கடவுள் தான் என்னை காப்பாத்தணும்.

ஒக்ரோபர் 27, 2011 at 6:34 முப 32 பின்னூட்டங்கள்

திருச்சியில் நான் கண்மணியிடம் “நான் படித்த காலேஜ் கண்மணி இது”

“ம்… இப்ப உங்க டீச்சர் எல்லாரும் உள்ள இருப்பாங்களாம்மா”

“ஆமா”

“அப்ப நாம உள்ள போலாமா?”

“எதுக்குதும்மா?”

என்னை திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு ” நீங்க பண்ணுற சேட்டையெல்லாம் உங்க டீச்சர் கிட்ட சொல்லி கொடுக்கதான் “

 

**************************

 கண்மணி என்னிடம் தீவிரமாக வழக்கடித்து கொண்டிருந்தாள். சிறிது நேரம் கேட்டுவிட்டு “கொஞ்ச நேரம் அமைதியா வரம்மாட்டியா நீ. தக்னூண்டு இருந்து கொண்டு என்ன பேச்சு பேசிற ” என்று அதட்டினேன்.

“அப்ப நான் பேசக்கூடாதா? நீங்க மாத்திரம் தான் பேசலாமோ”

“ஆமா”

“ஏன் நீங்க மாத்திரம் என்ன பெரிய வீராங்கனையோ?”

“ஆமா”

திடுதிடுன்னு பக்கத்தில் நின்றுகொண்டிருந்த மரத்தின் பக்கத்தில் போய் உற்று பார்த்துவிட்டு , ” இங்க பாரும்மா… தக்னூண்டு இருக்கிற எறும்பு எப்படி குடுகுடுன்னு மரத்தில் ஏறுதுன்னு………. அது மாதிரி நீங்க ஏறுங்க பாப்பம்

கடவுள் தான் என்னை காப்பாத்தணும்.

Advertisements

Entry filed under: கண்மணியின் பூங்கா, ரசித்தவை.

சட்டி சுட்டதடா சந்தேகமும்.. டரீயலும்…

32 பின்னூட்டங்கள் Add your own

 • 1. Karthikthik  |  6:36 முப இல் ஒக்ரோபர் 27, 2011

  hahahah 🙂

 • 2. குந்தவை  |  6:43 முப இல் ஒக்ரோபர் 27, 2011

  Thanks for ur smile Karthik. 🙂

 • 3. skulandaiswamy  |  7:32 முப இல் ஒக்ரோபர் 27, 2011

  akka… kanamani irukkum varai engalukku kavalai illai… niraya post varum…. vazga kanmani vakarga aval kurumbu

 • 4. குந்தவை  |  4:16 பிப இல் ஒக்ரோபர் 27, 2011

  //vazga kanmani vakarga aval kurumbu

  ஆகா.. அதுக்காக இப்படியா உசுப்பேத்தி விடுவாங்க.

 • 5. kanagu  |  7:24 பிப இல் ஒக்ரோபர் 27, 2011

  /*இங்க பாரும்மா… தக்னூண்டு இருக்கிற எறும்பு எப்படி குடுகுடுன்னு மரத்தில் ஏறுதுன்னு………. அது மாதிரி நீங்க ஏறுங்க பாப்பம்*/

  எப்படி க்ரக்டா கேட்டாங்க பாருங்க கண்மணி 🙂 🙂 அருமை 🙂

  அப்பப்ப எழுதுங்க அக்கா 🙂

 • 6. குந்தவை  |  3:43 முப இல் ஒக்ரோபர் 28, 2011

  //எப்படி க்ரக்டா கேட்டாங்க பாருங்க கண்மணி
  ஒண்ணுமே பேசமுடியல 🙂

  //அப்பப்ப எழுதுங்க அக்கா
  ஏகப்பட்ட சோம்பேறித்தனம் வந்திடுச்சி 🙂

 • 7. Priyamudan Prabu  |  11:20 முப இல் ஒக்ரோபர் 31, 2011

  😉

 • 8. குந்தவை  |  1:25 பிப இல் ஒக்ரோபர் 31, 2011

  Thanku Prabhu 🙂

 • 9. priya  |  5:48 பிப இல் ஒக்ரோபர் 31, 2011

  //என்னை திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு ” நீங்க பண்ணுற சேட்டையெல்லாம் உங்க டீச்சர் கிட்ட சொல்லி கொடுக்கதான் //

  கண்மணி ! அடுத்த தடவை போகும் போது எங்களுக்கு சொல்றியா ! நாங்களும் டீச்சர் கிட்டே உன்ற அம்மாவை பத்தி சொல்ல வேண்டியது நிறையாவே இருக்கு 🙂 🙂

 • 10. அப்பாவி தங்கமணி  |  2:23 பிப இல் நவம்பர் 1, 2011

  ha ha ha…super…sabaash sariyaana potti…;))))

 • 11. kathirmuruga  |  11:46 முப இல் நவம்பர் 2, 2011

  ஒரு நிமிடம் என்னை
  குழந்தைகள் உலகில்
  நனைந்தூற வைத்துவிட்டீர்கள்.
  நன்றி

 • 12. குந்தவை  |  12:36 பிப இல் நவம்பர் 2, 2011

  வாங்க பிரியா…

  //நாங்களும் டீச்சர் கிட்டே உன்ற அம்மாவை பத்தி சொல்ல வேண்டியது நிறையாவே இருக்கு
  அடேங்கப்பா…. ஒரு முடிவோடதான் இருக்கீங்க…

 • 13. குந்தவை  |  12:39 பிப இல் நவம்பர் 2, 2011

  //ha ha ha…

  Super smile 🙂

  சிரிக்கும் போது என்னமா அழகாயிருக்கீங்க! 🙂

 • 14. குந்தவை  |  12:40 பிப இல் நவம்பர் 2, 2011

  //ஒரு நிமிடம் என்னை
  குழந்தைகள் உலகில்
  நனைந்தூற வைத்துவிட்டீர்கள்.

  ரசித்தமைக்கும் கருத்துக்கும் நன்றி.

 • 15. Anbu  |  5:15 பிப இல் திசெம்பர் 8, 2011

  ஹீ ஹீ ஹீ.. உண்மையிலேயே கண்மணி செம cute.. 🙂

  ///என்னை திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு ” நீங்க பண்ணுற சேட்டையெல்லாம் உங்க டீச்சர் கிட்ட சொல்லி கொடுக்கதான்

  அவ்வளவு சேட்டையா பண்ணறீங்க?? 😛

  //ஏகப்பட்ட சோம்பேறித்தனம் வந்திடுச்சி
  same blood.. 🙂

 • 16. வியபதி  |  3:53 முப இல் திசெம்பர் 14, 2011

  ரசிக்கும் படியாக எழுதும் நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள் படிக்க நாங்க இருக்கோம்

 • 17. குந்தவை  |  6:20 முப இல் திசெம்பர் 14, 2011

  வாங்க தம்பி.

  //ஹீ ஹீ ஹீ.. உண்மையிலேயே கண்மணி செம cute.. 🙂
  நன்றி.

  உங்களுக்கே தெரியும் நான் ரெம்ப நல்ல பொண்ணுன்னு. அப்புறமும் இப்படி கேள்வி கேட்கலாமா?

 • 18. குந்தவை  |  6:21 முப இல் திசெம்பர் 14, 2011

  //தொடர்ந்து எழுதுங்கள் படிக்க நாங்க இருக்கோம்

  அநியாயத்துக்கு நல்வங்களா இருக்கீங்களே?

 • 19. --புவனேஷ்--  |  3:21 முப இல் மே 8, 2012

  ரெண்டு விஷயம் தெரியுது.

  1) என் டார்லிங் கூட நீங்க ரொம்ப விதண்டாவாதம் பண்ணறீங்க
  2) அடிக்கடி “டீச்சர் கிட்ட மாட்டித்தறேன்னு ” (பண்ணாத தப்புக்கு ) பயமுறுத்தறீங்க !!

 • 20. குந்தவை  |  8:02 முப இல் ஜூன் 12, 2012

  Welcome Bhuvanesh.
  .Thanks for your comment. 🙂
   இருந்தாலும்  அவங்கள எல்லாம்  மிரட்டமுடியுமா?  

 • 21. திண்டுக்கல் தனபாலன்  |  6:48 முப இல் ஒக்ரோபர் 12, 2012

  வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை…

  உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது… வாழ்த்துக்கள்…

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_12.html) சென்று பார்க்கவும்…

  நன்றி…

 • 22. ranjani135  |  7:09 முப இல் ஒக்ரோபர் 12, 2012

  அன்புள்ள திருமதி குந்தவை,

  உங்களின் பதிவுகளை இன்றைய வலைச்சரத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

  இணைப்பு இதோ:

  http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_12.html

  வருகை தருக, ப்ளீஸ்

 • 23. குந்தவை  |  4:25 பிப இல் ஒக்ரோபர் 12, 2012

  வாங்க தனபாலன்.
  உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி .

 • 24. குந்தவை  |  4:28 பிப இல் ஒக்ரோபர் 12, 2012

  வாங்க ரஞ்சனி மேடம் .
  வலைச்சரத்தில் என்னை அறிமுகப் படுத்தியதற்க்கு மிகவும் நன்றி.

 • 25. ranjani135  |  4:59 பிப இல் ஒக்ரோபர் 12, 2012

  மிகவும் இயல்பாக இருக்கிறது உங்கள் எழுத்துக்கள்.எழுதுவதை தொடருங்கள், குந்தவை!

  தினமும் இல்லையென்றாலும், வாரம் ஒருமுறை, தோன்றும்போது என்று எழுதுங்கள்.

  நன்றி!

 • 26. குந்தவை  |  5:04 பிப இல் ஒக்ரோபர் 12, 2012

  //மிகவும் இயல்பாக இருக்கிறது உங்கள் எழுத்துக்கள்
  ரெம்ப நன்றி ரஞ்சனி மேடம் .

  //தினமும் இல்லையென்றாலும், வாரம் ஒருமுறை, தோன்றும்போது என்று எழுதுங்கள்.
  நீங்க சொல்லிடீங்க இல்ல… கண்டிப்பா எழுதுகிறேன். 🙂

 • 27. Cheena ( சீனா )  |  7:00 பிப இல் ஒக்ரோபர் 12, 2012

  அன்பின் குந்தவை – கண்மணியின் புத்திசாலித்தனம் பிரமிக்க வைக்கிறது – மிக மிக இரசித்தேன் – நல்வாழ்த்துகள் இருவருக்கும் – நட்புடன் சீனா

 • 28. அனாமதேய  |  4:59 முப இல் ஒக்ரோபர் 13, 2012

  அருமை

 • 29. குந்தவை  |  8:19 முப இல் ஒக்ரோபர் 14, 2012

  //மிக மிக இரசித்தேன்
  மிகவும் நன்றி 🙂 .

 • 30. குந்தவை  |  8:20 முப இல் ஒக்ரோபர் 14, 2012

  //அருமை
  நன்றி.

 • 31. priya.r  |  1:46 பிப இல் ஒக்ரோபர் 21, 2012

  நல்ல பதிவு பெட்ரி .,

  ஆமா வழக்கமா எல்லோரும் சைக்கிள் படிச்சுட்டு அப்புறம் தான் கார் படிப்பாங்க 🙂 🙂

  நீங்க எப்படி ?!

 • 32. குந்தவை  |  3:54 பிப இல் ஒக்ரோபர் 21, 2012

  //ஆமா வழக்கமா எல்லோரும் சைக்கிள் படிச்சுட்டு அப்புறம் தான் கார் படிப்பாங்க

  grrr…………
  அடப்பாவி இப்படியா காலை வாருவது? 😦
  உங்களை தனியா கவனிச்சிக்கிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

பக்கங்கள்

Blog Stats

 • 37,778 hits
ஒக்ரோபர் 2011
தி செ பு விய வெ ஞா
« ஜூலை   அக் »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

%d bloggers like this: