க?”

 “நல்லாயிருக்காங்க”

 “மழை எல்லாம் பெய்ததா? ”

“ம்”

                      ஊருக்கு போயிட்டு வந்ததுலேயிருந்து இந்த மூன்று கேள்விக்கு தான் பதில் சொல்லிட்டு இருக்கேன். (என்ன தான் ஊருக்கு தொலைபேசியில் பேசிக் சிரித்து கொண்டாலும் நேரில் பாத்து பல்பு வாங்குகிற மாதிரி வருமா என்ன.)

 —————————————————————

                               கோவில்பட்டிக்கு போனவுடனே கண்மணி தினமும் அவங்க பெரியம்மா கூட பள்ளிக்கூடத்துக்கு செல்ல ஆரம்பித்து விட்டாங்க. என்ன தான் டயர்டா இருந்தாலும் பள்ளிக்கூடத்தை மட்டம் போடமாட்டாங்க. எனக்கு அவங்க கடமை உணர்ச்சியை பார்த்து புல்லரித்துவிட்டது என்னமோ உண்மை.

 “கண்மணி பள்ளிக்கூடத்துக்கு எல்லாம் போற கொஞ்சம் அ, ஆ, இ, ஈயும் படிச்சிட்டு வாங்க” என்றேன்.

 “அம்மா  அதெல்லாம் uniform  போட்ட பிள்ளைங்க தான் படிக்கணும். நான் எல்லாம் படிக்க வேன்டாம்

என்ற பதிலை கேட்ட பிறகு தான் எனக்கு நிம்மதியா இருந்தது.

   இந்த பதிலாவது பரவாயில்லை. ஒரு வாரம் களித்து அவங்கப்பாவுடன் தொலை பேசியில் படு அமர்களமாக பள்ளிக்கூடத்தை பற்றி சொல்லிக்கொண்டிருந்தாங்க. திடீரென்று என்னிடம் “அம்மா… அப்பா பேசுறது என் காதுக்கு புரியவேயில்லை ” என்று சிணிங்கியபடியே ரிசீவரை என்னிடம் தந்து விட்டு ஓடிட்டாங்க.

நானும்  அவங்க அப்பாகிட்ட ” என்னப்பா சொன்னீங்க கண்மணிக்கு சரியா கேட்கலையாம்?”
 
   அவர் ” கண்மணி விளையாட்டும் இருக்கணும்.. ஆனா வரும்போது கொஞ்சம் தமிழையும் படிச்சிட்டு வரணும் சரியா? என்று கேட்டேன்” என்றார்.

   சரி அப்ப இந்தம்மா எதுக்கு இப்படி நாள் விடாம பள்ளிக்கூடத்துக்கு அடிச்சி புரண்டு போனாங்க தெரியுமா? கீழப்பாருங்க 

                  ஊருக்கு போயிட்டு வந்துட்டேன்னு சொல்றதுக்கு தான் இந்த பதிவு.

Advertisements

Entry filed under: ரசித்தவை.

விட்டாச்சி லீவு…. கொஞ்சம் சிரிப்பு.. கொஞ்சம் கோபம்….

40 பின்னூட்டங்கள் Add your own

 • 1. Karthik  |  6:47 முப இல் செப்ரெம்பர் 2, 2010

  welcome back 🙂

 • 2. குந்தவை  |  6:49 முப இல் செப்ரெம்பர் 2, 2010

  வாங்க கார்த்திக்..
  உடனே கமென்ட் எழுதி அசத்திடீங்க 🙂 . நன்றி.

 • 3. priyamudan PRABU  |  6:56 முப இல் செப்ரெம்பர் 2, 2010

  படங்கள் அழகோ அழகு

 • 4. priyamudan PRABU  |  6:56 முப இல் செப்ரெம்பர் 2, 2010

  “ஊரு எப்படி இருக்கு?”

 • 5. priyamudan PRABU  |  6:58 முப இல் செப்ரெம்பர் 2, 2010

  “அம்மா… அப்பா பேசுறது என் காதுக்கு புரியவேயில்லை ” என்று சிணிங்கியபடியே ரிசீவரை என்னிடம் தந்து விட்டு ஓடிட்டாங்க.
  ///

  என்ன மதிப்பெண் வாங்கினாய் என்று கேட்டேன் … எங்க விட்டிலும் இப்படித்தான் ஆச்சு

 • 6. குந்தவை  |  7:15 முப இல் செப்ரெம்பர் 2, 2010

  //படங்கள் அழகோ அழகு

  நன்றி தம்பி…

 • 7. குந்தவை  |  7:16 முப இல் செப்ரெம்பர் 2, 2010

  //”ஊரு எப்படி இருக்கு?”

  அமோகமா இருக்கு.

 • 8. குந்தவை  |  7:17 முப இல் செப்ரெம்பர் 2, 2010

  //என்ன மதிப்பெண் வாங்கினாய் என்று கேட்டேன் … எங்க விட்டிலும் இப்படித்தான் ஆச்சு

  ha…ha…

 • 9. saravanan kulandaiswamy  |  9:29 முப இல் செப்ரெம்பர் 2, 2010

  Kanmani has escaped from your monotonous commands by visiting school…. koduma pannadhinga papava…

 • 10. mani  |  2:17 பிப இல் செப்ரெம்பர் 2, 2010

  so sweet !!

 • 11. அப்பாவி தங்கமணி  |  5:14 பிப இல் செப்ரெம்பர் 2, 2010

  Welcome back Kunthavai… payana katturai edhir paathu vandhen…pappa katturai adhai vida superaa irukku… LOL

 • 12. kanagu  |  8:33 பிப இல் செப்ரெம்பர் 2, 2010

  வாங்க அக்கா 🙂 🙂

  /*அம்மா அதெல்லாம் uniform போட்ட பிள்ளைங்க தான் படிக்கணும். நான் எல்லாம் படிக்க வேன்டாம்“*/

  ஹி ஹி ஹி 🙂 🙂

  எப்டியோ லீவெல்லாம் ஒரே கொண்டாட்டம் தான் போல 🙂 🙂

 • 13. குந்தவை  |  6:35 முப இல் செப்ரெம்பர் 3, 2010

  //Kanmani has escaped from your monotonous commands

  grrrrrrrrrr……………

 • 14. குந்தவை  |  6:39 முப இல் செப்ரெம்பர் 3, 2010

  வாங்க மணி. முதல் வருகைக்கும் , ரசித்தமைக்கும் நன்றி.

 • 15. குந்தவை  |  6:50 முப இல் செப்ரெம்பர் 3, 2010

  வாங்க தங்கமணி. ரசித்தமைக்கு நன்றி. என்ன பயணக் கட்டுரை எழுத….. . சும்மா எங்க போறதுன்னு தெரியாம இரண்டு பேரும் சும்மா சுத்திகிட்டு வந்தோம் .

 • 16. குந்தவை  |  6:52 முப இல் செப்ரெம்பர் 3, 2010

  //எப்டியோ லீவெல்லாம் ஒரே கொண்டாட்டம் தான் போல

  வாங்க தம்பி. கண்மணி ரெம்ப enjoy பண்ணினா ..

 • 17. priya.r  |  2:18 பிப இல் செப்ரெம்பர் 3, 2010

  வாங்க குந்தவை;தங்கள் வரவு நல்வரவாகுக !

 • 18. குந்தவை  |  11:07 பிப இல் செப்ரெம்பர் 3, 2010

  //வாங்க குந்தவை;தங்கள் வரவு நல்வரவாகுக !
  Thank u Priya

 • 19. உதய தாரகை  |  8:32 பிப இல் செப்ரெம்பர் 4, 2010

  வாங்க குந்தவை அக்கா.. குதூகலம் பற்றிய உணர்வு பதிவில் புரிந்தது. வரவு நல்வரவாகட்டும்.

  கண்மணியின்,

  //”அம்மா அதெல்லாம் uniform போட்ட பிள்ளைங்க தான் படிக்கணும். நான் எல்லாம் படிக்க வேன்டாம்“//

  என்ற பதில் நச். தொடர்ந்து அசத்துங்க.. அதுசரி, ஊரு எப்படி இருக்கு?

  இனிய புன்னகையுடன்,
  உதய தாரகை

 • 20. குந்தவை  |  6:31 முப இல் செப்ரெம்பர் 5, 2010

  // பதில் நச். தொடர்ந்து அசத்துங்க.. அதுசரி, ஊரு எப்படி இருக்கு?

  🙂 வாங்க தாரகை.

  வருகைக்கு நன்றி.

 • 21. Uma  |  8:37 பிப இல் செப்ரெம்பர் 7, 2010

  Hi kunthavai,
  Welcome back.I can see kanmani really had very good time in india.She is so sweet.

 • 22. sagotharan  |  3:07 முப இல் செப்ரெம்பர் 8, 2010

  இரண்டு குழந்தைகளும் அழகாக இருக்கிறார்கள்.

  -http://sagotharan.wordpress.com

 • 23. குந்தவை  |  5:46 முப இல் செப்ரெம்பர் 9, 2010

  Thank You Uma. Yes she had a very good time in India.

 • 24. குந்தவை  |  5:48 முப இல் செப்ரெம்பர் 9, 2010

  Thank You Jagadees. But one kid only. 🙂

 • 25. vaarththai  |  7:09 முப இல் செப்ரெம்பர் 12, 2010

  welcome back

 • 26. குந்தவை  |  9:05 பிப இல் செப்ரெம்பர் 12, 2010

  Thank You Soundar.

 • 27. மந்திரன்  |  5:38 முப இல் செப்ரெம்பர் 20, 2010

  மீண்டும் வருக வருக என பதிவுலகின் சார்பில் உங்களை வரவேற்பதில் எனக்கு மகிழ்ச்சி .
  (சின்னதா Welcome Back அப்படின்னு போட்டு இருக்கலாம் போல )

 • 28. குந்தவை  |  7:39 முப இல் செப்ரெம்பர் 21, 2010

  //மீண்டும் வருக வருக என பதிவுலகின் சார்பில் உங்களை வரவேற்பதில் எனக்கு மகிழ்ச்சி .

  Thank u thambi.

  //(சின்னதா Welcome Back அப்படின்னு போட்டு இருக்கலாம் போல )
  🙂

 • 29. siva  |  7:35 முப இல் செப்ரெம்பர் 27, 2010

  vaanga akka..

  varuga varuga ena varaverkirom

  engal kolu saarbaga…

  amarkalam..

  start music…..

 • 30. குந்தவை  |  7:41 முப இல் செப்ரெம்பர் 27, 2010

  //vaanga akka..

  Thank you Siva.

 • 31. காயத்ரி  |  2:44 பிப இல் செப்ரெம்பர் 27, 2010

  super unga kanmani…sirichutte irundhen

 • 32. குந்தவை  |  5:27 முப இல் செப்ரெம்பர் 28, 2010

  //super unga kanmani…sirichutte irundhen
  Thank You Gayathri.

 • 33. priyamudan PRABU  |  6:20 முப இல் செப்ரெம்பர் 28, 2010

  20 days achu….

 • 34. குந்தவை  |  6:53 முப இல் செப்ரெம்பர் 28, 2010

  //20 days achu….

  he…he…

 • 35. Sriram  |  11:50 பிப இல் மார்ச் 5, 2011

  கண்மணி பாப்பா வளர்ந்துட்டா போல…
  எதுக்கும் திருஷ்டி சுத்தி போடுங்க

 • 36. குந்தவை  |  6:07 முப இல் மார்ச் 6, 2011

  //கண்மணி பாப்பா வளர்ந்துட்டா போல… எதுக்கும் திருஷ்டி சுத்தி போடுங்க

  வாங்க தம்பி, நலமா?
  ஆமா ரெம்ப வளந்துட்டாங்க.

 • 37. Maniraj  |  11:15 முப இல் ஒக்ரோபர் 12, 2012

  என்ன தான் ஊருக்கு தொலைபேசியில் பேசிக் சிரித்து கொண்டாலும் நேரில் பாத்து பல்பு வாங்குகிற மாதிரி வருமா என்ன.

 • 38. Maniraj  |  11:16 முப இல் ஒக்ரோபர் 12, 2012

  அருமையான பகிர்வுகள்

 • 39. குந்தவை  |  4:28 பிப இல் ஒக்ரோபர் 12, 2012

  🙂

 • 40. குந்தவை  |  4:29 பிப இல் ஒக்ரோபர் 12, 2012

  வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி மணிராஜ்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

பக்கங்கள்

Blog Stats

 • 37,778 hits
செப்ரெம்பர் 2010
தி செ பு விய வெ ஞா
« ஜூலை   அக் »
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

%d bloggers like this: