எந்திரனும் நானும்.

ஒக்ரோபர் 13, 2010 at 10:34 முப 28 பின்னூட்டங்கள்

                                     தினமும் கண்மணியை தூங்கவைக்கிறேன் என்று எட்டு மணிக்கு அவளுடன் படுத்து.. அப்படியே தூங்கி அப்புறம் நடுனசியில் முழித்து பிசாசு மாதிரி அலைவது வழக்கமாயிற்று. அதனால் நேற்று அவள் தூங்கியவுடன் கஷ்டப்பட்டு எழுந்துவிட்டேன்.

                                       அப்புறம் என்ன செய்ய… பொழுதே போகவில்லை. கொஞ்சம் டி.வி. அப்புறம் புத்தகம் என்று நேரத்தை கடத்திவிட்டு… computerல் உக்காந்து ஏதாவது படம் பார்க்கலாம என்று பார்த்தால் அட.. நம்ம எந்திரன்.

                                        கண்மணியின் உபயத்தால் அடுத்த வாரம் போகலாம் என்று முடிவெடுத்திருந்தாலும்… அந்த படத்தை பார்ப்பதற்க்கு முன் நம்ம சன் டிவியின் வழியாக மக்கள் எல்லாரும் எவ்வளவு training எடுத்திருகாங்கன்னு எனக்கு தெரியும். எங்கள் வீட்டில் கேபிள் கிடையாது என்பதால் அதெல்லாம்(sun tv)  நான் பார்ப்பது கிடையாது.  Just கேள்வி ஞானம் தான்.

                                        நம்ம இப்படி ஒரு preparationனும் இல்லாம போனா நல்லாயிருக்காதுன்னு.. எந்திரனை பார்க்க ஆராம்பித்தேன். படத்தை எனக்கு ரெம்ப விமர்சனம் பண்ண தெரியாது…. அதற்க்கெல்லாம் கலை கண் வேண்டுமாமே?

                                    இருந்தாலும் படத்தில் ரஜினியை தவிர வேறு யாராவது நடித்திருந்தால் இப்படி படம் ஓடியிருக்குமா என்று தெரியவில்லை. படத்தில் ப்ளஸ் பாயின்ட் ரஜினி … அப்புறம் ரஜினி… அப்புறம் ரஜினிதான்.

                                      மைனஸ் பாயின்ட் ரஜினி படத்துக்கே உரிய charm இல்லை. ஒருவேளை தியேட்டரில் பார்த்தால் இன்னும் கொஞ்சம் நல்லாயிருக்குமோ?

                                  படத்தை பார்த்துவிட்டு தூங்க போனால்… தூக்கத்தில் ஒரே ரோபோ ரஜினியின் தலையும்… தகர டப்பாவின் சப்தமும்… ஏகத்துக்கு வந்து ரெம்ப நேரம் தூங்கமுடியவில்லை. dot.

Advertisements

Entry filed under: ரசித்தவை.

கொஞ்சம் சிரிப்பு.. கொஞ்சம் கோபம்…. Teen…Teen… Teenage.

28 பின்னூட்டங்கள் Add your own

 • 1. Karthik  |  10:36 முப இல் ஒக்ரோபர் 13, 2010

  ennathu netla paartheengalaa … podu phonea piracy cellku

 • 2. குந்தவை  |  10:40 முப இல் ஒக்ரோபர் 13, 2010

  //ennathu netla paartheengalaa … podu phonea piracy cellku

  ha..ha.. நான் ரெம்ப லேட்டு. சரி…..netla இருந்தா பாக்கத்தானே செய்வாங்க.

 • 3. அன்பு  |  12:55 பிப இல் ஒக்ரோபர் 13, 2010

  இங்க மதுரைல திருட்டு DVD வித்தவங்கள செம அடி அடிச்சி போலீஸ்-ல பிடிச்சுக் கொடுத்திருக்காங்க ரசிகர்கள்.

  நீங்க என்னடான்னா படத்த நெட்ல பார்த்ததும் இல்லாம, அதைப் பத்தி நெகடிவ் விமர்சனம் வேற கொடுக்கறீங்க…:-).. கொஞ்சம் பத்திரமா இருந்துக்குங்க.. அவ்வளவுதான் சொல்லுவேன்.. 🙂

 • 4. priya.r  |  5:14 பிப இல் ஒக்ரோபர் 13, 2010

  // நடுனசியில் முழித்து பிசாசு மாதிரி அலைவது வழக்கமாயிற்று. //
  தேவதை மாதிரின்னு சொல்லுங்க:
  தயவு செய்து எனக்கு போன் மட்டும் இந்த மாதிரி நேரத்தில செய்யாதீங்க !

  // ஏதாவது படம் பார்க்கலாம என்று பார்த்தால் அட.. நம்ம எந்திரன்.//
  போச்சுடா! குந்தவை நீங்களுமா !!

  //படத்தில் ப்ளஸ் பாயின்ட் ரஜினி … அப்புறம் ரஜினி… அப்புறம் ரஜினிதான்.//

  ஐஸ்வர்யான்னு ஒருத்தர் படத்தில வந்துட்டு போனாராமே! அவரை பற்றி !!

  // படத்தை பார்த்துவிட்டு தூங்க போனால்… தூக்கத்தில் ஒரே ரோபோ ரஜினியின் தலையும்… தகர டப்பாவின் சப்தமும்… ஏகத்துக்கு வந்து ரெம்ப நேரம் தூங்கமுடியவில்லை.//

  இப்படி எல்லாம் விமர்சனம் எழுதினீங்கன்னா சன் டிவி எப்படி பின்வரும் நாட்களில் நீங்க 1000 வது பதிவு
  போடும் போது உங்களை பேட்டி எடுத்து கெளரவிப்பார்கள் !!

 • 5. Uma  |  6:30 பிப இல் ஒக்ரோபர் 13, 2010

  HI Kunthavai,
  I watched that movie too.I felt it’s so long ,but karthi like that.
  i think kanmani will like it

 • 6. priyamudan PRABU  |  1:32 முப இல் ஒக்ரோபர் 14, 2010

  பிசாசு மாதிரி அலைவது வழக்கமாயிற்று
  ///

  ம்ம் தெரிஞ்ச்சதுதனே

 • 7. priyamudan PRABU  |  1:34 முப இல் ஒக்ரோபர் 14, 2010

  அதற்க்கெல்லாம் கலை கண் வேண்டுமாமே?
  //

  oh

 • 8. priyamudan PRABU  |  1:35 முப இல் ஒக்ரோபர் 14, 2010

  யாருங்க அந்த கலை ??
  தெரிஞ்சவரா ?

 • 9. priyamudan PRABU  |  1:37 முப இல் ஒக்ரோபர் 14, 2010

  சரியாய் சொல்லிட்டிக
  நானும் திருட்டு விசில பார்த்தேன்
  ரசினி மைனஸ் தான்

 • 10. குந்தவை  |  4:52 முப இல் ஒக்ரோபர் 14, 2010

  //இங்க மதுரைல திருட்டு DVD வித்தவங்கள செம அடி அடிச்சி போலீஸ்-ல பிடிச்சுக் கொடுத்திருக்காங்க ரசிகர்கள்.

  ஏன் தம்பி என் மேல் இத்தனை கோபம்.

  // படத்த நெட்ல பார்த்ததும் இல்லாம, அதைப் பத்தி நெகடிவ் விமர்சனம் வேற கொடுக்கறீங்க…:-)..

  நெகட்டிவ் இல்ல.. ஒரு ஆதங்கம் அவ்வளவுதான். இன்னும் கொஞ்சம் நல்ல காமெடி வைத்திருக்கலாம்.

 • 11. குந்தவை  |  4:58 முப இல் ஒக்ரோபர் 14, 2010

  //தயவு செய்து எனக்கு போன் மட்டும் இந்த மாதிரி நேரத்தில செய்யாதீங்க !//
  நல்ல வேளை நியாபகபடுத்துனீங்க.

  //ஐஸ்வர்யான்னு ஒருத்தர் படத்தில வந்துட்டு போனாராமே! அவரை பற்றி !!//
  படம் முடியும் தருவாயில் ஏகப்பட்ட ரஜினி பார்த்து…. எங்க பாத்தாலும் எனக்கு ரஜினி தலையா தெரியுது… நான் என்ன பண்ண.

  //இப்படி எல்லாம் விமர்சனம் எழுதினீங்கன்னா சன் டிவி எப்படி பின்வரும் நாட்களில் நீங்க 1000 வது பதிவு
  போடும் போது உங்களை பேட்டி எடுத்து கெளரவிப்பார்கள் !!//
  அப்ப 1000 பதிவி எழுதுற வரைக்கும் நான் பத்திரமா இருப்பேன் என்கிறீர்கள். அது போதும் எனக்கு.

 • 12. குந்தவை  |  5:00 முப இல் ஒக்ரோபர் 14, 2010

  //but karthi like that.
  i think kanmani will like it

  வாங்க உமா.
  கண்டிப்பா சின்ன பிள்ளைங்க ரசிப்பாங்க.
  அடுத்த வாரம் தியேட்டரில் போய் பார்க்கபோகிறோம்.

 • 13. குந்தவை  |  5:04 முப இல் ஒக்ரோபர் 14, 2010

  //ம்ம் தெரிஞ்ச்சதுதனே

  🙂

  //யாருங்க அந்த கலை ??
  🙂

  //நானும் திருட்டு விசில பார்த்தேன்
  🙂

 • 14. அன்பு  |  5:46 முப இல் ஒக்ரோபர் 14, 2010

  //இங்க மதுரைல திருட்டு DVD வித்தவங்கள செம அடி அடிச்சி போலீஸ்-ல பிடிச்சுக் கொடுத்திருக்காங்க ரசிகர்கள்.

  ஏன் தம்பி என் மேல் இத்தனை கோபம். //

  ha..ha.. கோபமெல்லாம் ஒண்ணும் இல்லை… சும்மா கலாய்க்கறதுதான்… 🙂

 • 15. அன்பு  |  5:50 முப இல் ஒக்ரோபர் 14, 2010

  //அடுத்த வாரம் தியேட்டரில் போய் பார்க்கபோகிறோம்.//

  தியேட்டர்ல பார்த்துட்டு இன்னொரு விமர்சனம் எழுதுங்க.. கிராஃபிக்ஸ் எல்லாம் பத்தி..

 • 16. Carter  |  6:13 முப இல் ஒக்ரோபர் 14, 2010

  என்ன நடக்குது இங்க எப்படி இருந்தாலும் நம்ம தல போல வருமா. திருட்டு vcd . mm இருக்கட்டும் கோடான கோடி பணம் போட்டு படம் எடுத்த திருட்டு தனமா நெட் ல படம் பார்க்கிறீங்க இருங்க வைச்சுகிறேன்.

 • 17. குந்தவை  |  6:18 முப இல் ஒக்ரோபர் 14, 2010

  //தியேட்டர்ல பார்த்துட்டு இன்னொரு விமர்சனம் எழுதுங்க.. கிராஃபிக்ஸ் எல்லாம் பத்தி..

  நீங்க ரெம்ப நல்லவங்களா இருக்கீங்களே தம்பி.

 • 18. குந்தவை  |  6:41 முப இல் ஒக்ரோபர் 14, 2010

  //இருக்கட்டும் கோடான கோடி பணம் போட்டு படம் எடுத்த திருட்டு தனமா நெட் ல படம் பார்க்கிறீங்க இருங்க வைச்சுகிறேன்.

  ha..ha.. Carter அதான் படம் பார்க்க போகும் போது எங்களையும் கூப்பிடணும்ன்னு சொல்றது.

 • 19. ramji_yahoo  |  12:06 பிப இல் ஒக்ரோபர் 14, 2010

  yes its a boring film like aalavandhaan

 • 20. vaarththai  |  1:16 பிப இல் ஒக்ரோபர் 14, 2010

  இப்ப நான் மட்டும் தான் இந்த படத்தபத்தி பதிவு போடாத ஆளா..!!!!

 • 21. குந்தவை  |  12:54 பிப இல் ஒக்ரோபர் 15, 2010

  ha..ha.. Its not boring that much Ramji.

 • 22. குந்தவை  |  12:57 பிப இல் ஒக்ரோபர் 15, 2010

  //இப்ப நான் மட்டும் தான் இந்த படத்தபத்தி பதிவு போடாத ஆளா..!!!!

  ஹா…ஹா… இப்படி ஒரு சோகமா…

 • 23. kanagu  |  11:10 முப இல் ஒக்ரோபர் 16, 2010

  படம் எனக்கு பிடிக்கல அக்கா… 😦 முதல் பாதி நல்லா இருந்துது.. இரண்டாவது பாதில படம் எப்ப முடியும்-னு ஆயிடுச்சி 😐

 • 24. குந்தவை  |  5:28 முப இல் ஒக்ரோபர் 17, 2010

  // இரண்டாவது பாதில படம் எப்ப முடியும்-னு ஆயிடுச்சி

  ம்…. கொஞ்சம் ஆறின காப்பி மாதிரி தான் இருந்தது. But kids will enjoy.

 • 25. priya.r  |  7:38 முப இல் ஒக்ரோபர் 21, 2010

  //தயவு செய்து எனக்கு போன் மட்டும் இந்த மாதிரி நேரத்தில செய்யாதீங்க !//
  நல்ல வேளை நியாபகபடுத்துனீங்க

  Ha haThanks for yr Nice call Kunthavai., Neenga phone pesinathalae erpadda santhosam rompa neram irunthathuppa

 • 26. குந்தவை  |  8:21 பிப இல் ஒக்ரோபர் 22, 2010

  //Neenga phone pesinathalae erpadda santhosam rompa neram irunthathuppa

  🙂

 • 27. ஜெகதீஸ்வரன்  |  7:14 பிப இல் ஒக்ரோபர் 24, 2010

  டாட்

  ரொம்ப ஒன்றிட்டீங்கப் போல.

 • 28. குந்தவை  |  8:03 முப இல் ஒக்ரோபர் 25, 2010

  //டாட் — ரொம்ப ஒன்றிட்டீங்கப் போல.

  🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

பக்கங்கள்

Blog Stats

 • 37,778 hits
ஒக்ரோபர் 2010
தி செ பு விய வெ ஞா
« செப்   நவ் »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

%d bloggers like this: